தெற்குமாசி வீதி குணா(@Guna_Thevar) 's Twitter Profile Photo

பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் .. ❤️

-த்தாய் 😍🙏🏻💥

account_circle
Sunandha Thamaraiselvan(@Sunandha_TS) 's Twitter Profile Photo

எங்கள் கொற்றவை அக்கா காளியம்மாள் அக்காவிற்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
காளியம்மாள் பிரகாசன்

account_circle
Pandiyarkal Theydi Payanam(@KeARVR7NYk1JFwF) 's Twitter Profile Photo

பாண்டியர் வரலாற்றுத் தேடல் இன்று போர்க்களமாக உள்ளது. போருக்கு செல்லும் வீரனாய்

படைத்தவள் ஆசியுடன்!!! ஈன்றெடுத்தவள் துணையுடன்!!!

களத்தில் பாண்டியர்கள் தேடி பயணம்

பாண்டியர் வரலாற்றுத் தேடல் இன்று போர்க்களமாக உள்ளது. போருக்கு செல்லும் வீரனாய்

படைத்தவள் ஆசியுடன்!!! ஈன்றெடுத்தவள் துணையுடன்!!!

களத்தில் பாண்டியர்கள் தேடி பயணம் 

#பாண்டியர்கள்_தேடி_பயணம் #பாண்டியா_சிலம்ப_அகாடமி #பாண்டியநாடு_அறக்கட்டளை #pandiyarkal_theydi_payanam #கொற்றவை
account_circle
PRABU DEVAR(@prabuthevanm) 's Twitter Profile Photo

பெண் விடுதலை,பெண் சுதந்திரம் எல்லாம் எவனும் எங்களுக்கு சொல்லித்தரல.,,

200 வருசத்துக்கு முன்னே வாலெடுத்து வெள்ளைக்காரனை பொலந்த கொற்றவை தாய் வேலுநாச்சியார் பிறந்ததினம் போற்றி வணங்குகிறோம்.🙏

account_circle
PB(@holatombola) 's Twitter Profile Photo

Sangam literature describes the Goddess கொற்றவை Koṟṟavai as a goddess of large forests, residing on Ayirai mountain, wearing a boṭṭu like a third eye, Murugaṉ as her son, victorious, taking the blood of warriors as an offering, fond of the Tuṇaṅgai dance and vāgai flowers.

பெருங்கோபமும் பேரன்பும் கொண்டவன் இந்த பிரவீன்🎙️(@Praveen39470588) 's Twitter Profile Photo

மயிலைMPயாகஉள்ளவர் தொகுதிபக்கம்ஆப்சென்ட்மட்டும்தானாம்அவர்செய்தஅதிகபட்ச புரட்சிஅவருக்குஉங்கள்வாக்கா இல்லைகோடீஸ்வரர் நிகழ்ச்சியில்லட்சங்களை வென்றுஅதைமக்களுக்கு பகிர்ந்துஅளித்தஎங்கள் கொற்றவை காளியம்மாவிற்காகவாஉங்கள் வாக்குநீங்கள்வெற்றிபெற செய்யும்அந்தநாள்தான் விடியல்

account_circle
🎙️நவீன் குமார்🎙️(@PNAVEENKUMARME1) 's Twitter Profile Photo

ஆம் கனவுகள் மெய்ப்படும் காலம் இது தான் மயிலாடுதுறையில் தான் நமது முதல் வெற்றி அது நம் கொற்றவை காளியம்மாள் கரங்களில் தான் நிகழபோகிறது முதல் மீனவ சாமானிய கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் வென்றாலும் அதை மீனவ மக்களுக்கு பகிர்ந்து அளித்த நம் காளி ஆதரிப்பீர் நாம்தமிழர் 🙏🏆🙏

account_circle
பெருங்கோபமும் பேரன்பும் கொண்டவன் இந்த பிரவீன்🎙️(@Praveen39470588) 's Twitter Profile Photo

ஆம் கனவுகள் மெய்ப்படும் காலம் இது தான் மயிலாடுதுறையில் தான் நமது முதல் வெற்றி அது நம் கொற்றவை காளியம்மாள் கரங்களில் தான் நிகழபோகிறது முதல் மீனவ சாமானிய கோடீஸ்வரர் நிகழ்ச்சியில் வென்றாலும் அதை மீனவ மக்களுக்கு பகிர்ந்து அளித்த நம் காளி ஆதரிப்பீர் நாம்தமிழர் 🙏🏆🙏

account_circle
Kotravai (கொற்றவை)(@kotravai_n) 's Twitter Profile Photo

குடும்பம் புனிதமானது! உறவுகள் மேன்மையானது! உறவினர்களை மதித்து நடக்கனும், இந்த பெண்ணியவாதிகள் தான் குடும்ப அமைப்பை சிதைக்கின்றனர் என்று பேசும் புனிதவான்களே பதில் சொல்லுங்க! அவனுங்க கேடு கெட்டவனுங்க, சுட்டுக் கொல்லுங்க இதுதான உங்க பதில்!

account_circle
பிரபாகரன் !(@Xexs_) 's Twitter Profile Photo

சுட்டெறிக்கும் சூரியனையும் பதம்
பார்க்கும் எங்கள் கொற்றவை !🔥

சுட்டெறிக்கும் சூரியனையும் பதம்
பார்க்கும் எங்கள் கொற்றவை !🔥
account_circle
சிவா(@siva_tamilanda) 's Twitter Profile Photo

சுட்டெறிக்கும் சூரியனையும் பதம்
பார்க்கும் எங்கள் கொற்றவை !

account_circle
பெருங்கோபமும் பேரன்பும் கொண்டவன் இந்த பிரவீன்🎙️(@Praveen39470588) 's Twitter Profile Photo

கள்ள சாராயம் விற்றவருக்கும் நிவாரணம் கொடுத்த ஆட்சிக்கு உங்கள் வாக்கா அல்லது அதை துணிவுடன் தட்டி கேட்கும் எங்கள் கொற்றவை காளியம்மாள் அவர்களுக்கு உங்கள் வாக்கா சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே

account_circle
யாத்திசை பாண்டிய மறவர்(@MaravarMallar) 's Twitter Profile Photo

பாண்டிநாட்டு வழிபாடு குலத்தவர்க்கு உரிய மலையாம் கூறி,

'பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே'.

கொற்றவை வரலாறு
நன்றி Deep Talks Tamil
👇👇👇👇👇👇👇👇👇
youtu.be/gVPCvqIR8DE?si…

பாண்டிநாட்டு   #கொற்றவை  வழிபாடு #பாண்டியர் குலத்தவர்க்கு உரிய மலையாம் #பொதிகைமலை கூறி,

'பொறை உயர் பொதியில் பொருப்பன், பிறர் நாட்டு கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுசு விறல்வெய் யோனே'.

கொற்றவை வரலாறு 
நன்றி Deep Talks Tamil 
👇👇👇👇👇👇👇👇👇
youtu.be/gVPCvqIR8DE?si…
account_circle