SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

வாராஹி அம்மன் தரிசனம் பண்ணிட்டு பெருவுடையார் பக்கம் கூட வராம அப்படியே கிளம்பி போறாங்க,

இது என்னடா நமக்கு வந்த சோதனை நினைச்சுட்டு அப்பா அம்மாவோட பெருவுடையாரை மட்டும் தரிசனம் பண்ணிட்டு கிளம்பினேன்.

நம்ம சொல்வதற்கு எதுவும் இல்லை,

4/4

வாராஹி அம்மன் தரிசனம் பண்ணிட்டு பெருவுடையார் பக்கம் கூட வராம அப்படியே கிளம்பி போறாங்க,

இது என்னடா நமக்கு வந்த சோதனை நினைச்சுட்டு அப்பா அம்மாவோட பெருவுடையாரை மட்டும் தரிசனம் பண்ணிட்டு கிளம்பினேன்.

#சிவசிவ நம்ம சொல்வதற்கு எதுவும் இல்லை,

#நோக்கம்சிவமயம் 

4/4
account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

ஞானமே பெரிது!

சுத்த சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
மத்தகை யான்மா அரனை யடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

எம்பெருமானின் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.

குருபூஜை நாளில் வணங்கி மகிழ்வோம்.

சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகருக்கு குருவாய் உபதேசம் செய்த காட்சி. இடம் மங்களநாதர் கோவில் உத்திரகோசமங்கை.

#மாணிக்கவாசகர் குருபூஜை நாளில் வணங்கி மகிழ்வோம்.

#நோக்கம்சிவமயம்
account_circle
சிவமே ஜெயம்(@MTiripura) 's Twitter Profile Photo

கைலாய வாத்தியம் முழங்க ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அடிவாரம் வரும் அழகுக் காட்சி இன்று அடியேன் பாக்கியம்
🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

அது நீ ஆகின்றாய்;

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே.

எம்பெருமானின் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சிவ பூசை;

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை,
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூஜை,
உயிர்பெறும் ஆவாகனம் புறப்பூசை
செயிற்கு அடை நேசம் சிவபூசை யாமே.

எம்பெருமானின் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு இனிய காலை வணக்கங்கள் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

உங்களின் இன்று பெருவுடையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

உங்களின் #குட்டி_SSR இன்று பெருவுடையார் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

#நோக்கம்சிவமயம்
account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சித்தாந்தம் தரும் சித்தி என்ன?

ஒன்றும் , இரண்டும், இலதுமாய், ஒன்றாக
நின்று , சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று, சிவமாதல், சித்தாந்த சத்தியே.

எம்பெருமானின் அபிஷேக தரிசனத்துடன் சிவ காலை வணக்கம் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

இன்றைய மாலை தரிசனம்,🙏🙏

எந்த கோவில் கண்டுபிடியுங்கள் ?

இன்றைய மாலை தரிசனம்,🙏🙏

எந்த கோவில் கண்டுபிடியுங்கள் ? 

#நோக்கம்சிவமயம்
account_circle
TopTier Trader(@_toptiertrader) 's Twitter Profile Photo

Are you looking for LARGE capital to trade? 💰 Try a TopTier Trader Challenge and scale up to $2M.

The best part? You'll keep up to 90% of all profits, and we'll cover any potential losses📉.

Become a TopTier Trader and get funded today 📈!

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சரியை உயிர்நெறி ஆகும்;

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத் துயிரதே.

எம்பெருமானின் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

பசுவும், பாசமும் பதியை அணுகா!

விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்,
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்,
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.

அம்பாளின் தரிசனத்துடன் சிவ காலை வணக்கங்கள் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

சோமவார ஸ்பேஷல்;

இட்டலிங்கத்திற்க்கு சொர்ணாபிஷேகம் 😎 🙏

சோமவார ஸ்பேஷல்;

இட்டலிங்கத்திற்க்கு சொர்ணாபிஷேகம்  😎 🙏

#நோக்கம்சிவமயம்
account_circle
Charm.io(@CharmAnalytics) 's Twitter Profile Photo

The athleisure market is growing fast. Learn more about the athleisure market overall and download our FREE 57-page report to view the top 50 fastest-growing DTC athleisure brands right now. Get in-depth insights into each brand’s growth, success, sophistication, and more.

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

எது சித்தாந்த நெறி?

உடலான ஐந்தையு மோராறு மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
பாடலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே.

எம்பெருமானின் அபிஷேக தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கங்கள்🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

இன்றைய தரிசனம்.

பூணுகு சாற்றிய தீருநீறுடன்
சட்டைநாதர் தரிசனம் 🙏

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்.
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந்
தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய
பெம்மானிவ னன்றே.

பர சாயுச்சிய நிலை;

சாற்றரிதாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிவிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய் நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.

எம்பெருமானின் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏

account_circle
SSR 🐘(@SSR_Sivaraj) 's Twitter Profile Photo

கோயிலைக் கடக்கும் போதெல்லாம் படம் எடுக்கவே தோன்றுகிறது,

இது என்ன ஒரு மனநிலை என்றே தெரியவில்லை ?

account_circle