Save Tree 🌲 🌴 🎉🌿🌾🙏(@lakshman241082) 's Twitter Profile Photo

மீரா ஜாஸ்மின் ஏற்ற கதா பாத்திரம்...!

சிறப்பான நடிப்பு...❤️🎉

account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

2500 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருவதோடு, ஜனாதிபதியை சந்திக்க முயன்ற, வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா மற்றும் மீரா ஜாஸ்மின் சார்லஸ்னைஸ் ஆகியோரை பொலிஸார் கைது செய்து பலவந்தமாக பேருந்தில் ஏற்றினர்.

account_circle
waheedur Rahman(@xb07FFPfo7PUaWR) 's Twitter Profile Photo

அதிகமாக பகிர வேண்டுகிறேன்
M.K.Stalin
CMOTamilNadu
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கவனத்திற்கு.
திருச்சி st Anne's பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபானா ஜாஸ்மின் இன்று தற்கொலை முயற்சி.

மாணவி ஒரு நாள் விடுமுறை எடுத்த காரணத்திற்காக .

அதிகமாக பகிர வேண்டுகிறேன்
@mkstalin
@CMOTamilnadu
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கவனத்திற்கு.
திருச்சி st Anne's பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷபானா ஜாஸ்மின் இன்று தற்கொலை முயற்சி.

மாணவி ஒரு நாள் விடுமுறை எடுத்த காரணத்திற்காக  .
account_circle
Cheers Network(@CheersNetwork) 's Twitter Profile Photo

மாதவன், சித்தார்த், நயன்தாரா உடன் இணைந்து நடிக்கவிருக்கும் மீரா ஜாஸ்மின்!

மாதவன், சித்தார்த், நயன்தாரா உடன் இணைந்து நடிக்கவிருக்கும் மீரா ஜாஸ்மின்!

#meerajasmin #madhavan #nayanthara #siddharath #testmovie
account_circle
Ganapathy Kumar(@GanapathyK8512) 's Twitter Profile Photo

21/ 1 /2024 அன்று சேந்தமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீ திருப்பாவை பக்த குழுவின் எட்டாம் ஆண்டு விழா சார்பாக நடன ஆசிரியை ஜாஸ்மின் அவர்கள் குழுவின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியை மிக அற்புதமாக திருப்பாவை பக்த குழுவினர் நடத்தினார்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

account_circle
Anu Sri.💚(@Ragavi92433588) 's Twitter Profile Photo

என் மன தோட்டத்தில் பூத்த
ஜாதிமல்லி
ஜாஸ்மின்!

என் மன தோட்டத்தில் பூத்த
ஜாதிமல்லி
ஜாஸ்மின்!
account_circle
Thug(@ThugTwits) 's Twitter Profile Photo

கைகள் மேயுது மேயுது ரேகைகள் தேயுதுல மீரா ஜாஸ்மின் ஸ்டெப் 🥵🥵

account_circle
சினிமாக்குத்தூசி(@mayirepochu1) 's Twitter Profile Photo

இன்று
மீரா ஜாஸ்மின்
பிறந்தநாள்
💐
கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக் கவிதை நீ நீ நீ
😍
உபயம் :

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

மீரா ஜாஸ்மின் போட்டு இருக்கற tops, தலைல மாட்டி இருக்கற கண்ணாடி ஸ்டைல், அவ hight அவ கலர் எல்லாமே என்னை போலவே இருக்கு... 🤩🤩🤩💃💃💃🙌🙌😎

( *சிரித்தால் கண்டிப்பா உங்களை மாடு முட்டும் )

account_circle
pro vellore(@ProVellore) 's Twitter Profile Photo

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து குத்துச்சண்டை போட்டியில் 66 - 69 கிலோ எடை பிரிவில் கலந்து கொள்ளும் வேலூர் மரவட்டத்தை சார்ந்த மாணவி ஜெரூசா ஜாஸ்மின் மாவட்ட

Filmy Fanatic(@FanaticFilmy) 's Twitter Profile Photo

MOVIE FOR WEEKEND VIBES 🔞

BELOW HER MOUTH (2016)

🕰️ 1 H 30 M
📽️ Prime
📣 English ( Tamil ❌ )
📃 Plot - ஜாஸ்மின் ஒரு பேஷன் எடிட்டர், ஒரு இரவில் தனது தோழியுடன் நகரத்திற்கு வெளியே செல்செல்லும்போது டல்லாஸை சந்திக்கிறாள். டல்லாஸ் தன்னம்பிக்கையுடன் அவளைப்..

#FFMovieSuggestion 

மாடர்ன் திராவிடன்(@moderndravidan) 's Twitter Profile Photo

ஆமாம், உன் ஊருக்கு அரிசி தடை இல்ல?? எப்படி தாக்கு பிடிப்ப??

இருக்கு, இதெல்லாம் ஜீ செய்வாருன்னு முன்னாடியே தெரிஞ்சு தான் ஜாஸ்மின் தாய்லாந்து அரிசி சாப்பிட பழகிட்டேன். அடுத்து பங்களாதேஷ் அரிசியையும் சாப்பிட்டு பழகிருவேன்.

KarthikNaidu Hindustani(@karthikkmk21) 's Twitter Profile Photo

மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) ஜாஸ்மின் பொய் சொல்லவும், வெறுப்புணர்வை பரப்பாதே . 2013 ஆம் ஆண்டு UPA காங்கிரஸ் சிலிண்டர் விலை 1241 ரூபாய்

@Jasmine01737661 ஜாஸ்மின் பொய் சொல்லவும், வெறுப்புணர்வை பரப்பாதே . 2013 ஆம் ஆண்டு UPA காங்கிரஸ் சிலிண்டர் விலை 1241 ரூபாய்
account_circle
vellore city(@Vellore_city) 's Twitter Profile Photo

வேலூர் ஆக்சீலியம் பெண்கள் பள்ளியில் +1 படித்து வரும் மாணவி ஜெருஷா ஜாஸ்மின்.இவர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
வாழ்த்துக்கள் 🙏💐👏

#Vellore
account_circle