மக்களின் பேராதரவோடு தூத்துக்குடியில் மீண்டும் களம் காணும் திருமிகு Kanimozhi (கனிமொழி) எம்பி அவர்கள்.
வாக்களிப்பீர் உதயசூரியன்!🌄
#Vote4INDIA 🇮🇳
இத்தனை தேர்தல்களில் வாக்களித்ததை விட, இனியும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை வேண்டுமென்றால், இன்று தேர்தலில், மறவாமல் வாக்களிப்பீர்!
'உதயசூரியன்,அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், கை, கதிர் அரிவாள், பானை, தீப்பெட்டி, ஏணி'
மறவாதீர்
#LokSabhaElection2024
மீண்டும் பாசக ஆட்சிக்கு வந்தால் இந்த தமிழ்நாட்டை மணிப்பூர் ஆக்கிவிடும் .....
#வாக்களிப்பீர்_உதயசூரியன்
#தருமபுரியில்_ஆ_மணி
#DMK4DHARMAPURI
நாமளா அவங்களா.. பாப்போமா.. 💪 #ஸ்டாலின்_குரல் இந்தியாவை காத்திட.. 📷 வாக்களிப்பீர் உதயசூரியன்
இந்தியாவின் உரிமை காக்க,
மாநிலங்கள் உரிமை மீட்க,
வாருங்கள் ஒருசேர முழங்குவோம் ஸ்டாலினின் குரலாய்!
#Vote4DMK #Vote4INDIA
#KathirAnand4Vellore #Vellore4KathirAnand #Vellore4DMK
உங்களின் ஆதரவோடு தூத்துக்குடியில் மீண்டும் களம் காண்கிறேன்.
வாக்களிப்பீர் உதயசூரியன்!
#Vote4INDIA #Thoothukudi4DMK
#KanimozhiKarunanidhi
#DMK
#INDIAAlliance
அமைதியாக வாழும் மக்களை சாதி, மதரீதியாக பிரித்து அதில் குளிர்காய நினைக்கும் பாஜகவை வீழ்த்த இந்தியாவை காக்க முதலமைச்சர் ஸ்டாலின் குரலாக அனைவரும் ஒன்றிணைவோம்
வாக்களிப்பீர் உதயசூரியன்!
நாற்பதும் நமதே! நாடும் நமதே!
To download app Visit-makkaludanstalin.com
#MakkaludanStalinApp
இனியும் மக்களை ஏமாற்ற முடியாது மோடி அவர்களே!
வாக்களிப்பீர் உதயசூரியன்!☀️
நாற்பதும் நமதே! நாடும் நமதே!!வெற்றியும் நமதே!!!
#Vote4INDIA
#ஸ்டாலின்குரல்