Sridhar(@SRI_040291) 's Twitter Profile Photo

இனிய 🦄 வாழ்த்துக்கள்

Enga madurai Last year celebration....I guess 1st time in history Meenakshi marriage postponed..ALAGARkum lockdown...😥

account_circle
JKV(@jkvoffl) 's Twitter Profile Photo

மூச்சுக்காற்றை தேக்கி வைத்து யோகம் ஒன்றும் செய்ததில்லை இருந்த போதும் எண்ணிய கணமே எதிரில் நின்றான் அம்மையப்பன்....
அண்ணாமலையார் அருளோடு அனைவருக்கும் இந்த ஆண்டு சீரும் சிறப்புமாக அமைய வேண்டுகிறேன்....

account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

ஆமாம்! இப்ப உன்னை எல்லோரும் கோபாலகிருஷ்ணன்னு தானே கூப்பிடுறாங்க?
எவன் கூப்புட்றான்! எல்லா பயலும் சப்பாணி... சப்பாணின்னுதான் கூப்புட்றானுவ.. 😒

ஆமாம்! இப்ப உன்னை எல்லோரும் கோபாலகிருஷ்ணன்னு தானே கூப்பிடுறாங்க? 
எவன் கூப்புட்றான்! எல்லா பயலும் சப்பாணி... சப்பாணின்னுதான் கூப்புட்றானுவ.. 😒
#சித்திரைதிருநாள்
account_circle
𝙿𝚊𝚝𝚝𝚊𝚜𝚞 𝚁𝚊𝚓𝚊(@pattasu_raja) 's Twitter Profile Photo

என்ன தவம் 🤔 செய்தேனோ,
என் தாய்க்கு 👩🏻‍🍼 மகனாகவும்,
என் தாய் மொழியை 👩‍❤️‍👨 தமிழாகவும் 😘 பெறுவதற்கு..!

இனிமையான தமிழுக்கு 🥰 சித்திரையாய் தொடக்கம் தரும் புதிய வருட 🗣️ வாழ்த்துக்கள்...!


account_circle