Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

உதயநிதிய எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் யாருமில்லை..

எடப்பாடிய எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் யாருமில்லை..

Mutual understanding.. 💯

அப்ப எல்லா கட்சிக்கும் ஒரே எதிர்க்கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான்...💯🔥

account_circle
தமிழறிவாளன் (கடலூர் இராம்)(@Tamilarivalan18) 's Twitter Profile Photo

மே 18 என்பது தமிழினத்தின் வலி சுமந்த நாள்♥️ வரலாற்றை படி! ஈழம் அமையும் வரை! அமைந்த பிறகு அதுவே உலக வரலாறாய் மாறும்.

_புலிகள்

account_circle
மேட்டூர் சித்தார்த் 🎙(@NTK_SIDDHU) 's Twitter Profile Photo

❤🔥

இறந்த நம் பெண்களை கேவலமாக பேசும் சிங்களவர்கள் 😢😭
👇👇👇👇

நாளை இந்த நிலை நமக்கு வராமல் இருக்க வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும்💪

account_circle
ஈரோடு_அமீன்🎙️(@Routtu_Thala2) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி அரசியல் எல்லா உயிர்களுக்கும்....! எல்லா மக்களுக்கும்....! தலைமை அதிகாரம் எப்போதும் தமிழனுக்கே...!

அண்ணன் சீமான் 😎💥💯

account_circle
🦈மணிவேல் 007🦈🅚︎🅞︎🅡︎🅚︎🅐︎🅘︎🦈(@Master_sezhiyan) 's Twitter Profile Photo

நண்பர்களே 👇 இதை கவனிக்கவும்
திராவிடத்தை குப்பை வண்டியில் ஏற்றி
தமிழ் நாட்டில் இருந்து அகற்றுவோம்
ஒன்றிணைவோம் 💪



🔥

account_circle
தமிழினம்-Thamizhinam(@Joe401108) 's Twitter Profile Photo

பனங்குடி CPCL போராட்டத்தில் மக்கள் முன் காளியம்மாள் பேச்சு 🔥🔥 youtu.be/Pmb6IDIu3LQ?si… via YouTube கட்சி

பனங்குடி CPCL போராட்டத்தில் மக்கள் முன் காளியம்மாள் பேச்சு 🔥🔥 youtu.be/Pmb6IDIu3LQ?si… via @YouTube #நாம்தமிழர்கட்சி #நாம்தமிழர்
account_circle
மேட்டூர் சித்தார்த் 🎙(@NTK_SIDDHU) 's Twitter Profile Photo





தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ள யில் தற்போது மிகக் குறைந்த அளவு நீர் மட்டுமே உள்ளது தற்போது இந்த சூழ்நிலையில் அதிகளவில் உருவாகிவிட்டது
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan)

account_circle
ℝ𝕂_𝕓𝕪𝕥𝕖𝕤 ᴺᵀᴷ(@BytesRk) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், மசனகுடி பகுதியில் வறட்சியால் உணவின்றி தவிக்கும் மாடுகளுக்கு, தீவனம் வழங்கும் நாம் தமிழர் கட்சி🔥🔥🔥

account_circle
தெய்வீக நிலைவாழ்வு கிறிஸ்து அஸ்வின் 🎙️🎙️🎙️🎙️🎙(@DivinityAshwin) 's Twitter Profile Photo

🟢 டெல்ட்டா மாவட்ட விவசாய நிலங்களை விட்டு, CPCL நிறுவனத்தை விரட்ட - போராட்டத்தை முன்னெடுத்த - நாகப்பட்டினம் 2024 நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரி கார்த்திகா மற்றும் நாதக உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ✅

🟢 டெல்ட்டா மாவட்ட விவசாய நிலங்களை விட்டு,  CPCL நிறுவனத்தை விரட்ட - போராட்டத்தை முன்னெடுத்த - நாகப்பட்டினம் #நாம்தமிழர்கட்சி 2024 நாடாளுமன்ற வேட்பாளர் சகோதரி கார்த்திகா மற்றும் நாதக உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் ✅
account_circle