☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

நானும் சாதியை நம்பக்கூடிய, சாமியை நம்பக்கூடிய, ஒரு முட்டாள்தனமான பெரும்பான்மை பெண்கள் போல தான் இருந்தேன்.
-டாக்டர் சுபத்ரா

account_circle
bobbindylan✨💫(@bobbindylanhead) 's Twitter Profile Photo

நானும் எவ்வளவு தொட்டிக்குத் தான் கஞ்சி ஊத்துறது

நானும் எவ்வளவு தொட்டிக்குத் தான் கஞ்சி ஊத்துறது #AnaswaraRajan
account_circle
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁(@sultan_Twitz) 's Twitter Profile Photo

அன்னைக்கு நானும் உச்சத்துல தான் இருந்தேன் ~ தோழர் சீமான்

அன்னைக்கு நானும் உச்சத்துல தான் இருந்தேன் ~ தோழர் சீமான்
account_circle
Manimaran Say No To Drugs & DMK(@kmani2011) 's Twitter Profile Photo

நீயும் பொம்மை
நானும் பொம்மை...

திமுகவின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது 2026 புரட்சி தமிழர் தலைமையில் நடக்கும்...


நீயும் பொம்மை 
நானும் பொம்மை...

திமுகவின் இறுதி அத்தியாயம் எழுதப்படுகிறது 2026 புரட்சி தமிழர் #எடப்பாடியார் தலைமையில் நடக்கும்...

#தமிழினத்துரோகி_திமுக 
#ADMK_TNJ
account_circle
LEO 🦁வெற்றி(@VetriMaaraan2) 's Twitter Profile Photo

Frnd - மச்சான் நானும் என் ஆளும் நாளைக்கு வெளிய போறோம்டா வீட்ல உன் கூட போறேன்னு சொல்லியிருக்கேன்டா போன் வந்தா சமாளிச்சுரு 🙃

Me - 👇😭

account_circle
நயனிகா(@Neelavannan_VV) 's Twitter Profile Photo

லால்விவேக்.Lal Vivek K.Dhakshinamoorthy 🌸 𝐑𝐀𝐉𝐀𝐒𝐔𝐁𝐑𝐀𝐌𝐀𝐍𝐈𝐀𝐍 𝐒 🌸 ஆதிரன்INDIA 🇮🇳 ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴 KangeyanD Lakshmanan Palani Balaraman 🌴🌴மு.எத்திராஜ்.🍀🍀🌺🌺 ஜானகிராமன் உங்களுக்கு போட்டியாக நானும் ஊர் சுற்றக் கிளம்பியுள்ளேன் ஐயா.
மகாராஷ்டிரா பண்டரிபுரம்
ஆந்திரா ஸ்ரீசைலம் பத்ராசலம் ஹைதராபாத் மந்திராலயம்
By bus.
அன்புடன் இனிய முற்பகல் வணக்கம் ஐயா

@lalvivek @Dhakshina23 @subramaniangood @Aathiraj8585 @Aathiraj8586 @kangeyan50 @Lakshma07776875 @bpthilakavathi @Ethiraj25048473 @saattooran உங்களுக்கு போட்டியாக நானும் ஊர் சுற்றக் கிளம்பியுள்ளேன் ஐயா.
மகாராஷ்டிரா பண்டரிபுரம்
ஆந்திரா ஸ்ரீசைலம் பத்ராசலம் ஹைதராபாத் மந்திராலயம்
By bus.
அன்புடன் இனிய முற்பகல் வணக்கம் ஐயா
account_circle
⚡Santosh 𝕏(@aksanthosh24) 's Twitter Profile Photo

Frnd - மச்சான் நானும் என் ஆளும் நாளைக்கு வெளிய போறோம்டா வீட்ல உன் கூட போறேன்னு சொல்லியிருக்கேன்டா போன் வந்தா சமாளிச்சுரு 🙃

Me - 👇😭

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஒரே ஒரு லிங்கை தான் சார் தொட்டேன்..! 1960 ரூபாய் லோன் எடுத்தேன் அப்படினு 4000 ரூபாய் கட்ட சொன்னாங்க நானும் கட்டிட்டேன்.. பணம் வரலனு சொல்லிட்டு திரும்ப கட்ட சொன்னாங்க.. முடியாதுனு சொன்னதால என் மொபைல ஹேக் பண்ணிட்டாங்க.. பாதிக்கப்பட்ட இளைஞர் குமுறல்..
| |

account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

இந்த அம்மா சொல்றது நானும் உடன்படுகின்றேன் நிறைய பேர் இப்படி சிந்திச்சி இருப்பாங்க ஆனா குழந்தைகள் பிறந்ததற்கு பின்பு இப்படி சிந்திக்க வேண்டாம்.

account_circle
TD....❥(@MiniiGirl__) 's Twitter Profile Photo

Best Lyricist Of the Decade 💯🏆🔥
நானும் தளபதியும் சேர்ந்த வெற்றி தான் Vivek Vijay 👑❤️‍🔥

account_circle
💫Sheik💞(@Mannai_007) 's Twitter Profile Photo

உன்னுள் நானும் என்னுள் நீயும் வாழ்ந்துகொண்டே இருப்போம் நமது இறுதி சுவசம் வரை💕💕 ....

உன்னுள் நானும் என்னுள் நீயும் வாழ்ந்துகொண்டே இருப்போம் நமது இறுதி சுவசம் வரை💕💕 ....
account_circle
Sivakarthikeyan(@Siva_Kartikeyan) 's Twitter Profile Photo

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪

ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪
#WeNeedJallikattu
account_circle
Harbhajan Turbanator(@harbhajan_singh) 's Twitter Profile Photo

பந்து எடுத்து சுழட்டவும் தெரியும். தேவ பட்டா கம்பூ எடுத்து சுத்தவும் தெரியும்.'சிலம்பாட்டம்' நானும் கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன் தான் என்னோட வெற்றிக்கும் காரணம் அந்த ஆண்டவன் தான்.என்ன பா மீம் மேக்கர் அடுத்து என்ன முழுசா தமிழனா மாறுன பஜ்ஜிய பாரு அது தான.தமிழ் காதல் Chennai Super Kings

account_circle
tholar balan(@tholarbalan) 's Twitter Profile Photo

ஆழ்ந்த இரங்கல்கள்
துறையூர் சிறப்புமுகாம் மூடப்படும்வரை அங்கு அடைத்து வைத்திருந்த அகதிகளுக்கு இலவசமாக மதிய உணவளித்தவர். நானும் அவர் உணவை உட்கொண்டிருக்கிறேன். அன்னமிட்டவரை உயிர் உள்ளவரை மறத்தல் ஆகாது.

ஆழ்ந்த இரங்கல்கள்
துறையூர் சிறப்புமுகாம் மூடப்படும்வரை அங்கு அடைத்து வைத்திருந்த அகதிகளுக்கு இலவசமாக மதிய உணவளித்தவர். நானும் அவர் உணவை உட்கொண்டிருக்கிறேன். அன்னமிட்டவரை உயிர் உள்ளவரை மறத்தல் ஆகாது.
account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இன்று கோபாலபுர குடும்ப சண்டையில் அப்பாவி தமிழர்கள் பலியான நாள்...!

ஊடகங்களை பார்த்து வெறுப்புடன் ஒரு மாநில முதல்வர் நீயும் நானும் தீ வைத்து. கொளூத்தி கொள்ளலாமா என்று கேட்ட நாள்.

vikatan.com/news/death/149….

தினகரன் அலுவலகம் எரிப்பு

account_circle