நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

பொய் சொல்லி அடைய
நினைக்கும் அன்பு, பாசம்
கிடைக்காவிட்டால்

ஆயிரம் உண்மைகள்
சொன்னாலும் என்றும்
கிடைக்காது.



பொய் சொல்லி அடைய
நினைக்கும் அன்பு, பாசம்
கிடைக்காவிட்டால்

ஆயிரம் உண்மைகள்
சொன்னாலும் என்றும்
கிடைக்காது.

#நற்காலை

#நறுவீ
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

ஏழைக்கு நேசம்
ஏழ்மைக்கு காதல்

இரண்டுக்கும்
இடையில் யான்.!

வண்ணம் ஒரு வாடை
எண்ணில் என் நாள்.!

மீண்டொரு .💐

ஏழைக்கு நேசம்
ஏழ்மைக்கு காதல்

இரண்டுக்கும்
இடையில் யான்.!

வண்ணம் ஒரு வாடை
எண்ணில் என் நாள்.!

மீண்டொரு #வணக்கம்.💐

#நறுவீ
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

எங்கும் இல்லையோ
ஏனோ இரவின் துதாம்

கனவில் மொத்தம்
பெண்மை தொல்லையோ

காத்து கிடக்கு அந்தி தாகம்
காதல் அதற்கு முந்தி ஆகும்

சொல்லியனுப்பு சொன்னால்
மீதம் என்னை தருவேன்...

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

கடுங்காற்று சொல்லியதா
ஆடிக்கு முன் ஆடிகற்றாய்
ஆடிவர.

எங்காற்று போனாலும்
உங்காற்று வந்தாலும்

புழுதிக்காற்றாய் நான்
மென்காட்றாய் நீ.!

நீ.! தீந் திடல்.,
அங்கத் தீவு யான்.!

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

ரம்முதான் பவிக்கு பவித்ரா @பவி
புடிச்ச சரக்கு அத குடிச்சிபுட்டு
ஆடும் அந்த கிறுக்கு...🙊🙊🏃🏃
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

Deva யெஸ் மச்சி 🧡🧡🧡🧡❤️❤️❤️💛💜💕💜💓❤️💘💙💗💖💝💞❣️

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

பவித்ரா @பவி இது என்ன பிரமாதம்
இத விட ஸ்பெசல் ஐட்டம்
ஒன்னு இருக்கு அடுத்த
ட்வீட் ல. வெய்ட் அண்ட் வாட்ச்

account_circle