CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profileg
CPIM Tamilnadu

@tncpim

Official Twitter Account of CPI(M), Tamilnadu State Committee

ID:2376942708

linkhttps://cpimtn.org/ calendar_today07-03-2014 11:00:37

48,6K Tweets

102,5K Followers

6 Following

Follow People
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பாக மாவட்டக்குழு அலுவலகத்தில் மேதின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் தோழர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பி டில்லிபாபு மே தின கொடியை ஏற்றி வைத்தார். 2024

கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பாக மாவட்டக்குழு அலுவலகத்தில் மேதின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி வட்ட செயலாளர் தோழர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பி டில்லிபாபு மே தின கொடியை ஏற்றி வைத்தார். #MayDay #May1st #1stMay #MayDay2024
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்! More: bit.ly/49VgccU

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்! #Virudhunagar #bombblast More: bit.ly/49VgccU
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

பிராஜ்வால் வேவன்னா பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டது டிசம்பர் 2023ல் தெரிந்த போதும் அவருக்காக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பிராஜ்வால் வேவன்னா பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டது டிசம்பர் 2023ல் தெரிந்த போதும் அவருக்காக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? #PMmodi #PrajwalRevanna #BJPMysuru #ModiFailed
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

சுதந்திர போராட்ட வீரர், குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்க ஸ்தாபக தலைவர்களில் ஒருவருமான தோழர் டி.மணி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் S.நூர்முகமது, க.கனகராஜ், மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி உள்ளிட்ட தோழர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு மாவட்ட குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கே.துரைராஜ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர் இரகுராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன் மாரிமுத்து சுப்பிரமணியன் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்பு

ஈரோடு மாவட்ட குழு அலுவலகத்தில் கொடியேற்று விழா. முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் கே.துரைராஜ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட செயலாளர் தோழர் இரகுராமன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் விஜயராகவன் மாரிமுத்து சுப்பிரமணியன் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்பு #LabourDay #InternationalWorkersDay
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநில குழு உறுப்பினர் தோழர் எஸ்.வாலண்டினா அவர்கள் கட்சியின் ஸ்தாபன கொடியேற்றி வைத்தார்கள். 2024

புதுக்கோட்டை மாவட்டக்குழு அலுவலகத்தில் மாநில குழு உறுப்பினர் தோழர் எஸ்.வாலண்டினா அவர்கள் கட்சியின் ஸ்தாபன கொடியேற்றி வைத்தார்கள். #LabourDay #MayDay #May1st #1stMay #MayDay2024 #InternationalWorkersDay
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தன்னிகரற்ற அர்ப்பணிப்புமிக்கத் தலைவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நினைவு தினத்தில் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan நினைவஞ்சலி செலுத்தினார். Leader

தன்னிகரற்ற அர்ப்பணிப்புமிக்கத் தலைவர் தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நினைவு தினத்தில் #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் @kbcpim நினைவஞ்சலி செலுத்தினார். #Comrade #MNSVenkataraman #CPIMLeader #CommunistLeader
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

138வது மே தினமான புதனன்று (மே 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan செங்கொடியை ஏற்றினார். 2024

138வது மே தினமான புதனன்று (மே 1) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் @kbcpim செங்கொடியை ஏற்றினார். #LabourDay #MayDay #May1st #1stMay #MayDay2024 #InternationalWorkersDay
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா பிறந்த தினம்! (1 மே 1913 - 19 மே1985) PSundarayya

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா பிறந்த தினம்! (1 மே 1913 - 19 மே1985) #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தொழிலாளர்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்... இந்தியாவிலும், உலகம் எங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தினருக்கும் உழைக்கும் மக்களுக்கும், புரட்சிகர வாழ்த்துக்கள்! 2024

தொழிலாளர்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்... இந்தியாவிலும், உலகம் எங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தினருக்கும் உழைக்கும் மக்களுக்கும், புரட்சிகர வாழ்த்துக்கள்! #LabourDay #MayDay #May1st #1stMay #MayDay2024 #InternationalWorkersDay
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தொழிலாளர்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்... 2024

தொழிலாளர்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்... #LabourDay #MayDay #May1st #1stMay #MayDay2024 #InternationalWorkersDay
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நினைவு தினம் (17.05.1957 - 01.05.2022) இன்று!

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நினைவு தினம் (17.05.1957 - 01.05.2022) இன்று! #Comrade #MNSVenkataraman #CPIMLeader #CommunistLeader
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அரசியலை தரம் தாழ்த்துகிறது. JD(S), கூட்டணியில் உள்ள பாஜக மவுனம். நாரி சக்தி இது தானா? - தோழர்Vasuki Umanath, மத்தியக்குழு உறுப்பினர்

பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அரசியலை தரம் தாழ்த்துகிறது. JD(S), கூட்டணியில் உள்ள பாஜக மவுனம். நாரி சக்தி இது தானா? - தோழர்@uvasuki, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #prajwalvideos #PrajwalRevanna #WomenSafty #ModiFailed #VendamModi
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி rb.gy/ph1fxa

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில் மே தின கொடியேற்று நிகழ்ச்சி rb.gy/ph1fxa
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்டுகளை அவதூறாக பேசிய பத்திரிகையாளர் மணிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் K Kanagaraj பதிலடி... More: youtu.be/uw4wsSEnq7A

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ஆணவ கொலைகளுக்கு எதிராக அரசு நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது? - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் Full Video: youtu.be/WFFx13hVTGQ

account_circle