Kavitha Suresh (மோடியின் குடும்பம்)(@suravitha) 's Twitter Profile Photo

900க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட உலகின் ஒரே மலை உள்ள பாலிதானா முழு மலையும் மிகவும் புனிதமான யாத்திரை தலமாக கருதப்படுகிறது. இது மிகப்பெரிய வளாகமாகும் இது வான்வழி காட்சியில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு கல்லறை ( ) உலகில் ஒரு அதிசயம்

account_circle
Kovai Mano(@Kovai_Mano) 's Twitter Profile Photo

ஒன்றிய பாசிச பாஜக ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து பிடிபடும் போதைப் பொருள்கள்!😤🤧

ஒன்றிய பாசிச பாஜக ஆளும் குஜராத்தில் அடுத்தடுத்து பிடிபடும் போதைப் பொருள்கள்!😤🤧
#BJPFailsTN
#LoksabhaElectio2024
account_circle
இரா.செல்வேந்திரன் திமுக(@selvadmk96) 's Twitter Profile Photo

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..

#போதை_கம்பெனி_பாஜக
account_circle
Lavanya Saravanakumar(@SLavanay0238674) 's Twitter Profile Photo

குஜராத்தில் போதை பொருள் விற்பது பாஜக அரசா இல்லை அதானியா..

குஜராத்தில் போதை பொருள் விற்பது பாஜக அரசா இல்லை அதானியா..

#போதை_கம்பெனி_பாஜக
account_circle
Raju Bhai (யசோதாபென் குடும்பத்தார்)(@rajubhai_DMK) 's Twitter Profile Photo

BigBreaking |
வட இந்தியாவில் பாஜகவுக்கு பெரும் அடி

குஜராத்தில் உள்ள ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று உறுதிமொழி எடுத்தனர்.

பிஜேபி களமிறங்குகிறது மற்றும் 150 இடங்களை கடக்க பெரிதும் போராடும்.. 🔥

account_circle
Sivaji Krishnamurthy(@Sivajikm_offl1) 's Twitter Profile Photo

குஜராத்தில் பாலாறும் ஓடல தேனாறும் ஓடல, 'போதை ஆறு' மட்டுமே ஓடுகிறது 😶

குஜராத்தில் பாலாறும் ஓடல தேனாறும் ஓடல, 'போதை ஆறு' மட்டுமே ஓடுகிறது 😶
account_circle
ethisundar,🖤❤️🖤❤️🖤❤️(@ethisundar) 's Twitter Profile Photo

30 ஆண்டுகால பாஜக ஆட்சியில் குஜராத்தில் வளர்ச்சி எப்படி இருக்கிறது தெரிகிறதா?
தேனாறும் பாலாறும் எத்தனை அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள்

account_circle
Black Panther(@Ranjith71130394) 's Twitter Profile Photo

குஜராத்தில் 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட சுமார் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இங்க வாயா அண்ணாமலை,😡 ஏதோ போராட்டம்னு நேத்தி சொன்னீயே குஜராத்லையா?

account_circle
Adv.Symon_Dmk🖤❤(@DmkSymon) 's Twitter Profile Photo

குஜராத் மாடல் என்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்த நமக்கே...

இன்று குஜராத்தில் பிரச்சாரம் செய்ய முடியலயே..! 🤣🤣

குஜராத் மாடல் என்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்த நமக்கே...

இன்று குஜராத்தில் பிரச்சாரம் செய்ய முடியலயே..! 🤣🤣
account_circle
Narasimman🇮🇳🕉️🚩(மோடியின் குடும்பம்)(@Narasim18037507) 's Twitter Profile Photo

900க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட உலகின் ஒரே மலை குஜராத்தில் உள்ள பாலிதானா. முழு மலையும் மிகவும் புனிதமான யாத்திரை தலமாக கருதப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய கோவில் வளாகமாகும், இது வான்வழி காட்சியில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு கல்லறை (தாஜ்மஹால்) உலகில் ஒரு அதிசயம்.

account_circle
Ramakamalakrishnan.R(@R33733967) 's Twitter Profile Photo

गुजरात में स्थित श्री गंगेश्वर महादेव जहाँ स्वमं समुद्र देव करते हैं महादेव का जलाभिषेक।।
*हर हर महादेव🙏
குஜராத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கங்கேஷ்வர் மஹாதேவன், சமுத்திர தேவன் மகாதேவின் ஜலாபிஷேகத்தை நிகழ்த்துகிறார்.
ஹர,ஹரமஹாதேவா

account_circle
Umabharathi Thirumoorthi(@UmabharathiT) 's Twitter Profile Photo

RSS பாஜகவின் மதவெறி ஆட்டம் முடிந்தது...! விரட்டியடித்த குஜராத் மக்கள்...!

குஜராத்தில் பாஜகவுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு ....

பாஜக பிரச்சார கூட்டங்கள் ரத்து!

பாஜக நிர்வாகிகள் இராஜினாமா...

account_circle
Ks Mani(@ksmanirithvik) 's Twitter Profile Photo

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..
#போதை_கம்பெனி_பாஜக
account_circle
Ks Mani(@ksmanirithvik) 's Twitter Profile Photo

குஜராத்தில் பாஜகவுக்கு முடிவு நெருங்கி விட்டது 🔥🔥

குஜராத் மாநிலம் பர்தோலியில் பாஜகவுக்கு எதிராக க்ஷத்ரிய சமூக மக்கள் போராட்டம். பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கிறார்கள்!

account_circle
Ramu(@Ramaiya04061954) 's Twitter Profile Photo

மோடியின் இன்னொரு முகம் பாரீர்...தான் 12 வருசமா சிஎம் ஆ குஜராத்தில் பணி செய்த போது கிடைத்த சம்பளத் தொகை கிட்டத்தட்ட ₹40 லட்சம் சேர்ந்திருந்தது...இவர் பிஎம் ஆ ஆனபோது அந்த நாற்பது லட்ச ரூபாயை தன் அலுவலகத்தில் வேலை பார்த்தவர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார்

account_circle
எஸ்.உலகநாதன்.திமுக.(@nathanulaga1) 's Twitter Profile Photo

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..

குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதுன்னு சொன்னானுங்க கடைசிலே போதை ஆறு தான் ஓடுது போல..

#போதை_கம்பெனி_பாஜக
account_circle
N.NallaSivam(@NallasivamDMK) 's Twitter Profile Photo

30 ஆண்டுகால பாஜக ஆட்சியில் குஜராத்தில் வளர்ச்சி எப்படி இருக்கிறது தெரிகிறதா?
தேனாறும் பாலாறும் எத்தனை அழகாக ஓடிக்கொண்டிருக்கிறது பாருங்கள்.

account_circle
மெக்கானிக் மாணிக்கம்(@Anda_talks) 's Twitter Profile Photo

தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது ~😁

குஜராத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு~☹️

தமிழகம் போதை மாநிலமாக மாறி வருகிறது ~😁

குஜராத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு ஆலை கண்டுபிடிப்பு~☹️
account_circle