Jeevith Pranav Anbalagan(@jeevithanb) 's Twitter Profile Photo

2009 - 2019 ஆம் ஆண்டுகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் புகைப்பிடிக்கும் அளவு 6.2% ஆக அதிகரித்து அதிர்ச்சியளித்துள்ளது.

குறிப்பிட்ட பத்து ஆண்டுகளில் மட்டும் 3.8% அதிகரித்திருப்பது பெண்கள் புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாகிருப்பதையே காட்டுகிறது
Dr ANBUMANI RAMADOSS

@draramadoss
#saynotociggerate
account_circle
Jeevith Pranav Anbalagan(@jeevithanb) 's Twitter Profile Photo

பொய் செய்தி பரப்பும் நாம் தமிழர் கட்சிக்கு கண்டனம்
Fact: youtu.be/fT7DI334QLs?si
youtu.be/3AOzikJISNs?si
youtu.be/--yR5KGI8zI?si
youtu.be/mv6SAIH7nKs?si
youtu.be/_8kbtzlMqR4?si
youtu.be/J5POMKflZoY?si
Dr ANBUMANI RAMADOSS Paul Newman ARUL Rathinam PASUMAI THAAYAGAM (Green Motherland - NGO) NTK IT Wing செந்தமிழன் சீமான்

account_circle
Vadapalani Karthik(@karthikavin007) 's Twitter Profile Photo

தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை, மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் பரணிகா இளங்கோவன், கோலூன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் 4 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.! Dr ANBUMANI RAMADOSS

account_circle
Thodappakattai.com(@thodappakattai) 's Twitter Profile Photo

மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ பூரண குணமடைய வேண்டிய, எதிர் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி டிவீட் போட்டது ஏன்?..

Dr ANBUMANI RAMADOSS Durai Vaiko

மதிமுக நிறுவனத் தலைவர் வைகோ பூரண குணமடைய வேண்டிய, எதிர் கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி டிவீட் போட்டது ஏன்?..
#Anbumani
#vaiko @draramadoss @duraivaikooffl
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் அழைப்பை ஏற்று, இன்று உத்திர பிரதேசம் மாநிலம், வாரணாசி நாடாளுமன்ற தொகுதி வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து கூறிய பாமக தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள்
நாளை நமதே

#Pmk
#BJP2024 
#kovairaj
#draramadass
#Annamalai
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை,சட்டவிரோத செங்கல் சூளை கள் அதனால் ஏற்படும் யானை- மனித மோதல்.... உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவை பாமக சார்பில் மனு அளித்தோம்.

#pmk
#draramadass
#elephantpath
#coimbatore
account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

சமூக நீதியின் அடையாளம் திமுக!!

சமூக நீதியை பற்றி பேச ஒரு தகுதி வேண்டும்... Dr ANBUMANI RAMADOSS

தேர்தல் முடிவு வந்ததும் என்கிற அன்புமணி பாடும் இந்த பாட்டுக்கு முடிவு வந்துவிடும்!!

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

இந்தியாவின் கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் மருத்துவர் அண்ணன் Dr ANBUMANI RAMADOSS அவர்கள் ♥️

💙💛♥️

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

Chennai-ல இத்தனையும் ஏரி மேல கட்டி இருக்காங்களா🫣😲 List போட்ட Anbumani Ramadoss Dr ANBUMANI RAMADOSS

account_circle
Vadapalani Karthik(@karthikavin007) 's Twitter Profile Photo

மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ், முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Dr ANBUMANI RAMADOSS Sowmiya Anbumani

மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,  முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். @draramadoss @Sowmiyanbumani
account_circle
முத்து(சிப்பிக்குள்)(@koomuttai0077) 's Twitter Profile Photo

மேடை சரிந்தும் ஓடிப்போகாத தலைவனும் Rahul Gandhi ; ஓட்டை விழுந்த கப்பலில் தாவிக் குதித்து தன்னை காத்துக் கொள்ளும் சுயநல அற்பன் போல மேடையிலிருந்து குதித்து ஓடும் சின்ன மாங்காயும் Dr ANBUMANI RAMADOSS

account_circle
༆தங்கமகன் 100࿐(@ArunRose_100) 's Twitter Profile Photo

தமிழகத்தின் விடிவெள்ளி !!
இளைஞர்களின் எழுச்சி நாயகன் !!
மாவீரன் காடுவெட்டியாரின் தம்பி !!
மக்கள் தலைவர் !!
நமது அன்பு அண்ணன் !!

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 💙💛❤️
Dr ANBUMANI RAMADOSS

account_circle
Sooriya Prakash(@sooriyasp) 's Twitter Profile Photo

மறைந்த வன்னியர் சங்கத்தலைவர் மாவீரன் ஜெ.குரு அவர்களின் நினைவு நாளில், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் மருத்துவர் Dr ANBUMANI RAMADOSS அவர்களும், முனைவர் Sowmiya Anbumani அவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

account_circle