@ACTOR CHAAMS
@ACTOR_CHAAMS
■Trichy born ■DME ■10yrs wrkd at Sanmar group ■11yrs Drama exp with CrazyMohan sir ■cinema entry 2002 ■120 films released Till date...
ID:4622417918
21-12-2015 14:26:40
5,8K Tweets
22,2K Followers
620 Following
Follow People
இன்று 23.02.2024
அன்புத் தம்பி Sathish ன் 'வித்தைக்காரன்' படமும்,
நண்பர் Actor AngaiyarKannan ன் 'கிளாஸ்மேட்ஸ்' என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன்.
🙏❤️
#Vithaikkaaran
#glassmates
#movies
நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க 'அசுர' முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் Actor AngaiyarKannan அவர்களுக்கு
இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும்.
என் பிரார்த்தனைகள்
வாழ்த்துக்கள்
🙏❤️👍🎉
#glassmated
The Peppy #AdikiraPondaati Video Song from #Glassmates is Out Now! 🕺🏻🎶
🔗 youtu.be/n-G7GGCv-JI
@angaiyarkannan1 Vm Mahalingam kutty puli saravanashakthy. Actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss #srjangidips Selva Director #prithivymusic …
இது பேட்டியா ?
இல்லை
லூட்டியா...... ?
youtu.be/9OdCVX_EObw?si…
@angaiyarkannan1 kutty puli saravanashakthy. Actressbrana @abinakshatra #Mayilsamy @actor_chaams #TmKarthik #Aruldoss Selva Director #prithivymusic Santhosh Team AIM
Happy To Release #Yudhakalam Title Look Congratulations To the Entire Young and energetic Team... வெற்றி நிச்சயம்
🎉❤️👍
Rahmath Creation @Rahmathshakif @Prabakarbasu Machi Talkies balavijay Mangala raja.K @sidsachu2509 Manikandan Mk @VZCREATION35 Pro Salem Saran
#RahmathCreation production No:2 Title Will be revealed by Actor @ACTOR CHAAMS Tomorrow 10am💥
Rahmath Creation @Rahmathshakif @Prabakarbasu Machi Talkies balavijay Mangala raja.K @sidsachu2509 Manikandan Mk
@VZCREATION35 Pro Salem Saran
⭕ நடுத்தர குடும்பத்து சுவாரஸ்ய சம்பவங்களில் கருத்தையும் காமெடியையும் கலந்து கலக்கலாக தயாராகியுள்ள படம் தான்
‘லோக்கல் சரக்கு’! -
ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது
#localsarakku
@dineshmaster_official Yogesh Babu.official_ @upasanarc @ayngaran_official @vrsuwaminathan_rajesh
உண்ண
உணவளிக்கும்
உழவர்க்கும்
உற்ற துணையாக இருக்கும் இயற்கைக்கும்
நன்றி கூறி...
உங்கள் இல்லங்களில்
மகிழ்ச்சி பொங்கவும்
நிரந்தரமாய் தங்கவும்
எங்களின் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
'பொங்கலோ பொங்கல்'
🙏❤️
#pongal #happypongal #happynewyear2024 #pongal wishes #pongal 2024