விவேக் குன்னூர் நகர திமுக(@VivekKu39676863) 's Twitter Profile Photo

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் WorldDifferentlyAbledDay வாழ்த்துகள்
சமூகச் சமத்துவமும் போற்றி,உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும்

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

WORLD DISABILITY DAY... ❣️💐

'எல்லோரும் ஒரு கட்டத்தில்
மாற்று திறனாளிதான்' நிதர்சனமான உண்மை.. 😇

account_circle
Saptarushi Trust Ranpur(@SaptarushiTrust) 's Twitter Profile Photo

का उद्देश्य दिव्यांग जनों की दिक्कतों को समझना, उनके अधिकारों के लिए कार्य करना, उन्हें देश की मुख्य धारा में लाकर उन्हें सशक्त बनाना है।

#अंतरराष्ट्रीय_दिव्यांगजन_दिवस का उद्देश्य दिव्यांग जनों की दिक्कतों को समझना, उनके अधिकारों के लिए कार्य करना, उन्हें देश की मुख्य धारा में लाकर उन्हें सशक्त बनाना है।
#DisabilityDay #विश्व_दिव्यांग_दिवस 
#WorldDifferentlyAbledDay 
#WorldDisabilityDay
account_circle
Tirupur Talks(@TirupurTalks) 's Twitter Profile Photo

தங்களது திறமையாலும், உழைப்பாலும் தங்களின் அழகான வாழ்வை வழிநடத்திச் செல்லும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

VC : mstudio_creations

account_circle
EswaranSu(@SuEswaran) 's Twitter Profile Photo

மாற்றுத் திறனாளி அல்ல!
உலகை மாற்றும் திறனாளி!!

வாழ்த்துக்கள்.

account_circle
Ganesh M(@Mganeshm264790) 's Twitter Profile Photo

மாற்றுத் திறனாளி அல்ல!
உலகை மாற்றும் திறனாளி!!
வாழ்த்துகள்!!

Chief Minister of Tamil Nadu M. K. Stalin Udhayanidhi Stalin

மாற்றுத் திறனாளி அல்ல! 
உலகை மாற்றும் திறனாளி!!
#WorldDifferentlyAbledDay வாழ்த்துகள்!!

Chief Minister of Tamil Nadu  M. K. Stalin Udhayanidhi Stalin
#எங்கஏரியா_உள்ளவராதே
account_circle
jothimeena(@jothimeena1976) 's Twitter Profile Photo

சோதனைகளை வென்றெடுக்கும் சாதனையாளர்களே உங்களை மகிழ்வுடன் மனதார வாழ்த்துகிறோம்!

சோதனைகளை வென்றெடுக்கும் சாதனையாளர்களே உங்களை மகிழ்வுடன் மனதார வாழ்த்துகிறோம்!
#WorldDifferentlyAbledDay #எல்லோருக்கும்_எல்லாம்
#IDPD #EveryoneIncluded
account_circle
Dr.P.Poornimadevi.,BDS.,(@Dr_Poornima_BDS) 's Twitter Profile Photo

ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்றிருக்கக் கூடாது என்று சொல்லி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை தந்தவர் தலைவர் கலைஞர்
அவர்களுக்கான
இட ஒதுக்கீடு,
நல வாரியம்,
உதவித்தொகை என பல திட்டங்களை கொண்டு வந்தது
நம் கழக அரசு.

ஊனமுற்றவர்கள் உடலளவில் ஊனமுற்றவர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உள்ளம் ஊனமுற்றிருக்கக் கூடாது என்று சொல்லி மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லை தந்தவர் தலைவர் கலைஞர்
அவர்களுக்கான
இட ஒதுக்கீடு,
நல வாரியம்,
உதவித்தொகை என பல திட்டங்களை கொண்டு வந்தது 
நம் கழக அரசு.
#WorldDifferentlyAbledDay
account_circle
Lelouch VI Britannia(@itsDrLelouch) 's Twitter Profile Photo

Let's create world for everyone alike by being 'United in action to rescue and achieve the sustainable development goals for, with and by persons with disabilities'.

They are differently abled, not disabled .So be there for one another.🤗

#IDPWD2023
#WorldDifferentlyAbledDay
account_circle
JEENATH DEEPAK AISWARYA(@JEENATH_DEEPAK) 's Twitter Profile Photo

மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டில் 'சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!' என அச்சிட்டு விநியோகம் !

மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டில் 'சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!' என அச்சிட்டு விநியோகம் !
#WorldDifferentlyAbledDay 
#Aavin
#TNGovt 
#CMMKSTALIN
account_circle
Arul Kumar(@ArulKumarDMK) 's Twitter Profile Photo

மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டில் 'சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!' என அச்சிட்டு விநியோகம் !

M.P. Suresh 💙

மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆவின் பால் பாக்கெட்டில் 'சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்!' என அச்சிட்டு விநியோகம் !

#WorldDifferentlyAbledDay #Aavin #TamilNadu #TNGovt #CMMKSTALIN #MinisterManoThangaraj #KalaignarSeithigal @suresh_mp
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் அரசு தொடர்ந்து பாடுபடும்!

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் #WorldDifferentlyAbledDay வாழ்த்துகள்!

சமூகச் சமத்துவமும் சுயமரியாதையும் போற்றி, உங்களது வாழ்வு உயர நம் கலைஞர் வழியில் உங்கள் #DravidianModel அரசு தொடர்ந்து பாடுபடும்!

#IDPD
account_circle
Arul Kumar(@ArulKumarDMK) 's Twitter Profile Photo

துன்பங்களை துச்சமென துடைத்தெறிந்து,
தோழமை நிறந்த அன்பால்,
இயல்பான குணத்தினால் இவ்வுலகை வென்றிடும் நம்பிக்கை நட்சத்திரங்களான மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.
🙏🏻💐

M.P. Suresh 💙

துன்பங்களை துச்சமென துடைத்தெறிந்து,
தோழமை நிறந்த அன்பால்,
இயல்பான குணத்தினால் இவ்வுலகை வென்றிடும் நம்பிக்கை நட்சத்திரங்களான மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு #WorldDifferentlyAbledDay வாழ்த்துகள். 
#IDPD #EveryoneIncluded 🙏🏻💐
#DMKITWING 
#Udhay 
@suresh_mp
account_circle
ThenmozhiSoundhar(@thenmozhi7117) 's Twitter Profile Photo

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் !

தன்னம்பிக்கையும் உழைப்பும் கொண்டு சமூகத்தில் சுடர்விட்டு ஒளிரும் மாற்றுத்திறனாளித் தோழர்கள் அனைவருக்கும் #WorldDifferentlyAbledDay வாழ்த்துகள் !

#Tirupatturdmkitwing
account_circle