Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு!

| |

#BREAKING | ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கீடு!

#OPanneerselvam | #JackFruit | #Ramanathapuram
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

தாமரை வணக்கம்

பலாப்பழ வணக்கம்

ஓ... ராம்நாட்டு வேட்பாளருக்கு கால் போயிடுச்சா

தாமரை வணக்கம்

பலாப்பழ வணக்கம்

ஓ... ராம்நாட்டு  வேட்பாளருக்கு கால் போயிடுச்சா
account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

இன்று பலாப்பழ தினம்.
மா, பலா, வாழை யாவும் சிறந்த உணவுகள்.
மூன்றும் super food வரிசையில் தாராளமாக இடம் பெற அனைத்து தகுதிகளும் உடையவை💪

வெளிநாடுகளில் மா, பலா இரண்டின் விலையும் ஆப்பிள், ஆரஞ்சு & திராட்சை விலையை விட அதிகம்..


இன்று பலாப்பழ தினம்.
மா, பலா, வாழை யாவும் சிறந்த உணவுகள்.
மூன்றும் super food வரிசையில் தாராளமாக இடம் பெற அனைத்து தகுதிகளும் உடையவை💪 

வெளிநாடுகளில் மா, பலா இரண்டின் விலையும் ஆப்பிள், ஆரஞ்சு & திராட்சை விலையை விட அதிகம்.. 

#பலாப்பழதினம்
#JackfruitDay
account_circle
Mahendran(@iycmahe) 's Twitter Profile Photo

விவசாயி ஒருவர் வாழ கன்றை உருவாக்குவதை ல் பார்த்து,இன்று சோதனை செய்து பார்த்தோம் உடன் பலாப்பழ விதையையும் பதியம் போட்டோம்..
இதன் வளர்ச்சியை காண இரண்டு வாரங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

account_circle
RAJKUMAR. G (மோடியின் குடும்பம்)(@BjpGRkumar) 's Twitter Profile Photo

ராமநாதபுரம் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் ஐயா ஓபிஎஸ் O Panneerselvam அவர்களுக்கு பலாப்பழ சின்னத்தில் வாக்களிப்பீர்🇮🇳🇮🇳🙏🙏

ராமநாதபுரம் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் ஐயா ஓபிஎஸ் @OfficeOfOPS அவர்களுக்கு பலாப்பழ சின்னத்தில் வாக்களிப்பீர்🇮🇳🇮🇳🙏🙏
account_circle
🌟ஹரிணிப்ரியா🌟(@Harinipriya_im) 's Twitter Profile Photo

தற்போது கோடை ஆரம்பித்துவிட்டது பலாப்பழ சீசனும் களைக்கட்டும் ஆனால் இதையும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசியுங்கள்
விழிப்புணர்வு பதிவு

தற்போது கோடை ஆரம்பித்துவிட்டது பலாப்பழ சீசனும் களைக்கட்டும் ஆனால் இதையும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசியுங்கள்
விழிப்புணர்வு பதிவு
account_circle
Parisal Krishna(@iParisal) 's Twitter Profile Photo

Pineapple Fried Rice. அடுத்து பலாப்பழ ஃப்ரைடு ரைஸ் இருக்கானு பாக்கோணும்.

Pineapple Fried Rice. அடுத்து பலாப்பழ ஃப்ரைடு ரைஸ் இருக்கானு பாக்கோணும்.  #KiplingCafe
account_circle
பாண்டி பிரகாஷ்(@pandi_prakash_) 's Twitter Profile Photo

புளியங்காய் புருவமே
கருவாட்டு கண்ணே
சிக்கன் சிரிப்பே
அல்வா அழகே
லாலிபாப் லயமே
பால்கோவா நயனமே
பஞ்சுமிட்டாய் மனமே
பலாப்பழ இனிப்பே;

மொத்தத்தில்..
தின்பண்ட திடலே..

புளியங்காய் புருவமே
கருவாட்டு கண்ணே
சிக்கன் சிரிப்பே
அல்வா அழகே
லாலிபாப் லயமே
பால்கோவா நயனமே
பஞ்சுமிட்டாய் மனமே
பலாப்பழ இனிப்பே;

மொத்தத்தில்.. 
தின்பண்ட திடலே..
account_circle
சவேதி😌😊😇😶😉😍😷(@Thiyagu_Twits) 's Twitter Profile Photo

சந்தோசம்
மட்டுமே பலாப்பழ
ஈக்களாக அணைவரையும்
ஒட்டுக்கொள்ள வைக்கும்
நம்மோடு ...

சந்தோசம்
மட்டுமே பலாப்பழ 
ஈக்களாக அணைவரையும் 
ஒட்டுக்கொள்ள வைக்கும்
நம்மோடு ...
account_circle
உசிலம்பட்டி கீதா(@usilaigeetha) 's Twitter Profile Photo

என்னங்கயா நடக்குது இராமநாதபுரத்தில்...

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் ..அதுபோல

பலாப்பழ சின்ன யாருன்னு கேட்ட ஓபிஎஸ் ஐயான்னு நாடே சொல்லுது..



account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனில் எனது பதிவு.

தகவல் அளித்த சகோதரர் C.D.A.PachaiPerumal அவர்களுக்கு நன்றி 😊🙏

அந்த சாலையோரப் பலாப்பழ வியாபாரிக்கும் எனது நன்றி...

ஆனந்த விகடனில் எனது பதிவு.

தகவல் அளித்த சகோதரர் @pachaiperumal23 அவர்களுக்கு நன்றி 😊🙏

அந்த சாலையோரப் பலாப்பழ வியாபாரிக்கும் எனது நன்றி...
account_circle
Savukku Shankar(@SavukkuOfficial) 's Twitter Profile Photo

பலாப்பழ யாவாரியெல்லாம் பிலாசபி பேசறதை கேக்கும்போது. 😂

பலாப்பழ யாவாரியெல்லாம் பிலாசபி பேசறதை கேக்கும்போது. 😂
account_circle