Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

வெட்டி சாய்க்கப்பட்ட ஆலமரத்தை மீட்டெடுத்த பசுமைத்தாயகம் - முனைவர் சௌமியா அன்புமணி பெருமிதம்

account_circle
கந்தசாமி ராதாகிருஷ்ணன் கிருபாகரன்(@GGRa9yNzMU54HEY) 's Twitter Profile Photo

NLC நிறுவனத்தை மூட வேண்டும் என்று எங்கள் இனமான காவலரின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP கைதை கண்டித்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு ஒரு மணி நேரம் சந்தித்துப் போன நிமிடங்கள் என்றும் அய்யா வழியில் கிருஷ்ணகிரி கிழக்கு பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர்,KRகிருபாகரன்,BA

account_circle
sanjaygandhi d(@DSanjaygandhi) 's Twitter Profile Photo

மதுராந்தம் அருகே 214 மரங்களை வெட்டுவதற்கு பசுமைத்தாயகம் எதிர்ப்பு...'

மதுராந்தம் அருகே 214 மரங்களை வெட்டுவதற்கு பசுமைத்தாயகம் எதிர்ப்பு...'
account_circle
Vadapalani Karthik(@karthikavin007) 's Twitter Profile Photo

சென்னை - எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள்.!

பாட்டாளி நவீன் குமார்(@pattali32) 's Twitter Profile Photo

மகிழ்ச்சியான தகவல்🥰🥰

சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் என்ற பேரில் அடியோடு வெட்டி சாய்கப்பட்ட ரொம்ப பழமையான ஆலமரம் பசுமைத்தாயகம் விடா முயற்சியாள் மீண்டும் உயிர் பிழைத்தது...!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் கோரிக்கை ஏற்று
செங்கற்பட்டு மாவட்டம்

மகிழ்ச்சியான தகவல்🥰🥰

சில மாதங்களுக்கு முன் சாலை விரிவாக்கம் என்ற பேரில்  அடியோடு வெட்டி சாய்கப்பட்ட ரொம்ப பழமையான ஆலமரம் பசுமைத்தாயகம் விடா முயற்சியாள் மீண்டும் உயிர் பிழைத்தது...!

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களின் கோரிக்கை ஏற்று 
செங்கற்பட்டு மாவட்டம்
account_circle
Mohan Samikkannu(@MohanSamikkannu) 's Twitter Profile Photo

வந்தவாசி சாலை விரிவாக்கம் செய்ய அடியோடு வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் சார்பாக சாவு மணி அடித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்.தமிழகத்தில்
மண்ணையும் மக்களையும் மரங்களையும் காக்க போராடும் ஒரே கட்சி பாமக தான்

account_circle
பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

பசுமைத்தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் துவங்கி வைக்கிறார்!

நாளை 26/12/2023 சென்னை எண்ணூர் - எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் தலைவர் மரு.அன்புமணி இராமதாஸ் MP அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களை சந்திக்கிறார். (1/2)

தமிழ் அக்ரி (மருத்துவர் அய்யா குடும்பம்)(@Tamilagri_123) 's Twitter Profile Photo

எங்களின் பசுமைத்தாயகம் மூலம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை RE-PLANT செய்து வருகிறோம். இச்செயலை அரசு ஏன் செய்ய மறுக்கிறது.!

டாக்டர் அன்புமணி கேள்வி

account_circle
ஜெய்கணேஷ் முனியப்பன் B.E.,B.Ed.,DCM.,(@Jaiganeshm1998) 's Twitter Profile Photo

வெட்டி சாய்க்கப்பட்ட ஆலமரத்தை மீட்டெடுத்த பசுமைத்தாயகம் - சௌமியா அன்புமணி Sowmiya Anbumani பெருமிதம்

account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

சமூகவலைதளத்தில் பெண்கள் DP வைப்பதை பற்றி

மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சும்

பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி

பேசிய வீடியோ வைரல்

account_circle
Save Our Noyyal River - நொய்யல் ஆற்றை மீட்போம்(@saveournoyyal) 's Twitter Profile Photo

' மீளட்டும் - செழிக்கட்டும்' - 11.01.2023 கோவையில் நடைபெற்ற பசுமைத்தாயகம் கருத்தரங்கில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். பல்வேறு விருந்தினர்கள் உரையாற்றினர்.

இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்திகள் 1/2

'#நொய்யல் மீளட்டும் - #கொங்கு செழிக்கட்டும்' - 11.01.2023 கோவையில் நடைபெற்ற பசுமைத்தாயகம் கருத்தரங்கில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்று உரையாற்றினார். பல்வேறு விருந்தினர்கள் உரையாற்றினர்.

இன்றைய நாளிதழ்களில் வெளியான செய்திகள் 1/2

#SaveOurNoyyal #PasumaiThaayagam #noyyal
account_circle
Rajkumar CpK(@cpk_rajkumar) 's Twitter Profile Photo

பசுமைத்தாயகம் சார்பாக மறுபிறவி எடுத்த ஆல மரத்திற்கு பிறந்தநாள் விழா(நாள் : 28.02.2024 )
செங்கல்பட்டு மாவட்டம்
வெண்பேடு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில்
பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள்

account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

இன்று, தருமபுரி கிழக்கு மாவட்டம், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர், கே.என்.வீரமணி இல்ல திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் வீ.அன்புமணி - அ.அர்ச்சனா இணையரை வாழ்த்தினார் செளமியா அன்புமணி

இன்று, தருமபுரி கிழக்கு மாவட்டம், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர், கே.என்.வீரமணி இல்ல திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் வீ.அன்புமணி - அ.அர்ச்சனா இணையரை வாழ்த்தினார் செளமியா அன்புமணி
account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

எண்ணூர் எண்ணெய் கசிவு பசுமைத்தாயகம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்.

பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்பி அவர்கள் துவங்கி வைக்கிறார்.!

தேதி: 26/12/2023
நேரம்: காலை 9 மணி
இடம்: சென்னை மாநகராட்சி பள்ளி வளாகம் (நேரு நகர்) எல்லையம்மன் கோவில் அருகில், எண்ணூர்.

#Medical
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தமிழினப் படுகொலை: பன்னாட்டு குற்றவியல்நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும்!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் இன்று கலந்து கொண்டு பேசினேன்.

ஐ.நா. மனித உரிமைப்

account_circle
இரா அரசாங்கம் பாமக(@arasangam4) 's Twitter Profile Photo

16-03-2024 தேதி தர்மபுரி மாவட்ட பசுமைத்தாயகம் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது!

16-03-2024 தேதி தர்மபுரி மாவட்ட பசுமைத்தாயகம் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய போது!
account_circle