பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

மாவீரன் காடுவெட்டி குரு பெயரை சொன்னாவே, அரங்கமே அதிருது! 👑❤️‍🔥


account_circle
Prashanth varman 🇷🇴🦁(@Kshatriyaprash3) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் வீரத்தின் அடையாளம் எங்கள் மாவீரன் காடுவெட்டி குரு ஐயா...!❤️🥺🙏
.

account_circle
பாட்டாளி தோழன்(@PattaliThozhan) 's Twitter Profile Photo

அய்யா ராமதாசு பறையர் & வன்னியர் சமூகநீதிக்காக போராடியவர்.. |

account_circle
பாட்டாளி தோழன்(@PattaliThozhan) 's Twitter Profile Photo

அய்யாவிடமிருந்து என்னை பிரிக்க வேண்டும் என்று நினைத்தால், மரணம் ஒன்று தான் பிரிக்கும் sangam

account_circle
Er. Gopi.(@Gopi21805495) 's Twitter Profile Photo

சாதி சாதினு சொல்லி கடைசியா வைத்தியத்துக்கு காசு இல்லாம செத்துப்போனார் அந்த மனுஷன், அதே நிலைமை தான் உங்களுக்கும் 🥲🥲

account_circle
பாமக ரவி(@Ravisankarpmk) 's Twitter Profile Photo

மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று அவரின் திரு உருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்திய பாமக தலைவர் மருத்துவர் Anbumani Ramadoss அவர்கள்.!
.

account_circle
பாட்டாளி நவீன் குமார்(@pattali32) 's Twitter Profile Photo

மரணம் ஒன்றுதான் மருத்துவர் அய்யா அவர்களிடமிருந்து என்னை பிரிக்கும் என்று தன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த
அய்யாவின் !!..

உம் 5-ம் ஆண்டு நினைவு தினத்தில் கனத்த இதயத்துடன் கண்ணீரை காணிக்கையாக்குகிறோம்!!
--
||
||

account_circle
RohithArul(@RohithArul10) 's Twitter Profile Photo

குடிக்காத படின்னு சொல்ற ஒரே தலைவர் நமது மருத்துவர் அய்யா தான். - மாவீரன் ஜெ.குரு

account_circle
பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

பறையர் மக்கள் பிணத்தை வன்னியர் வீதியில் எடுத்துட்டு போக கூடாது என்று வன்னியர் மக்கள் தடுத்தபோது. 'மாவீரன் குரு ஐயாவும், தமிழ் குடிதாங்கி மருத்துவர் அய்யாவும் நேரில் சென்று. செத்த பிறகு பிணம் டா அதுக்கு ஜாதி கிடையாதுன்னு எடுத்துச் சென்றார்கள்..!

- கனலரசன்

||

account_circle
நல்லதம்பி சேலம் கிழக்கு(@07nallathambi) 's Twitter Profile Photo

நீ ஏற்றுக்கொண்ட தலைவனுக்கு இறுதி வரை உண்மையா இரு ...

- மாவீரன் காடுவெட்டியார் ...

Dr S RAMADOSS Dr ANBUMANI RAMADOSS

account_circle