💥குடிமக்களின் குறைகளை தீர்த்து வையுங்க மொதல்வரே.💥......
குடிகாரங்கனு நினைச்சுட வேணாம்....🤣🤣🤣🤣
#திராவிடமாடல்அரசு
தமிழக அரசின் கல்வி கட்டமைப்பு தரம் வாய்ந்தது... 🖤❤
சுமந்த் ராமனுக்கு தரமான அடி
#EducationMatters
#திராவிடமாடல்அரசு
போடுடா வெடிய....💥💥
ஆக்ஹா.... அண்ணாநகர் போறவனை மன்னார்குடிக்கு டி.ஆர்.பி. ராஜா அண்ணன் வீட்டுக்கு அனுப்புறாய்ங்கலே..
மட்டன் பிரியாணியிலே லெக்பீஸ் போடுற ஆளாச்சே அவரு..!!!
#திராவிடமாடல்அரசு
ஓரு திரை படத்துக்கு தனிபட்ட கண்காணிப்பு குழு வா🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
வெக்கங்கெட்ட #திராவிடமாடல்அரசு #DmkFails #Leo InIMAX #Leo fromOct19 #Leo #ThalapathyVijay𓃵
பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்ட போதெல்லாம் ஜனநாயக போராளியானார் கலைஞர்.... 🔥🙏
இவரது பேனா குனிந்த பொழுதெல்லாம் அடித்தட்டு மக்களை நிமிரசெய்தது🖤❤️
#கலைஞர்100
#திராவிடமாடல்அரசு
கலைஞர் அவரது கடின உழைப்பால் முன்னேறியவர்!!
திறமையாலும் திறனாலும் தகுதியாலும் அவருடைய மிகச் சிறந்த அறிவாற்றலே அவர் முன்னேற்றத்திற்கு
முன்னோடி.... 🖤❤🔥
படிப்பு அறிவு இல்லா சங்கிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை.... 😉
#கலைஞர்100 #திராவிடமாடல்அரசு
💥குடிமக்களின் குறைகளை தீர்த்து வையுங்க மொதல்வரே.💥......
குடிகாரங்கனு நினைச்சுட வேணாம்....🤣🤣🤣🤣
#திராவிடமாடல்அரசு
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை திருவெற்றியூர் அருள்மிகு ஶ்ரீபாகம்பிரியாள் அம்மன்
திருக்கோயிலின் குளத்தை ஆய்வு செய்து அங்குள்ள நீரை முழுமையாக வெளியேற்றி சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது..
உடன் திருக்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள்..
#திராவிடமாடல்அரசு
இனி யாரும் பொது சொத்து
கோவில் நிலத்தை ஆட்டைய போடணும்னு நினைக்க முடியாது
கோவில் நிலத்த ஆட்டைய போடணும்னு நினைக்கிற (அதிமுக & பிஜேபி) வாயில அல்வா கொடுத்துட்டாங்க நம்ம தமிழக அறநிலையத்துறை...🔥
கதறிட்டு இருக்காங்க.... 😅😂
#அடிமை
#corruption_king_modi
#திராவிடமாடல்அரசு …
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K.Stalin அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம்..... ❣️🙏
'இது முன்னேறும் மகளிர்க்கான முகவரி' #தோழி_விடுதி
#DMK4TN #DravidianModel
#திராவிடமாடல்அரசு #DMKGovt
All women's are happy.. 😍🥰
TRB Anna Thanks for this opportunity..❣️
தெம்பு,திராணி, தைரியம் உள்ளவர்களுக்கும் திமுக காரன் என்ற திமிரு உள்ளவர்களுக்கும் தான் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியில் வாய்ப்பு அண்ணன் TRB Rajaa ...🔥🔥
#திராவிடமாடல்அரசு
#Wing2point0 #TRBRajaa
#DMKITWING