ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

நாம் கடந்த காலங்களில்
கொண்டாடத் தவறிய
மாபெரும் இயக்குனர்
இன்று கொண்டாடுவதற்கு ஒரு
வாய்ப்பு கிடைத்திருக்கிறது தவறவிடாதீர்கள்..!

தங்கர் பச்சான் |Thankar Bachan

நாம் கடந்த காலங்களில் 
கொண்டாடத் தவறிய 
மாபெரும் இயக்குனர் 
இன்று கொண்டாடுவதற்கு ஒரு 
வாய்ப்பு கிடைத்திருக்கிறது தவறவிடாதீர்கள்..! 

@thankarbachan

#கருமேகங்கள்கலைகின்றன
#KarumegangalKalaigindrana
account_circle
Karthi's cinema view's(@cinechennai) 's Twitter Profile Photo

முதல் நாள் முதல் காட்சியை 300 மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னை சந்திரன் திரையரங்கில் கண்டுக்களித்தனர்.

படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை அறிய அங்கு வந்திருந்த இயக்குநர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டனர். அவரைப் பாராட்டினர்.

#கருமேகங்கள்கலைகின்றன  முதல் நாள் முதல் காட்சியை 300  மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னை சந்திரன் திரையரங்கில் கண்டுக்களித்தனர். 

படம் முடிந்ததும் ரசிகர்களின் கருத்துக்களை அறிய அங்கு வந்திருந்த இயக்குநர் தங்கர் பச்சானை சூழ்ந்து கொண்டனர். அவரைப் பாராட்டினர்.
account_circle
Vplay(@vaanavilplay) 's Twitter Profile Photo

படம் வெளியான முதல் காட்சியை 300 மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னையில் கண்டுக்களித்தனர். அங்கு இயக்குநர் தங்கர் பச்சானை பாராட்டினர்.

#KarumegangalKalaigindrana #கருமேகங்கள்கலைகின்றன படம் வெளியான முதல் காட்சியை 300 மேற்பட்ட IAS மாணவர்கள் சென்னையில் கண்டுக்களித்தனர். அங்கு  இயக்குநர் தங்கர் பச்சானை பாராட்டினர். #thankarbachan
account_circle
Rajesh Krishnamoorthy 💛❤️(@journalistraj7) 's Twitter Profile Photo

பெற்றுவிட்டால் மட்டும் பிள்ளை ஆகிவிடாது, பெறவில்லை என்றாலும் பிள்ளை இல்லை என்று ஆகாது என பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்டு கருமேகங்களை கூட்டியிருக்கிறார் இயக்குநர் தங்கர் பச்சான்

தங்கர் பச்சான் |Thankar Bachan Aditi Balan

account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

மிகச்சிறந்த திரைப்படத்தில் பங்கு வகித்த நெகிழ்ச்சியில் இயக்குநர் இமயம்!

வெற்றிநடை போடுகிறது.

Running successfully.

account_circle
தங்கர் பச்சான் |Thankar Bachan(@thankarbachan) 's Twitter Profile Photo

மிகச்சிறந்த திரைப்படத்தில் பங்கு வகித்த நெகிழ்ச்சியில் இயக்குநர் இமயம்!

வெற்றிநடை போடுகிறது.

Running successfully.

account_circle
Magesh G Kshathriyan(@MageshCheyyur) 's Twitter Profile Photo

நம்ம இயக்குனருக்கு நாம ஆதரவு கொடுக்காம வேற யார் கொடுப்பா..

யோகி பாபு,கௌதம் வாசுதேவ் மேனன், பாரதிராஜா நடிப்பில் இயக்குனர் தங்கர் பச்சானின் கருமேகங்கள் கிடைக்கின்றன திரைப்படத்தை காணத்தவறாதீர்கள்..
01.09.2023 இன்று முதல் திரையரங்குகளில்..

திரைப்படத்தை பார்த்தேன் ரசித்தேன்.
இப்போது வெளியாகும் படங்கள் கோரம், ரத்தம், கொலை, வன்முறை, ஆபாசம், இரட்டைப் பொருள் தரும் வசனங்களால் நிறைந்துள்ள நிலையில், இந்தத் திரைப்படம் குடும்ப உறவுகளின் மகிமை, பாசம், கலாச்சாரம் ஆகியவற்றை பேசுகிறது : அன்புமணி ராமதாஸ் Mp

Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

உறவுகளின் தேடல்களும், ஏக்கங்களும்.
மூன்று தலைமுறை உறவுகளின் அன்பும், ஆதரவும், நட்பும் படத்தில் இழையோடுகிறது
தமிழரின் வாழ்வியல் அறத்தை கடைபிடித்து வாழ்ந்து காட்டியிருக்கிறார் யோகி பாபு.
பண்ருட்டி பக்கம் தான் என்‌ ஊர் என யோகி பாபு சொல்லும்போது புல்லரிக்குது.