💕🦋மெந்நிலா🦋💕(@Sumi_Twitz) 's Twitter Profile Photo

பசி இன்றி இருப்பதும்
நோய் இன்றி.தேய்வதும்
வழக்கமானது
இந்த வட்ட நிலவுக்கு..!!

பசி இன்றி இருப்பதும்
நோய் இன்றி.தேய்வதும்
வழக்கமானது
இந்த வட்ட நிலவுக்கு..!!
account_circle
மாதேஷ் VFC(@V_F_C_Madesh) 's Twitter Profile Photo

பசி எடுக்கும் போது சாப்பாடு நியாபகம் வர நமக்கு

அத விவசாயம் பண்றவங்களோட
நியாபகம் எப்பவாச்சும் நியாபகம் வந்து இருக்க



Vijay

twitter.com/Abinesh6__/sta…

account_circle
EETHAL TRUST 🤝(@Eathal_Tvr) 's Twitter Profile Photo

27..4..2024 P.கோபாலகிருஷ்ணன்
கொத்தத் தெரு
திருவாரூர் மூணாம் ஆண்டு நினைவு நாளில் இன்று ஐயாவோட குடும்பத்தினர் 51 நபர்களுக்கு வட பாயசத்தோடு அன்னதானம் வழங்குகிறார்கள் ஐயாவோட புள்ளைங்க அவங்க பேரன் பேத்தி குடும்பமே நல்லா இருக்கணும் மனதார வாழ்த்துவோம் மக்களே ஈதல் பசி

account_circle
மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

சின்ன பசங்க பசி போக்குறாங்கல கையெடுத்து கூட கும்பிடலாம்

account_circle
Deivanai(@INDIANA_3333) 's Twitter Profile Photo

பசி பட்டினி வேலையின்மை. டிகிரியை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

account_circle
vivek shanmugam(@vivekpedsurg) 's Twitter Profile Photo

பசி, பட்டினி, படிப்பறிவின்மை இதெல்லாம் முக்கியமில்லை போல..

பசி, பட்டினி, படிப்பறிவின்மை இதெல்லாம் முக்கியமில்லை போல..
account_circle
ஜானகிராமன்(@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

நான்
என்னை இழந்தவன்
எல்லாமே இழந்தவன்

புலன்கள் பழுதானவன்

தேவைகள் அறியேன்
ஆசைகள் அறியேன்
பேராசை அறவே அறியேன்

யாரோ வீசி எறிந்த
கிழிந்த ஆடை
என் மேல் கிடக்கிறது

பசித்தும்
பசி அறியாது
வாழும் அதிசயம் நான்

உறவறியேன்
உலகமும் அறியேன்

எனக்கு

நண்பர்கள்
அனைவருக்கும்
நற்காலை வணக்கம்

நான்
என்னை இழந்தவன்
எல்லாமே இழந்தவன்

புலன்கள் பழுதானவன்

தேவைகள் அறியேன்
ஆசைகள் அறியேன்
பேராசை அறவே அறியேன்

யாரோ வீசி எறிந்த 
கிழிந்த ஆடை
என் மேல் கிடக்கிறது 

பசித்தும்
பசி அறியாது
வாழும் அதிசயம் நான்

உறவறியேன்
உலகமும் அறியேன்

எனக்கு
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

ஊடகத்தாய்க்கு பசி வந்தால்
உணவாய் இருப்பவர் ரஜினியடா...

account_circle
தமிழ்ச்செல்வன் 🎙️(@imNedunchelian) 's Twitter Profile Photo

திருக்குறளை முதன்முதலில் பாடமாக்கி மக்களுக்கு கொண்டு சேர்த்தது வள்ளலார் ❤️

முதியோர்களை ஒன்றுசேர்த்து முதியோர் கல்வி என்ற திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தியது வள்ளலார் 👌

நெருப்பு மூட்டி (அடுப்பில்) நெருப்பை (வயிற்றில் எழும் பசி) அணைத்தவர் வள்ளலார் 🔥

account_circle
KNR Sivaraj - Say No To Drugs & DMK(@knrsivaraj80) 's Twitter Profile Photo

பலரின் பசி தீர்த்த அம்மா உணவகத்தை மூடியது ஏன் M.K.Stalin அவர்களே???

account_circle
ethisundar,🖤❤️🖤❤️🖤❤️(@ethisundar) 's Twitter Profile Photo

அம்மாவின் முத்தத்தில்
மொத்தமாக பசி காணாமல் போய்விட்டது
💙💙💙💙💙💙💙💙💙

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

அந்த குழந்தையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி பாருங்க அவர்களின் பசியின் கொடுமை தெரியும் நம் கண் எதிரே எவரேனும் பசி என்று கேட்டால் அவர்களுக்கு உங்களால் முடிந்த அந்த ஒரு வேளை பசியை நோக்குங்கள் போதும் இதை செய்த உங்களுக்கு நன்றி

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துத் வோம் ❌

கடும் ஊழல் புகார்கர் ளுக்கு ஆளாகியுள்ள அ.தி.மு.க. அமைச்சச்ர்கர்ள் மீதான புகார்ளை விசாரிக்க, தனி
நீதிமன்றம் அமைக்கப்படும்❌

ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டட் மாக 500 இடங்களில் 'கலைஞர் உணவகம் அமைக்கபடும்❌

account_circle