பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profileg
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan

@Deepak_TMN

President-December 3 Movement,
Prof-Social work,Loyola college,Member-TN Govt welfare board Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS

ID:903421718097571840

linkhttps://www.facebook.com/deepak.nathan.71 calendar_today01-09-2017 00:58:17

2,7K Tweets

4,2K Followers

1,5K Following

பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

கோவை பா ஜ க விற்கு மே 17 திருமுருகனை கண்டு ஏன் அச்சம் !

கருத்தால் எதிர்கொள்ள முடியாத பேடிகளா நீங்கள் ? சொல்லுங்க பா ஜ க!

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

Yesterday's sign language class inauguration and first session!
செய்கை மொழி பயிற்சி தொடக்க நிகழ்வும் பயிற்சியும

training News18 Tamil Nadu News7 Tamil Arman

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஞ்சாயத்து ராஜி்ல் இட ஒதுக்கீடு வழங்க வாக்குறுதி அளித்ததற்கு டிசம்பர் 3 இயக்கம் நன்றி

Tamil Nadu Congress Committee Lakshmi Ramachandran P. Chidambaram S.Peter Alphonse Selvaperunthagai K

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஞ்சாயத்து ராஜி்ல் இட ஒதுக்கீடு வழங்க வாக்குறுதி அளித்ததற்கு டிசம்பர் 3 இயக்கம் நன்றி @INCTamilNadu @laksr_tn @PChidambaram_IN @PeterAlphonse7 @SPK_TNCC
account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 சரத்து 11, தேர்தல் குறித்த அனைத்து ஆவணங்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகத்தக்கதாக இருக்க வேண்டுமென சொல்கிறது! எத்தனை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பார்வை மாற்றுத் திறனாளிகள் வாசிக்க ஏதுவாக உள்ளன?
Greater Chennai Corporation S Poorvaja The Times Of India

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

சைகை மொழி பயிற்சி / Sign language basic training!

Link for registration -
docs.google.com/forms/d/e/1FAI…

பேராசிரியர் தீபக்

சைகை மொழி பயிற்சி / Sign language basic training! Link for registration - docs.google.com/forms/d/e/1FAI… பேராசிரியர் தீபக்
account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

மக்களைவைத் தேர்தலை சமத்துவமற்ற நிலப்பரப்பில் நடத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கும் நிலையில், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என பரப்புரை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு என்ன அருகதை இருக்க முடியும் ?

தேர்தல் நடத்தை விதிமுறைகள் யாருக்கு?யார்க்காக?

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

சைகை மொழி பயிற்சி!

ஏப்ரல் மாதம் 9,10,11 தேதிகளில் டிசம்பர் 3 இயக்கம் சார்பாக சைகை மொழி பயிற்சி நடத்தலாம் என்று நினைக்கிறோம். பயிற்சி வேண்டுபவர்கள் - பேராசிரியர் Rathna -9840192 409 என்ற இலக்கத்தில் எங்களை தொடர்பு கொள்ளலாம்

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

Exactly ! @nhrc will not hear these issues and they would only want to deal issues in cursory manner or soft in nature and nhrc would only speak to Delhi drumbeat organization ....@nhrc please be known New Delhi alone is not India

account_circle
Henri Tiphagne(@Tiphagne) 's Twitter Profile Photo

AiNNI wld like to know if this ever even discussed the case of G N Saibaba Committee for the Defence & Release of GN Saibaba who is 90% physically challenged and wheelchair bound during the 10 yrs when his trial was on & the 7 .5 yrs when he was incarcerated as an undertrial,…

account_circle
Arman(@armanaly) 's Twitter Profile Photo

This is a brilliant articulation by, to borrow from the writer Vijay K Tiwari, of how the so-called inclusion may suffer from democratic and demographic deficits. For real, access the discourse & intent must move beyond optics to realism. NCPEDP
indianexpress.com/article/opinio…

account_circle
AiNNI(@ainni_India) 's Twitter Profile Photo

Can NHRC India point out even one instance where it recommended the prosecution of any erring police officers? Why are you silent in matters related to tortures? We demand solid actions!

account_circle
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan(@Deepak_TMN) 's Twitter Profile Photo

இசைப் பாடகர் திரு டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு டிசம்பர் 3 இயக்கம் முழு ஆதரவை தெரிவித்து கொள்கிறோம்.பகுத்தறிவு ஆதரவாளராக இருப்பதால் மட்டுமே அவரின் கலை ஆற்றலை கொச்சை படுத்துவது ஏற்புடையதன்று.
கருநாடக சங்கீதம் அனைவருக்குமானதென பொதுமைபடுத்தாமல் தடுக்கும் பார்பணியத்தினை எதிராக கிறோம்

account_circle