அருண் பிரபாகரன்(@ArunPra90137447) 's Twitter Profile Photo

நாகையில் CPCL விரிவாக்க பணிகள்..
எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பெண்களை அடாவடி போஸில் கைது செய்கிறது...

ஆட்சியில் பூர்வ குடி மக்களுக்கு நடக்கும் கொடுமைக்கு.. 🤬👇(தர்மபுரி பென்னாகரம்)



எத்தனைக்குதான் போராடுவது 💦💦💦

account_circle
MANJAL VELICHAM (மஞ்சள் வெளிச்சம்)(@ManjalVelicham) 's Twitter Profile Photo

மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஆரியமமும், திராவிடமும் மனிதக்குல துரோகிகள். இவர்கள் ஒழியாமல் இங்கு சாதியாலும் மதத்தாலும் ஏற்படும் கலவரங்கள் ஓயாது.



account_circle
sanmathi 🎙️🎙️(@sanmathistudio) 's Twitter Profile Photo

முதல்நாள் முதல் கையெழுத்து ரத்து என்று ஆட்சிக்கு வந்த குடும்பம்!

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

இந்தியாவின் பாசிச முகம் பிஜேபி என்றால் தமிழ்நாட்டின் பாசிச முகம் !

பாசிசம் நீடித்ததாக வரலாறு இல்லை!

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

கள்ளச்சாராயம். போதைப்பொருள், அடுத்தது
தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள்
சட்ட விரோதமாக விற்பனை 🤦‍♂️

இது தான் டா திராவிட மாடல்! 👇

ஆட்சியின் சாதனை

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

ஆட்சியில் பெண் காவல்துறை அதிகாரி வீடுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் பொது மக்களின் நிலைமை..

அரசு காவல் ஆய்வாளருக்கு கொடுக்குற சம்பளத்துல தங்கம் விக்கிற விலைக்கு எப்படி 450 சவரன் நகைகள் வாங்க முடியும்?🤯

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

குடும்ப சண்டையில் அப்பாவி தமிழர்களை தினகரன் அலுவலகத்தில் எரிந்து படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று!

account_circle
சாவா மூவா பேராடு(@IAlankulam) 's Twitter Profile Photo

செய்த காரியத்தை நெஞ்சம் மறக்குமா!

சிந்தித்து வாக்களியுங்கள், மக்களே!

account_circle
நீதிமான்(@Neethiman3) 's Twitter Profile Photo

ஆட்சியில் புதிய சட்டம் போல.🤦‍♂️👇

🏍️பைக்கில் செல்லும்போது சீட் பெல்ட் போட்டிருக்கணும், இல்லையெனில் அபராத தொகையுடன் குறுஞ்செய்தி வரும் 📱

👌😂🤣

account_circle
Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

கட்டிக்க புடவை கேட்ட பெண்ணுக்கு உதயநிதி செய்த மிக கேவலமான செயல்!

இதுதான் டா ஆட்சி!

account_circle
🦚மென்பனி🦚(@menpani27) 's Twitter Profile Photo

கருவாடு விற்கும் காளியம்மாள்னு கிண்டல் பண்ணினதுக்காக

உங்கள மாதிரி அபின், கஞ்சா, மெத் னு போதைபொருளா விக்குறாங்களானு நாக்கை புடுங்குறமாதிரி தம்பிகள் எல்லாம் உடன்பிறப்புகள் நம்மள பார்த்து கேட்குறானுங்கப்பா

account_circle