Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

”எதிர்பார்த்து வந்தது எல்லாமே நடந்துடுச்சு… சிஎஸ்கே கண்டிப்பா பிளே ஆப் போறோம்”…. சிஎஸ்கே ரசிகைகள் உற்சாக பேட்டி
| | | honi | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ராஜஸ்தான் அணியுடனான போட்டிக்குப் பிறகு ரசிகர்களுக்கு lap of honour செய்து நன்றி தெரிவித்த சென்னை அணி வீரர்கள் | | | | | honi | | |

account_circle
Sezen(@sznogretmen) 's Twitter Profile Photo

Kendiliğinden birleşen bu parlak polimer lifler ve ağır metaller, insan kanında hava, su, gıda, ilaçlar, topikal anestezikler, aşılar, farmasötikler gibi çeşitli kirlilik kaynaklarından tespit edilebilir.

🧵

Kendiliğinden birleşen bu parlak polimer lifler ve ağır metaller, insan kanında hava, su, gıda, ilaçlar, topikal anestezikler, aşılar, farmasötikler gibi çeşitli kirlilik kaynaklarından tespit edilebilir.

🧵
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

2019-ல் கொரோனாவால் மூடப்பட்ட அம்மா பூங்கா மீண்டும் திறக்கவே இல்லை.. இங்கிருந்த பொருட்களெல்லாம் திருடு போயிடுச்சி.. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர பெரும்பாக்கம் மக்கள் கோரிக்கை..
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாள்.. பிரம்மாண்டமான 70 கிலோ கேக்.. தாமரை மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து தொண்டர்களோடு உற்சாகமாக கொண்டாடிய இபிஎஸ்..!
| | | | |

account_circle
Dr.Hüseyin Sancar Bozkurt(@HSEYNSANCARBOZ1) 's Twitter Profile Photo

Geri Dönüşüm ♻️ işareti olanlardan uzak durun !!!

✅Geri dönüştürülen plastiklerde daha çok fitalat,BPA,Benzen gibi zararlı toksik kimyasallar kullanılır
✅Oluşturulmak istenen yapı için daha çok plastik içeren polimer yapılar kullanılır
✅Geridönüşüm 🏭 fabrikalarının çevreye

Geri Dönüşüm ♻️ işareti olanlardan uzak durun !!! 

✅Geri dönüştürülen plastiklerde daha çok fitalat,BPA,Benzen gibi zararlı toksik kimyasallar kullanılır
✅Oluşturulmak istenen yapı için daha çok plastik içeren polimer yapılar kullanılır
✅Geridönüşüm 🏭 fabrikalarının çevreye
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'காத்தடிக்குது, காத்தடிக்குது'.. அரசு பேருந்து ஓட்டுநர்கள் வெயிலிலிருந்து கொஞ்சம் இளைப்பாற பேட்டரி ஃபேன்.. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் புதிய முயற்சி..!
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

”பா. ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள் , வளர்ச்சி கண்டதற்கு பிறகு தான் சினிமா தளர்ச்சி அடைந்து விட்டது”... இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசம்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது'.. நேரடியாக கேப்டன் கோவிலுக்கு தான் எடுத்துட்டு போவோம் - பிரேமலதா விஜயகாந்த்
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது
news

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர்.. ஜாபர் சாதிக்கை இணைத்து திமுக பற்றி பரபரப்பாக பேசிய தமிழிசை..!
| | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'இந்தியாவில் சாதிய முறை ஒடுக்குமுறை இல்லைனு ஒருத்தர் சொன்னா அவங்க எங்க வாழ்ந்துட்டு இருக்காங்கனு தெரியல'… இயக்குனர்கள் பிரவின் காந்தி, பேரரசு கருத்துக்கு வெற்றிமாறன் கொடுத்த பதில்
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இ-பாஸ் காரணமாக கூட்ட நெரிசலின்றி வெறிச்சோடி காணப்படும் கொடைக்கானல் மலைச்சாலைகள் - உள்ளூர் மக்களின் கருத்து
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

விஜய் முழுசா அரசியலுக்கு வரட்டும் அப்பறம் அத பத்தி பேசலாம்… இயக்குனர் வெற்றிமாறன் கருத்து
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மது போதையில் சட்டை இல்லாமல் சேட்டை... சாலையில் வந்த வாகனங்களை மறித்து அட்டகாசம் செய்த இளைஞர்... போலீசில் பிடித்துக் கொடுத்ததும் அழுத காட்சி
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பவானி சாகர் அணையில் வெளியே தெரிந்த பிரமாண்ட கோவில்... 750 ஆண்டுகள் பழமையானது.. காண குவியும் மக்கள்
| | | |

account_circle