Collector & DM, The Nilgiris(@collrnlg) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மலர்க்காட்சியினை முன்னிட்டு மலர்த்தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்


TN DIPR CMOTamilNadu

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் எதிர்வரும் மலர்க்காட்சியினை முன்னிட்டு மலர்த்தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்

#Nilgiris #ooty #Flowershow
@TNDIPRNEWS @CMOTamilnadu
account_circle
MetroSalem(@metrosalemtn) 's Twitter Profile Photo

சேலம் புதிய பஸ் நிலையத்தில் எந்திர பறவைகள் பொருட்காட்சி.
| | | | Salem Corporation

சேலம் புதிய பஸ் நிலையத்தில் எந்திர பறவைகள் பொருட்காட்சி.
#summertime | #flowershow | #TamilNews | #NewsUpdate | @salemcorpn
account_circle
Jaya Plus(@jayapluschannel) 's Twitter Profile Photo

மே 10ம் தேதி நீலகிரி
மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

மே 10ம் தேதி  நீலகிரி
மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை 

 #Nilgiris #FlowerShow #LocalHoliday #JayaPlus
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

உதகை மலர் கண்காட்சி : மே 10-ல் உள்ளூர் விடுமுறை dinakaran.com/ooty_flower_sh…

#ooty #FlowerShow #DinakaranNews  உதகை மலர் கண்காட்சி : மே 10-ல் உள்ளூர் விடுமுறை dinakaran.com/ooty_flower_sh…
account_circle
Asianetnews Tamil(@AsianetNewsTM) 's Twitter Profile Photo

மலர் கண்காட்சி எதிரொலி; வருகின்ற வெள்ளி கிழமை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு



tamil.asianetnews.com/tamilnadu-neel…

account_circle
Velicham TV(@velichamtvtamil) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு இதனை ஈடு செய்ய 18ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது | |

நீலகிரி மாவட்டத்தில் 126வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளதால் வரும் 10ம் தேதியன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு  இதனை ஈடு செய்ய 18ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது #Nilgiris | #FlowerShow | #VelichamTV
account_circle
Dinakaran(@DinakaranNews) 's Twitter Profile Photo

உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

FlowerShow

உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்

#OotyFlowerShow #Ooty  #FlowerShow #Nilgiris #DinakaranNews
account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

உதகையில் 126-வது மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்குகிறது
| | | | | tamil

account_circle
DT Next(@dt_next) 's Twitter Profile Photo

The Government Botanical Garden in Ooty experienced a rise in number of tourists on Sunday with the eagerly-anticipated flower exhibition set to begin on May 10.

vacation

The Government Botanical Garden in Ooty experienced a rise in number of tourists on Sunday with the eagerly-anticipated flower exhibition set to begin on May 10.

#DTNext #Ooty #flowershow #flowerexhibition #summer #heatwave #TNsummer #tourism #localtourism #summervacation
account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

உதகை மலர் கண்காட்சி - கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயம்!

| | FlowerShow | |

உதகை மலர் கண்காட்சி - கட்டணம் ரூ.150 ஆக நிர்ணயம்!
  
#Theekkathir | #Nilgiris | #OotyFlowerShow | #Ooty | #FlowerShow
account_circle
AsiaLandscapeexpo(@asiaflowerexpo) 's Twitter Profile Photo

Asia Flower Exp 2024 is guided by the Guangdong Flower Association and hosted by Guangdong Grandeur International Exhibition Group, and will be held in 2024 From May 10th to 12th in Guangzhou Canton Fair Complex. expo show

account_circle
うどん(@flowershow11) 's Twitter Profile Photo

次郎ちゃん

お客さんに「ファイブアローズのマスクや!」と声をかけられ
丁寧に説明していました🌸

次郎ちゃん

お客さんに「ファイブアローズのマスクや!」と声をかけられ
丁寧に説明していました🌸
#UDONプロレス
account_circle