Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

விருதுநகரில் நான் களம் காண்பது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு சீன தயாரிப்பு பட்டாசுகள் சிவகாசியில் அதிகரித்துள்ளன. அதை தடுத்து, நம் தயாரிப்புகளை அதிகப்படுத்தி, சிவகாசி பட்டாசுத் தொழில் செம்மை அடைய ஒரு வாய்ப்பு தாருங்கள்: தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன்

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

வேட்புமனுத் தாக்கலின்போது விஜய பிரபாகரனை தட்டிக் கொடுத்த சரத்குமார், வாழ்த்திய ராதிகா

|

account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

Miss you God🙏

நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்
எங்கள் உயிருடன் கலந்து எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் சொக்கத்தங்கம்!


Miss you God🙏

நீங்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும்
எங்கள் உயிருடன் கலந்து எப்போதும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் சொக்கத்தங்கம்!

#Captainvijayakanth  #leadervijayakanth #DMDK
#Election2024 #Premalathavijayakanth #Vijayaprabhakaran #shanmugapandian #Missyougod #premalatha
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து இன்று நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக்கொள்வார் என தகவல்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜயபிரபாகரனை ஆதரித்து இன்று நடைபெற உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக்கொள்வார் என தகவல். #DMDK #VijayaPrabhakaran #AIADMK
account_circle
கல்பனா மணிகண்டன் - SAY NO TO DRUGS AND DMK(@kalpanamanikan6) 's Twitter Profile Photo

அண்ணன் விஜயபிரபாகரனுக்காக முதல் முறையாக பிரச்சார களத்திற்கு வந்த சண்முக பாண்டியன்.. தந்தை விஜயகாந்த் குறித்து பேசியதும் கண்ணீர் விட்டழுத பெண்கள்..!
| | | | | |

account_circle
Premallatha Vijayakant(@PremallathaDmdk) 's Twitter Profile Photo

ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்காரத்தங்கம் ரெண்டும் தேர்போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்!

account_circle
V.Vijaya Prabhakaran(@vj_1312) 's Twitter Profile Photo

விருதுநகரில் நான் களம் காண்பது காலத்தின் கட்டாயம். இன்றைக்கு சீன தயாரிப்பு பட்டாசுகள் சிவகாசியில் அதிகரித்துள்ளன. அதை தடுத்து, நம் தயாரிப்புகளை அதிகப்படுத்தி, சிவகாசி பட்டாசுத் தொழில் செம்மை அடைய ஒரு வாய்ப்பு தாருங்கள்!தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன்

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன், தனது தந்தையும், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பூர்வீக ஊரான ராமானுஜபுரத்திற்கு சென்று, அங்குள்ள மக்களவை சந்தித்து வாழ்த்து பெற்று, வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன், தனது தந்தையும், மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் பூர்வீக ஊரான ராமானுஜபுரத்திற்கு சென்று, அங்குள்ள மக்களவை சந்தித்து வாழ்த்து பெற்று, வாக்கு சேகரித்தார். #VijayaPrabhakaran #DMDK #Virudhunagar #AIADMK
account_circle
dravida sishu(@dravidasishu) 's Twitter Profile Photo

Vijayaprabhakaran will lose deposit and finish 3rd this time in V nagar
Mom lost deposit and finished third in 2021
Dad lost deposit and finished third in 2016

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதம் ஆக காங்கிரஸ் MP-யே காரணம். காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் பாஜக கண்டுக்கொள்ளாது. பொது வேட்பாளராக நான் வென்ற பின், அதை எப்படி வாங்குவது என்று எங்களுக்கு தெரியும்: விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன்

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதம் ஆக காங்கிரஸ் MP-யே காரணம். காங்கிரஸ் வென்ற தொகுதி என்பதால் பாஜக கண்டுக்கொள்ளாது. பொது வேட்பாளராக நான் வென்ற பின், அதை எப்படி வாங்குவது என்று எங்களுக்கு தெரியும்: விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் #DMDK #Vijayaprabhakaran #AIADMK
account_circle
V.Vijaya Prabhakaran(@vj_1312) 's Twitter Profile Photo

இன்று 19-04-2024 , சாலிகிராமத்தில் அமைந்துள்ள காவேரிப் பள்ளியில் எனது வாக்கை பதிவு செய்த போது!


party dmdk

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

விருதுநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், அதிமுக கூட்டணி சார்பில் அங்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் வரவேற்று மரியாதை அளித்தார்.

விருதுநகரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், அதிமுக கூட்டணி சார்பில் அங்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் வி.விஜய பிரபாகரன் வரவேற்று மரியாதை அளித்தார். #Virudhunagar #VijayaPrabhakaran #AIADMK #EdappadiPalaniswami
account_circle
UpdateNews360Tamil(@updatenewstamil) 's Twitter Profile Photo

விஜயகாந்த் நினைவிடத்தில் மகனின் படிப்புக்கு உதவி கேட்ட பெண்1 பாக்கெட்டில் இருந்த பணத்தை அள்ளிக் கொடுத்த நெகிர்ச்சி சம்பவம்!

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

‘மக்களிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் வருது’ விஜய பிரபாகரன் முழு நம்பிக்கை!

2024 2024 2024 LiveUpdate WithNewsTamil24x7

account_circle
V.Vijaya Prabhakaran(@vj_1312) 's Twitter Profile Photo

விருதுநகரில் இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அத்தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.

விருதுநகரில் இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அத்தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.

#vijayaprabhakaran #Vijayaprabhakarandmdk #viruthunagar
account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை நகராட்சி பூங்கா பகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வி.விஜயபிரபாகரன், தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷுடன் சென்று வாக்கு சேகரித்தார். V.Vijaya Prabhakaran LK Sudhish

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இ.பி.எஸ் மீண்டும் முதலமைச்சராகணும்.. விஜய பிரபாகரன் பேச பேச அருகிலிருந்த ஆர்.பி.உதயகுமார் கொடுத்த ரியாக்‌ஷன்..!

account_circle
V.Vijaya Prabhakaran(@vj_1312) 's Twitter Profile Photo

மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்!

ஆதரிப்பீர்🙏 முரசு சின்னம்!

விருதுநகர் தொகுதி!

dmdk vijayakanth dmdk

மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்!

ஆதரிப்பீர்🙏  முரசு சின்னம்!
 
விருதுநகர் தொகுதி!

#vijayaprabhakaran #Vijayaprabhakarandmdk #viruthunagar #viruthunagardmdk #captainvijayakanth #vijayakanth #leadervijayakanth #premalathavijayakanth #premalatha #premalathadmdk #election2024
account_circle