𝐒𝐚𝐭𝐡𝐲𝐚 ❣️(@Sathya_222) 's Twitter Profile Photo

நிரந்தரம் இல்லாத உலகம்
சுயநலம் நிறைந்த உலகம்
யாரும் யாருக்காகவும் இல்லை
என்பது மட்டும் இங்கு நிஜம்

நிரந்தரம் இல்லாத உலகம்
சுயநலம் நிறைந்த உலகம் 
யாரும் யாருக்காகவும் இல்லை
என்பது மட்டும் இங்கு நிஜம் 
#ராட்சஷனின்காதல்
account_circle
VP(@prabhavj0504) 's Twitter Profile Photo

*┼────●Love────┼─*
*┼•🇱 🇴 🇻 🇪 🇺*

*💔பிரியாத வரம் வண்டும்*

*மண்ணை* *விட்டு*
*அல்ல*

*உன் மனதை விட்டு*😘

* _காதல் ❤️*

(¯`v´¯)
`•.¸.•´
♥/
/▌
/
🌹🍃🌹🍃🌹🍃🌹

*┼────●Love────┼─*
*┼•🇱 🇴 🇻 🇪  🇺* 

*💔பிரியாத வரம் வண்டும்*

*மண்ணை* *விட்டு*
*அல்ல*    

*உன் மனதை விட்டு*😘

*#ராட்சஷனின் _காதல் ❤️*

            (¯`v´¯) 
             `•.¸.•´ 
             ♥/ 
             /▌ 
             /         
🌹🍃🌹🍃🌹🍃🌹
account_circle
❤️அன்பின் கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

உங்களை புரிந்தவர்களுக்கு
மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால்
போதும் புரியாதவர்களுக்கு
புதிராகவே இருந்து விடுங்கள்

உங்களை புரிந்தவர்களுக்கு
மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால்
போதும் புரியாதவர்களுக்கு 
புதிராகவே இருந்து விடுங்கள் 
#ராட்சஷனின்_காதல்
account_circle
பிரபு 💑💑💑(@priyamanavanskl) 's Twitter Profile Photo

பேசிய வார்த்தைகளுக்கு
அர்த்தங்கள் குறைவு
பேசாத உன் மௌனத்திற்கு
அர்த்தங்கள் அதிகம்

account_circle
Inc.(@Inc) 's Twitter Profile Photo

4 steps for keeping customers and employees connected. 4. Leave room for growth. Find out how partnering with a trusted solutions provider can help you design the right suite of technology for your business Comcast Business. bit.ly/3CxctUC

account_circle
sarathy(@sarathy_kpks) 's Twitter Profile Photo



இதயத்தை விட ஒரு பெரிய டைரி இந்த உலகில் இல்லை .... காரணம் . . .

அளவில்லாத கனவுகளும் ...
நிறைவேறாத ஆசைகளும் ...
யாரும் அறியாத ரகசியங்களும் ...

நினைவால் எழுதி பூட்டி
வைத்திருக்கும் ஒரு
பெரிய டைரி .

#படித்ததில்_பிடித்தது 

இதயத்தை விட ஒரு பெரிய டைரி இந்த உலகில் இல்லை .... காரணம் . . .

அளவில்லாத கனவுகளும் ...
நிறைவேறாத ஆசைகளும் ...
யாரும் அறியாத ரகசியங்களும் ...

நினைவால் எழுதி பூட்டி 
வைத்திருக்கும் #இதயம் ஒரு 
பெரிய #மாயாஜால டைரி .
#ராட்சஷனின்_காதல்
account_circle
Cool(@Coo_971) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் தடுமாறும்
நிலை வந்தாலும்
தன்னம்பிக்கையை
இழக்காதே நமக்கான
காலம் வரும்
கதிரவன் போல
ஒளிதருவோம்
ராட்சஷனின் காதல்... ❣️


account_circle
Aɾαʋιɳԃ AႦιɱαɳყυ(@AravindAbimanu) 's Twitter Profile Photo

அவள் உதிர்க்கும்
ஒற்றைப் புன்னகையில்
ஒளிர்கிறது
நான் வாழ நினைத்த
வாழ்க்கை...

❣️
😈

அவள் உதிர்க்கும்
ஒற்றைப் புன்னகையில்
ஒளிர்கிறது
நான் வாழ நினைத்த
வாழ்க்கை...

#என்_காதல்_ராட்சசி ❣️
#ராட்சஷனின்_காதல் 😈
account_circle
Aɾαʋιɳԃ AႦιɱαɳყυ(@AravindAbimanu) 's Twitter Profile Photo

இதழ்களின் உரசலை
விழிகள் ரசித்திட
முத்தம் கொஞ்சம்
இதமாக்குதே
மனதை எனதுயிரே.. 😘💋😘

❣️
😈

இதழ்களின் உரசலை 
விழிகள் ரசித்திட 
முத்தம் கொஞ்சம் 
இதமாக்குதே 
மனதை எனதுயிரே.. 😘💋😘

#என்_காதல்_ராட்சசி ❣️
#ராட்சஷனின்_காதல் 😈
account_circle
Magic Leap(@magicleap) 's Twitter Profile Photo

Break physical barriers for remote assistance, collaboration, training, and visualization with immersive enterprise AR solutions. Transform the way you work and boost productivity.

account_circle
🇱‌🅾️🇻‌🇪‌🇱‌🇾‌🇸‌🇺‌🅱️🅰️🇸‌🇭‌👣✍️(@lovelysubash420) 's Twitter Profile Photo

*💚மரண நேரத்தில்*
* மடியில்*
*இடம் கிடைத்தால்* *போதும்*
*இறந்தும் வாழுவேனே நான்*

* காதல்*

*💚மரண நேரத்தில்* 
*#என்_ராட்சசி மடியில்*
*இடம் கிடைத்தால்* *போதும்*
*இறந்தும் வாழுவேனே நான்*

*#ராட்சஷனின்_ காதல்*
account_circle
VP(@prabhavj0504) 's Twitter Profile Photo

*┼────●Love────┼─*
*┼•🇱 🇴 🇻 🇪 🇺*

*💔சிறு சிறு*
*சண்டைகளிலும்*
*நித்தமும் அவளோடு*
*தோற்கிறேன்*

*பரிசாய் கிடைக்கும்*
* ராட்சசி யின்*
*சிறு* *புன்னகைக்காக*

* காதல்*😘

🌹🍃🌹🍃🌹🍃🌹
*┼┼────●Love────┼*

*┼────●Love────┼─*
*┼•🇱 🇴 🇻 🇪  🇺* 

*💔சிறு சிறு*
*சண்டைகளிலும்*
*நித்தமும் அவளோடு* 
*தோற்கிறேன்*

*பரிசாய் கிடைக்கும்* 
*#என்_ ராட்சசி யின்*
*சிறு* *புன்னகைக்காக*

*#ராட்சஷனின்_ காதல்*😘

🌹🍃🌹🍃🌹🍃🌹
*┼┼────●Love────┼*
account_circle
வெளிச்சம்(@veliccam) 's Twitter Profile Photo

நம்மால் ஒருவருக்கு பிரச்சனை
வருகிறதென்றால் அந்த
இடத்தை விட்டு விலகி விட
வேண்டும் அது
உறவென்றாலும் சரி
நட்பென்றாலும் சரி

account_circle
அஜித் ரவி(@AjithRavi2022) 's Twitter Profile Photo

வாழ்வின் முதல் இன்பம்
நோயுற்று இருப்பது
இரண்டாவது இன்பம்
மனம் கவலையற்று இருப்பது
மூன்றாவது இன்பம்
பிறருக்கு உதவியாக வாழ்வது
cp 😍

வாழ்வின் முதல் இன்பம்
நோயுற்று இருப்பது 
இரண்டாவது இன்பம்
மனம் கவலையற்று இருப்பது 
மூன்றாவது இன்பம் 
பிறருக்கு உதவியாக வாழ்வது 
#ராட்சஷனின்_காதல் cp 😍
account_circle
Nithees jaffna(@jaffna_nithees) 's Twitter Profile Photo

🌹கனவு❤️ராட்சஷன்🌹 (❤️அன்பின் கனவு™❤️) Tweeted:
உங்களை புரிந்தவர்களுக்கு
மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால்
போதும் புரியாதவர்களுக்கு
புதிராகவே இருந்து விடுங்கள்
(twitter.com/kanavukadhalan…)

🌹கனவு❤️ராட்சஷன்🌹 (@kanavukadhalan) Tweeted:
உங்களை புரிந்தவர்களுக்கு
மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால்
போதும் புரியாதவர்களுக்கு 
புதிராகவே இருந்து விடுங்கள் 
#ராட்சஷனின்_காதல்  (twitter.com/kanavukadhalan…)
account_circle