ஜானகிராமன்(@saattooran) 's Twitter Profileg
ஜானகிராமன்

@saattooran

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2

ID:1491621426

linkhttp://vimalam.wordpress.com calendar_today08-06-2013 00:56:59

649,6K Tweets

124,9K Followers

22,9K Following

Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

படிப்பினை கண்ணியபடுத்தவே
பட்டமளிப்பு விழாவில்
கருப்புஅங்கிஅணிவிப்பார்கள்

ஆனால்
தினம்தினம்அங்கீகாரம் கிடைக்கிறதே கருப்புஅங்கியை அணிவதினால்

ஆடைசுதந்திரம் அல்லபெண்ணியம்
ஆடை ஒழுங்குதான்கண்ணியம்

அவமானச்சின்னம் இல்லை ஹிஜாப்
கண்ணியத்தின்சின்னம் ஹிஜாப்
அங்கீகாரத்தின்சின்னம் ஹிஜாப்

படிப்பினை கண்ணியபடுத்தவே பட்டமளிப்பு விழாவில் கருப்புஅங்கிஅணிவிப்பார்கள் ஆனால் தினம்தினம்அங்கீகாரம் கிடைக்கிறதே கருப்புஅங்கியை அணிவதினால் ஆடைசுதந்திரம் அல்லபெண்ணியம் ஆடை ஒழுங்குதான்கண்ணியம் அவமானச்சின்னம் இல்லை ஹிஜாப் கண்ணியத்தின்சின்னம் ஹிஜாப் அங்கீகாரத்தின்சின்னம் ஹிஜாப்
account_circle
சாவி(@cavi21046624) 's Twitter Profile Photo

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. நன்றி அய்யன் திருவள்ளுவர்.🙏

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.. நன்றி அய்யன் திருவள்ளுவர்.🙏
account_circle
சாவி(@cavi21046624) 's Twitter Profile Photo

வழக்குகள் மூலமாக வெள்ள நிவாரண உதவிகளை பெறும் அளவில் தான் மாநில அரசுகளின் உரிமைகள் உள்ளன.

வழக்குகள் மூலமாக வெள்ள நிவாரண உதவிகளை பெறும் அளவில் தான் மாநில அரசுகளின் உரிமைகள் உள்ளன.
account_circle
Singaraj(@CTenkasi) 's Twitter Profile Photo

ஆளுங்கட்சி தோற்கும் போது தான் வாக்களிப்பதில் தடைகளை உருவாக்கும். தற்போது பா.ஜ., உருவாக்கும் தடைகளை பார்த்தால் பா.ஜ., மோசமாக தோற்க போகிறது என்பதை காட்டுகிறது...

—அகிலேஷ் யாதவ் 🔥🔥

ஆளுங்கட்சி தோற்கும் போது தான் வாக்களிப்பதில் தடைகளை உருவாக்கும். தற்போது பா.ஜ., உருவாக்கும் தடைகளை பார்த்தால் பா.ஜ., மோசமாக தோற்க போகிறது என்பதை காட்டுகிறது... —அகிலேஷ் யாதவ் 🔥🔥
account_circle
ஜானகிராமன்(@saattooran) 's Twitter Profile Photo

ஒன்றினுள் ஒடுங்க ஆசைதான் ஆயினும்
என் மனமெனும் பேரண்டம் ஒன்றிட மறுக்குதே

account_circle
தூவானம் விடாது(@Gandeeban6) 's Twitter Profile Photo

ஜானகிராமன் ,
.

ஒன்றினும், ஒன்றில தாயினும், ஒன்றினுள்
ஒன்றுக! ஒன்றிடும் ஒன்று.
-
இனிய
காலை வணக்கம்
ஐயா

🙏

ஒன்று என்றால் இங்கு
வீடுபேறு எனப் பொருள்
கொள்க.

account_circle
ஜானகிராமன்(@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

கடவுளை
நம்புகிறவன் அறிவாளி இல்லை

கடவுளை
நம்பாதவன் முட்டாள் இல்லை

இவ்வுலகில் வாழ்ந்த
வாழ்ந்து கொண்டிருக்கிற ஏராளமான
விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நாத்திகவாதிகள்

மதவாத அரசியல் வாதிகளின்
பொது வெளிப் பேச்சுகள்
அவர்களது அறியாமையைப் பறை…

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் கடவுளை நம்புகிறவன் அறிவாளி இல்லை கடவுளை நம்பாதவன் முட்டாள் இல்லை இவ்வுலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற ஏராளமான விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நாத்திகவாதிகள் மதவாத அரசியல் வாதிகளின் பொது வெளிப் பேச்சுகள் அவர்களது அறியாமையைப் பறை…
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

அம்மா... 😍

இரடு ஹார்ட் டு கெம்ப்து

பில்டர் ஆக்தியா 🤣🤣🤣🤣🤣🤣

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

கல்யாணம் பண்ணா
தோஷம் போயிடும்

என்ன தோஷம்

வேற என்ன
சந்தோஷம்தான்...

💐💐💐

கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும் என்ன தோஷம் வேற என்ன சந்தோஷம்தான்... #வணக்கங்கள் 💐💐💐 #நறுவீ
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

சீதைக்கு
போதை
ராமன்.!

ராமனின்
போதை
எதுவோ!?

அது...

யாதெனில்
சீதை சென்ற
சொர்க்கம் எது!?

ராமன் மடிந்த
நரகம் எது...

கலியுகத்தில்

ரா ஒருபுறம்
சீ மறுபுறம்

ராசியில் யார்!?
வென்றது
அவர் காதலை.!

கேள்வியும் நானே.!
பதிலும் அவனே.!

சீதைக்கு போதை ராமன்.! ராமனின் போதை எதுவோ!? அது... யாதெனில் சீதை சென்ற சொர்க்கம் எது!? ராமன் மடிந்த நரகம் எது... கலியுகத்தில் ரா ஒருபுறம் சீ மறுபுறம் ராசியில் யார்!? வென்றது அவர் காதலை.! கேள்வியும் நானே.! பதிலும் அவனே.! #நறுவீ
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

மெய்க்குடர் மேனி
கசித்ததும் இன்நா

நா பிணைந்ததும்

என்நா எங்கிடர்
தூரிகை முகளுமோ

அந்த தேன் பிடர்
ருசி யோற் பாறா

அவள் பாறா அவள்
அவளுள் சேராதென்

கூடா கிடர் கொடி ஊடா

சாடா மேனி சாகாதெனில்
யாகா யாக்கை விடவேல்
அவளை... அவள்.! நான்...

நான் ஒரு வாடகை பிணம்.!

ஒரு தீ 🔥

மெய்க்குடர் மேனி கசித்ததும் இன்நா நா பிணைந்ததும் என்நா எங்கிடர் தூரிகை முகளுமோ அந்த தேன் பிடர் ருசி யோற் பாறா அவள் பாறா அவள் அவளுள் சேராதென் கூடா கிடர் கொடி ஊடா சாடா மேனி சாகாதெனில் யாகா யாக்கை விடவேல் அவளை... அவள்.! நான்... நான் ஒரு வாடகை பிணம்.! #மனம் ஒரு தீ 🔥 #நறுவீ
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

வெறுக்கும் கண்கள்
வேடிக்கை பார்க்கட்டும்

தனித்து நின்றாலும்
தனித்துவமாய் நில்.

வெறுக்கும் கண்கள் வேடிக்கை பார்க்கட்டும் தனித்து நின்றாலும் தனித்துவமாய் நில். #பவி
account_circle
ஜோ(@jofire08) 's Twitter Profile Photo

கொஞ்சமா குளியல் போட போனா
சே நம்ம ஊரா இதுன்னு வாயப்பிளக்க வைச்சிருச்சு இந்த இயற்கையும் மானும்....
ஆனா வீடியோவுல மான் மிஸ்ஸிங்

account_circle
Sandhya Ravishankar(@sandhyaravishan) 's Twitter Profile Photo

After 6 years, GREATER CHENNAI POLICE -GCP registered an FIR on the basis of my complaint against 'Savukku' Shankar. CCB/Cyber Crime have regd a case u/s 294(b), 354D, 506(i), 509 IPC and section 4 of TN Prevention of Harassment of Women Act on 07.05.2024. Thanks to CoP, Chennai & team.

account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

கஞ்சாவிற்கும் ஊடகவியலாளர் மகேந்திரன் கைதுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவாரா?

கஞ்சாவிற்கும் ஊடகவியலாளர் மகேந்திரன் கைதுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவாரா?
account_circle