Tamil vanan(@TamilvananDKV) 's Twitter Profile Photo

உலகின் முதல் சிவன் ஆலயமானராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாதர்உடனுறை மங்களாம்பிகை திருக்கோவில்சித்திரை திருவிழா 10ம் நாள் மண்டகப்படி 101 கிராம மகா சபை சார்பாக நடைபெற்றது விழாவில் அதன் தலைவர் திரு அழகர்சாமிபாண்டியன் அவர்களுக்கு பரிவட்டம் மரியாதை செய்யப்பட்டது

account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

ராப்பள்ளி மூப்பர் உறவின்முறை சமுதாயத்திறக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பள்ளகுழமாயிஅம்மன் கோவில் திருவிழா பள்ளர் பூஜை
அனைத்து சமூக மக்களும் வணங்கும் தேவேந்திர குல வேளாளர் மூப்பர் வீட்டு இளவரசி அன்னை ஸ்ரீ பள்ளகுழமாயி அம்மன்

#திருச்சிராப்பள்ளி மூப்பர் உறவின்முறை #தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்திறக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பள்ளகுழமாயிஅம்மன் கோவில் திருவிழா பள்ளர் பூஜை  
அனைத்து சமூக மக்களும் வணங்கும் தேவேந்திர குல வேளாளர் மூப்பர் வீட்டு இளவரசி அன்னை ஸ்ரீ பள்ளகுழமாயி அம்மன் 
#தென்காசிபாண்டியர்கள் #திருச்சி
account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

சோணாடு கொண்ட மாமன்னர் 🎏🌙

முதலாம் மாறவர்மன் ஸ்ரீ சுந்தரபாண்டிய மள்ளருக்கு புகழ் வணக்கம் 🔴🟢

பாண்டிய நிலா

highlight

🇧🇫❤️💚🌹🌷🌾🌾🎏🎏
🇧🇫🎏 🎏
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌾🙏🙏

சோணாடு கொண்ட மாமன்னர் 🎏🌙

முதலாம் மாறவர்மன் ஸ்ரீ சுந்தரபாண்டிய மள்ளருக்கு புகழ் வணக்கம் 🔴🟢

பாண்டிய நிலா 

@highlight

#பள்ளர்களேபாண்டியர்கள்🇧🇫❤️💚🌹🌷🌾🌾🎏🎏
#பாண்டியர்சமுதாயம்🇧🇫🎏 #பாண்டியர்வம்சம்🎏 #தேவேந்திரகுலவேளாளர் 
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌾🙏🙏
account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

அடுத்தவர்கள் வரலாறை திரித்து எழுதி தன் வசப்படுத்தி திருட நினைக்கும் போலி கயவர்களும் வாழும் இந்த பூலோகத்தில்.

உண்மையான வரலாறாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் என்றால் அது என்
சமூகம் தான்
என்ன தவம் செய்தேனோ நான் தேவேந்திரனாக பிறக்க 🇧🇫❤️💚🙏🙏

அடுத்தவர்கள் வரலாறை திரித்து எழுதி தன் வசப்படுத்தி திருட நினைக்கும் போலி கயவர்களும் வாழும் இந்த பூலோகத்தில்.

 உண்மையான வரலாறாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் என்றால் அது என் 
#தேவேந்திரகுலவேளாளர் சமூகம் தான்
என்ன தவம் செய்தேனோ நான் தேவேந்திரனாக பிறக்க 🇧🇫❤️💚🙏🙏
account_circle
R SEKAR IRS (R)(@R_SEKAR_IRS_Rtd) 's Twitter Profile Photo

70 வருடத்திற்கு முன் 'பிராமண எதிர்ப்பு ' பேசிய இன்றைக்கும் தேவையில்லாமல் சாதி அரசியல் செய்கிறது.
இந்துக் கடவுள்களை திட்டி வெறுப்பு அரசியல் செய்யும்
2026 ல் அகற்றப்படும். அண்ணாமலையார் நம்மை வழி நடத்துவார்
K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

🔱 மருத நில வேந்தன், பாண்டிய பேரரசர் மாமள்ளர் அவதரித்த சித்திரை மூலம் நட்சத்திரமான இன்று அவரது புகழை வேந்தர் மரபினர்கள் போற்றி வணங்குவோம். 🙏🔱❤️💚🌹🌷🌾🌾🌾🌾
🇧🇫🎏
🎏
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌷🙏🙏

🔱 மருத நில வேந்தன், பாண்டிய பேரரசர் மாமள்ளர் #முதலாம்_சடையவர்மன்_சுந்தரபாண்டியன் அவதரித்த சித்திரை மூலம் நட்சத்திரமான இன்று அவரது புகழை வேந்தர் மரபினர்கள் போற்றி வணங்குவோம். 🙏🔱❤️💚🌹🌷🌾🌾🌾🌾
#பாண்டியர்சமுதாயம்🇧🇫🎏
#பாண்டியர்வம்சம🎏 #தேவேந்திரகுலவேளாளர் 
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌷🙏🙏
account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக..!!🐯
இவர்கள் சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டவர்கள்..!!🐯
தென்னிந்திய புரட்சியின் மைந்தர்கள் ❤️💚

🇧🇫⚔️🗡️
🇧🇫🎏 🎏
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌷🙏🙏

நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக..!!🐯
இவர்கள் சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டவர்கள்..!!🐯
தென்னிந்திய புரட்சியின் மைந்தர்கள் ❤️💚
 
#போர்க்குடிமள்ளர்🇧🇫⚔️🗡️
#பாண்டியர்சமுதாயம்🇧🇫🎏 #பாண்டியர்வம்சம் 🎏 #தேவேந்திரகுலவேளாளர் 
🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌷🙏🙏
account_circle
Tamil vanan(@TamilvananDKV) 's Twitter Profile Photo

உலகின் முதல் சிவன் ஆலயமானராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாதர்உடனுறை மங்களாம்பிகை திருக்கோவில் சித்திரை திருவிழா 10 ம் நாள் மண்டகபடி மகாசபை சார்பாக நடைபெற்றது விழாவில் 101 கிராம ஊர் குடும்பர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை வழங்கப்பட்டது .
ஓம் நமசிவாய 📿

உலகின் முதல் சிவன் ஆலயமானராமநாதபுரம் உத்திரகோசமங்கை மங்களநாதர்உடனுறை மங்களாம்பிகை திருக்கோவில் சித்திரை திருவிழா 10 ம் நாள் மண்டகபடி #தேவேந்திரகுலவேளாளர் மகாசபை சார்பாக நடைபெற்றது விழாவில் 101 கிராம ஊர் குடும்பர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை வழங்கப்பட்டது .
ஓம் நமசிவாய  📿
account_circle
Er.Mayandi Kudumpar.P ❤💚..(@MayaPalani) 's Twitter Profile Photo

காலநேரம்
பார்த்து
உழைப்பவர்கள்
மத்தியில் ,

வெயிலும்,
மழையும்
பாராமல் ,,

இவ்வுலகை
பொன்னாக
காக்க ,
எந்நேரமும்
உழைக்கும்
பெருங்குடியாம் ,,

உழவர்குடியான

உறவுகளுக்கு ,

வாழ்த்துகள்...!!

❤️💚..

DKVITWING Tamil vanan

account_circle
jegan tamilarasan(@jegantamilan) 's Twitter Profile Photo

சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு புகழ் வணக்கம்...
பாண்டியர் வழிமரபினர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

_Kingdom

சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு புகழ் வணக்கம்...
பாண்டியர் வழிமரபினர் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்...
#தேவேந்திரகுலவேளாளர்
#Pandiyar
#Pandiyar_Kingdom
account_circle
Er.Mayandi Kudumpar.P ❤💚..(@MayaPalani) 's Twitter Profile Photo

யப்பா
வேணா ஒன்னு
பண்ணுங்கேளேன்...

லட்சம் பேரு BC ல ஏழையாக இருக்கிறதுனால SC க்கு வந்துருங்களேன்...!!

சமூகம்

கேக்குறதுனால BC க்கு வந்துடுறோம்...??

சரிதானே..!!
Kasturi

account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

என எண்ணவேண்டும்.!
அது ஈடெரும்வரை புட்சியாக வடிவம்
கொள்ளவேண்டும்.!

🇧🇫⚔️🇧🇫❤️💚🌹🌾🙏🙏

account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

மேழ குருகு (சித்திரை மூலம்) நாண்மீனில் பிறந்த மீன் கொடி வேந்தன் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு புகழ் வணக்கம்...
பாண்டியர் வழிமரபினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
🇧🇫🎏
🇧🇫❤️💚🌾🙏🙏

_Kingdom

Er.Mayandi Kudumpar.P ❤💚..

மேழ குருகு (சித்திரை மூலம்) நாண்மீனில் பிறந்த மீன் கொடி வேந்தன் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்கு புகழ் வணக்கம்...
பாண்டியர் வழிமரபினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...
#பாண்டியர்வம்சம்🇧🇫🎏
#தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫❤️💚🌾🙏🙏
#Pandiyar
#Pandiyar_Kingdom
#Thamiliyan

 @MayaPalani
account_circle
மணி தேவேந்திரன் பரமக்குடி(@MANIMAN34076191) 's Twitter Profile Photo

பரமக்குடி தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் !

பரம்பை பாலா அவர்களின் தந்தை எம்.மலையாண்டி அவர்கள் காலமானார் !

அப்பா அவர்களின் ஆத்துமா நித்திய இளைப்பாறுதல் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் . . .
😂😭🙏🙏

🇧🇫❤️💚🌹🙏🙏

#பரமக்குடி
🇧🇫❤️💚🌹🙏🙏
account_circle
R SEKAR IRS (R)(@R_SEKAR_IRS_Rtd) 's Twitter Profile Photo

களின் மரண வலியைப் புரிந்து கொண்டு ஆதரிக்கும் Kasturi அவர்களுக்கு நன்றி !

Print,TV,& Social மீடியாக்கள் எங்களது கோரிக்கையை (Inclusion in BC list )வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தமிழக அரசை 'கண் திறக்கச்' செய்ய வேண்டும்.

account_circle