Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இ்ன்று இடம்பெற்றது.

#கொழும்பு புதுச் செட்டியார்தெரு சிவன் கோவிலின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்ப் பவனி ஒன்று இ்ன்று இடம்பெற்றது. 

#Tamil #Colombo #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சரும் எம்.பியுமான பாலித்த தேவரப்பெரும (64) மின்சாரம் தாக்கி மரணம்.

A

#SL #LKA #LK #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

மத்திய கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலையால் திடீரென வெள்ளக் காடாக மாறியது !

விமான சேவைகள் உட்பட இயல்பு நிலை பாதிப்பு.

Flooding

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

புளியங்குளம் பொலிசாரால் தாக்கப்பட்ட தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதி.

#Tamil #Vavuniya #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

இலங்கையில் அமைதி போராட்டங்களை நசுக்குவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!

சர்வதேச மன்னிப்புச்சபை பகிரங்க கோரிக்கை.

#Tamil #SL #LKA #LK #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

பக்தர்கள் புடைசூழ, பறை முழங்க, காண்டாமணி ஒலிக்க, இன்று தேரேறி வந்தான் யாழ் மானிப்பாய் மருதடியான்.

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

மலர் தூவி வணங்குங்கள் தோழர்களே ❤️💛

யாழ் நல்லூரில் ஆரம்பித்த அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவுசுமந்த ஊர்தி தற்போது மட்டுநகரில் அஞ்சலிக்காக பயணிக்கின்றது.

நாளை மட்டு நாவலடியில் அன்னையின் நினைவிடத்தில் நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் நடைபெறும்.

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு மீட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

#Accident #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

!

!

அளுத்கடையில் இடியப்ப கொத்து 1900/= ரூபா.

கேள்வி கேட்ட சுற்றுலா பயணியை விரட்டிய கடை உரிமையாளர்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.

A

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

22வது நாளாக தொடரும் போராட்டம்!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை முடக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 22வது நாளாக போராட்டம் தொடர்கிறது.

#Tamil #Batticaloa #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

யாழ் நாவாந்துறையில் இன்று அதிகாலை குழுமோதல்!

பல வாகனங்கள் தீக்கிரை.

#Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Christina Herrera(@christinaireneh) 's Twitter Profile Photo

TO A LIFETIME OF EWTN News 🎉

Sometimes I truly cannot believe I GET to wake up every day and work at @EWTN.

God is so infinitely good.

TO A LIFETIME OF @EWTNews 🎉

Sometimes I truly cannot believe I GET to wake up every day and work at @EWTN. 

God is so infinitely good.
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

தற்போது ஈரான் இஸ்ரேலை நோக்கி பல ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஈரான் இஸ்ரேலை நோக்கி பல ஆளில்லா விமானங்களை #Drones ஏவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#Iran #Isreal #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

சித்திரை புதுவருடதினமான இன்று வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2611வது நாளாக நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்திரை புதுவருடதினமான இன்று வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 2611வது நாளாக நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

#Tamil #Vavuniya #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

அன்னை பூபதி ஊர்திப்பவனி!

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் அன்னை பூபதியின் நினைவுசுமந்த ஊர்திப்பவனி இன்றுமாலை யாழ் நல்லூர் தியாகதீபம் திலீபன் நினைவிடத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.

அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.