நெடுங்குளம் டைமன்ட் - ޖޭޑި ISCO-2264(@jeraldDraja) 's Twitter Profile Photo

அனுமதி மறுக்கப்பட்ட கூட்டம் என்று தவறான பரப்புரை செய்யும் திமுகவினர் கவனத்திற்கு 👇

கடைசி ஒரு மணி நேரத்தில் அனுமதி கொடுத்திருக்கிறது திமுக அரசின் காவல் துறை .

2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரி தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா🎙

account_circle
அறிவுக்கதிர்(@JohnpaulDinaka3) 's Twitter Profile Photo

அடங்கா தமிழ்த்தேசிய நெருப்பு தாய்மாமன் தமிழ்முழக்கம் சாகுல் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி இளைஞர் மற்றும் மாணவர் பாசறை, தமிழக மாணவர் எழுச்சி பேரவை உறவுகள் நினைவஞ்சலி செலுத்தினோம் 🙏🏾❤️💛
NTK IT Wing
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா🎙
Packiarajan Se 🎙️
செந்தமிழன் சீமான்
மாணவர் பாசறை நாம் தமிழர்
தமிழக மாணவர் எழுச்சி பேரவை

account_circle
பிரபா(@prabhaarr) 's Twitter Profile Photo

'இசுலாம் என்பது எங்கள் அடையாளமல்ல
தமிழ்❤️ என்பதே எங்கள் அடையாளம் ! '

-

40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த்தேசிய அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்த மாமா
அவர்களுக்கு புகழ் வணக்கம் ❤️💛

account_circle
குவிரன்(@kuviran2) 's Twitter Profile Photo

தமிழ்முழக்கம் பாத்திமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்🎉

இது போல நிறைய சம்பவம் வரும் காலங்களில் செய்யவும் வாழ்த்துகள்👌

தமிழ் போல் வாழ்க தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா🎙

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

மூத்தவர் தடா சந்திரசேகர்
ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது
நினைவேந்தல் நிகழ்வு..

தற்போது நேரலையில் அண்ணன்

account_circle
தி ஆல்பர்ட் ஸ்டாலின்(@ntkstalin) 's Twitter Profile Photo

நவம்பர் 2018 புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் தமிழ்முழக்கம்
ஐயா சாகுல் அமீது அவர்கள் கலந்துக்கொண்டார். அனிஸ் பாத்திமா🇵🇸

account_circle
விக்னேசு சந்திரசேகர் 🎙️(@Vigneshntkit) 's Twitter Profile Photo

தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
ஐயா அவர்களின் நினைவைப்போற்றுவோம்🙏🏼

தமிழ்முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
ஐயா அவர்களின் நினைவைப்போற்றுவோம்🙏🏼
account_circle