Kubi(@Kubi0808) 's Twitter Profile Photo

இந்த பாடலில் வரும் பேஸ் கிடார் இசையின் உன்னதத்தை
இசை வல்லுநர்கள் விளக்கும் போது அதை கேட்டு இளையராஜா மீதான பிரம்மிப்பு பன்மடங்காகிறது. இந்த பாடலில் வரும் அத்துனை இசை கருவிகளுக்கும் அவர் தானே இசைகுறிப்பெழுதியுள்ளர் அதுவும் வெகு குறைந்த நேரத்தில்!!!

account_circle
Kubi(@Kubi0808) 's Twitter Profile Photo

Only Ilaiyaraaja can compose a song that is the best fusion of Folk, Carnatic, and Western classical music. He has unique ability to blend different musical genres seamlessly into a harmonious composition.

account_circle
Siva(@rvlsivaram) 's Twitter Profile Photo

I was listening to Raaja's speech. And this BGM just played in my mind to juxtapose his speech.He is the Peak. 😭😭😭😭😭Watch for yourself.
Sylvian Sridhar Ravi Shalin Maria Lawrence Lydian Nadhaswaram Official Senthl Vinu Kubi
IITM-Maestro Ilaiyaraaja Centre is huge!

account_circle
Sridhar Ravi(@SridharRavi90) 's Twitter Profile Photo

ஆன்மாவை கரைக்கும் இசை!
மிகச்சிறந்த Compilation- Devotional film songs of Ilaiyaraaja.
இதில் பெரும்பான்மையான பாடல்களை பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை, கட்டாயம் கேளுங்கள், Link in the thread 👇

account_circle
Kubi(@Kubi0808) 's Twitter Profile Photo

அன்னக்கிளி படத்தின் பாடல்களின் தாக்கம் குறித்து வைகோ அவர்கள் பேசியது. இளையராஜா தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்ததின் தொடக்கம் அன்னக்கிளியில் நிகழ்ந்தது அது கடைசித்தமிழன் உள்ளவரை தொடர்ந்துகொண்டிருக்கும்.

account_circle
The Illusionist(@JamesKL95) 's Twitter Profile Photo

Maestro ✅
Isai Gnani ✅

Given the time span, has come 1000+ films and composed 6000+ songs.. At peak, the man was dishing out 5-6 songs a day.

Based on current trend, he should be titled:

“HUMAN AI OF INDIAN MUSIC INDUSTRY”

account_circle
FlashbackTamil FM(@flashback_tamil) 's Twitter Profile Photo

அன்பார்ந்த கடைக்கோடி வெள்ளந்தி மக்களின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்வோடு கலந்த இசையே ராஜாங்க இசை என்று அழைப்பார்கள்,,, Ilaiyaraaja

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பாரம்பரிய இசையை பிரபலப்படுத்த சென்னை ஐஐடியும், இளையராஜாவும் சேர்ந்து புதிய தொடக்கம்..! | IIT |

account_circle
Anbil Mahesh(@Anbil_Mahesh) 's Twitter Profile Photo

தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி Ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.

பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக Tamil Nadu School Education Department-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி

account_circle
Sridhar Ravi(@SridharRavi90) 's Twitter Profile Photo

How many times have we listened to this song, just today I astonished to notice how poetically he started the mouth organ melody at the right place in the interlude!

The blushing of Myna right when the lyrics say, ‘Rathiriku koodhaluku’ ❤️

🙏🏻

account_circle