Tamil National People's Front(@TnpfOrg) 's Twitter Profileg
Tamil National People's Front

@TnpfOrg

The official Twitter account of the Tamil National People's Front (TNPF).
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

ID:1151379097

linkhttp://www.tnpf.info calendar_today05-02-2013 16:35:00

6,0K Tweets

4,8K Followers

11 Following

Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

மக்களின் பேரெழுச்சியோடு மண்ணில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் - தமிழரின் தினப் பேரணி!💪🏿🔥💪🏿

மக்களின் பேரெழுச்சியோடு #வன்னி மண்ணில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் - தமிழரின் #தொழிலாளர் தினப் பேரணி!💪🏿🔥💪🏿
account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறதா Gajen Ponnambalam MP தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி?

Tamil National People's Front TNAMedia
TELO Ilankai Tamil Arasu Kadchi

Tamils

account_circle
NewsReport(@NewsReportlk) 's Twitter Profile Photo

அன்னை பூபதி உயிர்த்தியாகம் செய்து 36 ஆண்டுகள்

Tamil National People's Front-இன் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் நல்லூரில் பயணத்தை ஆரம்பித்த நினைவேந்தல் ஊர்தி தமிழர் தாயகமெங்கும் பயணித்து மட்டக்களப்பை வந்தடைந்தது.



விசேட உரைகள், நிகழ்வு தொகுப்பு👇
youtube.com/watch?v=_b_7Fh…

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் பிரான்சில் நடைபெற்ற மனித உரிமைகள் குறித்த மாநாட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் Tamil National People's Front செயலாளர் Selvarajah Kajendren MP எம்பியும் பங்கேற்றார்.

account_circle
Tamil National People's Front(@TnpfOrg) 's Twitter Profile Photo

In his last column for TamilNet, published posthumously, Maamanithar Sivaram correctly foretold US strategic interests and impending developments in the Indian Ocean Region, and NSA operations in Sri Lanka.

account_circle
Tamil National People's Front(@TnpfOrg) 's Twitter Profile Photo

US's Strategic Interests in Sri Lanka' : tamilnet.com/art.html?catid…

'Selected writings of Sivaram' : tamilnation.org/forum/sivaram/…

'Selected writings - Dharmaretnam Sivaram' : tamilnation.org/forum/sivaram/…

Taraki Sivaram: Indian and US Interest in Sri Lanka : youtu.be/9LPhun5awoo

account_circle
Tamil National People's Front(@TnpfOrg) 's Twitter Profile Photo

🧵 : Today we remember pioneer writer, journalist, analyst, columnist and founding editor of TamilNet Maamanithar Dharmaratnem 'Taraki' Sivaram who was assassinated on April 28th, 2005.

🧵 : Today we remember pioneer writer, journalist, analyst, columnist and founding editor of TamilNet Maamanithar Dharmaratnem 'Taraki' Sivaram who was assassinated on April 28th, 2005.
account_circle
Breesnove(@breesnove28) 's Twitter Profile Photo

தமிழ் தேசிய அரசியலில் கஜேந்திரகுமாரின் வெற்றிகள்! முன்னணியின் வகிபாகம் புறந்தள்ளமுடியுமா?

Video Link - youtu.be/NLc1Pa9q59k

Gajen Ponnambalam MP Tamil National People's Front Tamil National People's Front Tamil Congress

தமிழ் தேசிய அரசியலில் கஜேந்திரகுமாரின் வெற்றிகள்! முன்னணியின் வகிபாகம் புறந்தள்ளமுடியுமா? Video Link - youtu.be/NLc1Pa9q59k #jaffna #lka #srilanka #tamil #colombo #vavuniya #batticaloa #trincomalee #mullaitivu #kilinochchi @GGPonnambalam @TnpfOrg @TnpfOrg @ActcOrg
account_circle
Tamil Guardian(@TamilGuardian) 's Twitter Profile Photo

🕯️Annai Poopathy's sacrifice remembered in Batticaloa

Annai Poopathy's hunger strike and death were remembered by the Batticaloa Women's Organisation and the Tamil National People's Front today.

tamilguardian.com/content/annai-…

🕯️Annai Poopathy's sacrifice remembered in Batticaloa Annai Poopathy's hunger strike and death were remembered by the Batticaloa Women's Organisation and the @TnpfOrg today. tamilguardian.com/content/annai-…
account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

காங்கேசன்துறையில் தமிழ் மக்களின் தனியார் காணியை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டு, அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிடின் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுமென Selvarajah Kajendren MP எச்சரித்துள்ளார்.

account_circle
Worldwide Tamils(@senior_tamilan) 's Twitter Profile Photo

திருகோணமலையில் ஒட்டுக்குழுக்களால் 07-04-2006ல் சுட்டுக்கொல்லப்பட்ட வங்கி உத்தியோகத்தர், வன்னியசிங்கம் விக்கினேஸ்வரனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் Tamil National People's Front அலுவலத்தில் இன்று நடைபெற்றது.

திருகோணமலையில் ஒட்டுக்குழுக்களால் 07-04-2006ல் சுட்டுக்கொல்லப்பட்ட வங்கி உத்தியோகத்தர், #மாமனிதர் வன்னியசிங்கம் விக்கினேஸ்வரனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் @TnpfOrg அலுவலத்தில் இன்று நடைபெற்றது. #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயகத்தை தரமிறக்கும் சதிக்கு எதிராக கல்முனை வடக்குப் பிரதேச தமிழ் மக்கள் 5ஆவது நாளாக தொடர்ந்து போராடுகிறார்கள்

account_circle
Congressman Don Davis(@RepDonDavis) 's Twitter Profile Photo

As we approach the 15th anniversary of Sri Lanka’s war, we sent a letter urging Secretary Antony Blinken to address the plight of Eelam Tamils in Sri Lanka. Justice and self-determination are paramount.

As we approach the 15th anniversary of Sri Lanka’s war, we sent a letter urging @SecBlinken to address the plight of Eelam Tamils in Sri Lanka. Justice and self-determination are paramount.
account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக்க் கையகப்படுத்தி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கொரியும் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கக் கோரியும் தொடரும் போராட்டம்

account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

தையிப்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் twitter.com/i/broadcasts/1…

account_circle
Selvarajah Kajendren MP(@skajendren) 's Twitter Profile Photo

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நடைபெற்றவண்ணம் உள்ளது. youtu.be/bbFRBA1Sj7Y?si… via YouTube

account_circle
Kanagaratnam Sugash(@Sugashkanu) 's Twitter Profile Photo

போராடாவிட்டால் தையிட்டியில் விரைவில் !

அணிதிரண்டு வாருங்கள்!

account_circle