நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

ஆம் நண்பர்களே.. புத்தாண்டு இப்படியாக ❤️. கற்குளம், சிறுகதைத் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் 😍
சென்னை புத்தகக்காட்சியில் சந்தியா பதிப்பத்தில் கிடைக்கும். 🤗
சந்திப்போம்.
Happy New Year 🤩

ஆம் நண்பர்களே.. புத்தாண்டு இப்படியாக ❤️. கற்குளம், சிறுகதைத் தொகுப்பு, சந்தியா பதிப்பகம் 😍
சென்னை புத்தகக்காட்சியில் சந்தியா பதிப்பத்தில் கிடைக்கும். 🤗
சந்திப்போம். 
Happy New Year 🤩
account_circle
நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

முன்னுரையில் சில வரிகள்..
கற்குளம் தயாராகிறது.
❤️

முன்னுரையில் சில வரிகள்..
கற்குளம் தயாராகிறது. 
❤️
account_circle
நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

கற்குளம் அதன் பயணத்தைத் துவங்கிவிட்டது போல,மகிழ்ச்சி.
❤️

கற்குளம் அதன் பயணத்தைத் துவங்கிவிட்டது போல,மகிழ்ச்சி.
❤️
account_circle
நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

சந்திப்போம் மக்களே! செவ்வாய்க்கிழமை, மே14. இராஜபாளைத்தில்
❤️
கற்குளம்- விருது.

சந்திப்போம் மக்களே! செவ்வாய்க்கிழமை, மே14. இராஜபாளைத்தில் 
❤️
கற்குளம்- விருது.
account_circle
நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

உண்மையில் அவ்வளவு மகிழ்ச்சியான மாலை. அவ்வளவு அண்புகள். சேது, பாலாஜி,சொக்கு,அண்ணாசுதாகர் என அரசியல் பேச்சும் நடப்பும்..போக, நிறைய வாசகர்கள். அன்புகள்.❤️
இந்த மை அச்சின் மணம் 😍 கற்குளம் நாளை மதியம்தான் சந்தியா ஸ்டாலில் கிடைக்கும் போல. வரட்டும்.
நாளை 11:30 மணிக்கு சந்திப்போம்

Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

அண்ணன் நர்சிம் அவர்கள் அனுப்பி வைத்த இரண்டு புத்தகங்களில் 'கற்குளம்' தற்போது தான் துவங்குகிறேன்...

முதல் கதையே பெரிதாய் வார்த்தை சொல்லாடல்களுடன், எளிதில் புரியும் மொழி நடையுடன் ஓவியன் மாரி கவர்ந்து விட்டான்...

காளியிடம் சொல்லிவிட்டு கடைசியாய் மாரி காட்டிய அந்த புத்தகத்தில்...

Sathya Karthik(@SathyaKaarthik) 's Twitter Profile Photo

💖கற்குளம் 💕 படிக்க ஆரம்பிப்போம் ❤️

நிறைய வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகம் படிக்கப் போறேன். 💖💕🤗

💖கற்குளம் 💕 படிக்க ஆரம்பிப்போம் ❤️

நிறைய வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகம் படிக்கப் போறேன். 💖💕🤗
account_circle
சேது பாலா(@sethubala16) 's Twitter Profile Photo

2024ஆம் ஆண்டிற்கான SAR நினைவு இலக்கிய விருது பெறும் “கற்குளம்” ❤️

வாழ்த்துக்கள் அண்ணே நர்சிம் 💐💐💐

பட உதவி: Sandhya Natarajan 🙏🏻

2024ஆம் ஆண்டிற்கான SAR நினைவு இலக்கிய விருது பெறும் “கற்குளம்” ❤️

வாழ்த்துக்கள் அண்ணே @narsimp 💐💐💐

பட உதவி: @SandhyaNataraj6 🙏🏻
account_circle
நர்சிம்(@narsimp) 's Twitter Profile Photo

கற்குளம் நிகழ்விற்குப் பிறகு கள்ளந்திரி கதை குறித்த பகிர்வை மீள்பதிவாக இட்டிருக்கிறார் வண்ணதாசன் சார் என மதிராஜ் அண்ணன் அனுப்பி இருந்தார். ஒருமுறை கள்ளந்திரியைப் படித்தேன்.
❤️

கற்குளம் நிகழ்விற்குப் பிறகு கள்ளந்திரி கதை குறித்த பகிர்வை மீள்பதிவாக இட்டிருக்கிறார் வண்ணதாசன் சார் என மதிராஜ் அண்ணன் அனுப்பி இருந்தார். ஒருமுறை கள்ளந்திரியைப் படித்தேன். 
❤️
account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

வாரம் ஒரு புத்தகம் : 16/48

புத்தகம் : கற்குளம்
ஆசிரியர் : நர்சிம்

எளிய நடையில் மக்களின் மொழியிலேயே ஒவ்வொரு கதையும் உங்களைக் கவர்ந்திழுக்கும்.

ஒவ்வொரு கதையின் முடிவும் உங்களை ஒரு நொடி யோசிக்க வைக்கும்.

கட்டாயம் வாசியுங்கள்....

புத்தகம் வேண்டுவோர் புத்தக

#வாரம்ஒருபுத்தகம்

வாரம் ஒரு புத்தகம் : 16/48

புத்தகம் : கற்குளம்
ஆசிரியர் : நர்சிம்

எளிய நடையில் மக்களின் மொழியிலேயே ஒவ்வொரு கதையும் உங்களைக் கவர்ந்திழுக்கும்.

ஒவ்வொரு கதையின் முடிவும் உங்களை ஒரு நொடி யோசிக்க வைக்கும்.

கட்டாயம் வாசியுங்கள்....

புத்தகம் வேண்டுவோர் புத்தக
account_circle
சேது பாலா(@sethubala16) 's Twitter Profile Photo

நம் எழுத்தாளர் நர்சிம் அண்ணன் நூலான “கற்குளம்” எழுத்தாளர் Samraj அவர்களால் 2024ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் Sandhya Natarajan சந்தியா பதிப்பக அரங்கத்தில் வைத்து வெளியிடப்பட்டது

நம் எழுத்தாளர் @narsimp அண்ணன் நூலான “கற்குளம்” எழுத்தாளர் Samraj அவர்களால் 2024ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் @SandhyaNataraj6 சந்தியா பதிப்பக அரங்கத்தில் வைத்து வெளியிடப்பட்டது
account_circle
சேது பாலா(@sethubala16) 's Twitter Profile Photo

கற்குளம்
மீசை முளைக்கும் காலம்
- நர்சிம்

மதுரைக் கதைகள்-2😍

மீண்டும் மீண்டும் படிக்கவோ கேட்கவோ பார்க்கவோ படும் எழுத்தும் பாட்டும் படமும் சிலவே. மீள்நுகர்விற்குள்ளாகும் அச்சிலவற்றுள் நுகர்வாக மட்டுமின்றி பலமுறை இன்பமாகத் துய்க்கப்படுவன வெகுசிலவே

1/9

கற்குளம்
மீசை முளைக்கும் காலம்
- @narsimp 
#நான்படித்தநூல்கள் 

மதுரைக் கதைகள்-2😍

மீண்டும் மீண்டும் படிக்கவோ கேட்கவோ பார்க்கவோ படும் எழுத்தும் பாட்டும் படமும் சிலவே. மீள்நுகர்விற்குள்ளாகும் அச்சிலவற்றுள் நுகர்வாக மட்டுமின்றி பலமுறை இன்பமாகத் துய்க்கப்படுவன வெகுசிலவே

1/9
account_circle
சேது பாலா(@sethubala16) 's Twitter Profile Photo

நம் அன்பின் எழுத்தாளர் நர்சிம் அவர்கள் எழுதி Sandhya Natarajan சந்தியா பதிப்பகம் வெளியிட்ட கற்குளம் சிறுகதைத் தொகுப்பிற்கு

S.A.R. நினைவு இலக்கிய விருது

வழங்கப்பட்டது ❤️

மேன்மேலும் விருதுகள் பெருக வாழ்த்துக்கள் 💐💐💐

நம் அன்பின் எழுத்தாளர் @narsimp அவர்கள் எழுதி @SandhyaNataraj6 சந்தியா பதிப்பகம் வெளியிட்ட கற்குளம் சிறுகதைத் தொகுப்பிற்கு

S.A.R. நினைவு இலக்கிய விருது

வழங்கப்பட்டது ❤️

மேன்மேலும் விருதுகள் பெருக வாழ்த்துக்கள் 💐💐💐
account_circle
Ramachandran(@Rama_Chandran_K) 's Twitter Profile Photo

இரயில்ல தான் படிக்கனும்னு இருந்துருக்கு அண்ணா... புத்தகம் வாங்கி இரயில் கிளம்புறதுக்கு முன்னாடியே படிச்சு முடிச்சுட்டேன்.... என்னை பொறுத்தவரை இது வரை உங்கள் கை வண்ணத்தில் நான் படித்த சிறு கதைகளில் ஒரு சிறப்பான கதை அண்ணா இது 😍😍😍💐💐💐

இரயில்ல தான் படிக்கனும்னு இருந்துருக்கு அண்ணா... புத்தகம் வாங்கி இரயில் கிளம்புறதுக்கு முன்னாடியே படிச்சு முடிச்சுட்டேன்....  என்னை பொறுத்தவரை இது வரை உங்கள் கை வண்ணத்தில் நான் படித்த சிறு கதைகளில் ஒரு சிறப்பான கதை அண்ணா இது 😍😍😍💐💐💐 #கற்குளம்
account_circle
G Senthil Kumar(@gsenthilkumar81) 's Twitter Profile Photo

Feb 29, லீப் year, இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் நாள் . நம்ம ஒரு ஸ்பெஷல் எடுப்போம் என்று ஆண்கள் Coming of the Age ஸ்பெஷல் Novel எடுத்து இருக்கேன். Going back to நர்சிம் s Universe ❤️❤️❤️. நான் படிக்க போறேன். நீங்க?

Feb 29, லீப் year, இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் நாள் . நம்ம ஒரு ஸ்பெஷல் எடுப்போம் என்று ஆண்கள்  Coming of the Age ஸ்பெஷல் Novel #கற்குளம் எடுத்து இருக்கேன். Going back to @narsimp s Universe ❤️❤️❤️. நான் படிக்க போறேன். நீங்க?
account_circle