தி.கிட்டு(@kittutamilan) 's Twitter Profile Photo

நாட்படு தேறல் - 'பார்த்துக்கொள் மனிதா'

இலக்கியம் - @vairamuthuoffl
இசை - Vagu Mazan
குரல் - Benny Dayal
இயக்கம் - நான் தான் 😀

வரும் ஞாயிறு வெளியீடு 🙏

account_circle
Sriramrpckanna(@Sriramrpckanna1) 's Twitter Profile Photo

Sathish Govardhanan❄️ M.K.Stalin Prabakaran சர்ச்சை.. வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' பாடல் வரிகள்.! 40 வயசில் 16 தேவையா.? கொந்தளிக்கும் இணையவாசிகள்.! Published 27-05-2021

seithipunal.com/tamilnadu/vair…

account_circle
VersatileStar™️(@StarVersatile) 's Twitter Profile Photo

ஜூன் 26 ஞாயிறு

நாட்படு தேறல் - 2

பதினொன்றாம் பாடல்
'இருதலைக் கொள்ளி'

இதோ..
பாட்டு வரிகள்

---

Kalaignar TV |
Raja yuvan |
Raveena Daha


ஜூன் 26 ஞாயிறு

நாட்படு தேறல்  - 2

பதினொன்றாம்  பாடல் 
'இருதலைக் கொள்ளி'

இதோ..
பாட்டு வரிகள்

---
#naatpadu_theral_season2 
@kalaignartv_off  | #isaiaruvi
@thisisysr | #Sharavanan_Subbaiah 
@RaveenaDaha 

#YuvanShankarRaja
#Yuvan25
account_circle
Vikram Sugumaran(@VikramSugumara3) 's Twitter Profile Photo

'நாட்படு தேறல்' தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிபேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள்.

பெருமிதத்துடன்
விக்ரம் சுகுமாரன்

'நாட்படு தேறல்' தொடரில் ஒரு பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிபேரரசு வைரமுத்து ஐயாவுக்கு நன்றிகள்.

பெருமிதத்துடன்
விக்ரம் சுகுமாரன்
account_circle
Uthaya senthil🇮🇳(@Uthayasenthil1) 's Twitter Profile Photo

வைரமுத்து நாட்படு தேறல் மூன்றாம் பருவம் எப்போது ஐயா.. காதுகளோடு காத்திருக்கிறோம்..

account_circle
தமிழ்ராஜா கனி(@KANIRAJATAMILAN) 's Twitter Profile Photo

வைரமுத்து Kalaignar TV Sathyaprakash D அய்யா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் 'நாட்படு தேறல்' பாடல்களை , காற்று தீரும் வரை உலக உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்...

நாங்கள் நாட்படு தேறலை உண்டு மகிழ்கிறோம்...

நாட்படு தேறல்,நல்ல நல்ல பாடல்...
நன்றி அய்யா!

account_circle