K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profileg
K.P.Jagan

@jagan_dir

Film Director & Writer

Puthiya Geethai, #Kodambakkam,
Raman Thediya Seethai,
En Aaloda Seruppa Kaanom,
Miga Miga Avasaram #MayandiKudumbathar2

ID:627322963

calendar_today05-07-2012 11:51:33

3,0K Tweets

4,0K Followers

646 Following

K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

அன்பு தம்பி
Jeeva Rathinam
உருவாக்கத்தில்
வெளியாக உள்ள
குறும்படத்தை, நாளை காண ஆவலுடன்
உள்ளேன்.
Pasanga Productions

அன்பு தம்பி @Jeeva_Pictures உருவாக்கத்தில் வெளியாக உள்ள #Discolife குறும்படத்தை, நாளை காண ஆவலுடன் உள்ளேன். @pasangaprodns #DISCOLIFE
account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

கோடையில் குளிர் காற்றாய்
எங்கள் குடும்ப விழா.
எங்கள் ஆசான்,
திரு Cheran சார் அவர்களின் மகள்,
எங்கள் செல்லப்பிள்ளை
நிவேதா பிரியதர்ஷினி - சுரேஷ் ஆதித்யா
ஆகியோர் திருமணம்,
எங்கள் இயக்குனர் இயக்கிய
திரைப்படம் போல்
எளிமையாகவும்,
அழகாகவும்
நடைபெற்றது.

கோடையில் குளிர் காற்றாய் எங்கள் குடும்ப விழா. எங்கள் ஆசான், திரு @directorcheran சார் அவர்களின் மகள், எங்கள் செல்லப்பிள்ளை நிவேதா பிரியதர்ஷினி - சுரேஷ் ஆதித்யா ஆகியோர் திருமணம், எங்கள் இயக்குனர் இயக்கிய #Thirumanam திரைப்படம் போல் எளிமையாகவும், அழகாகவும் நடைபெற்றது.
account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

சம்பவம் சிறப்பா
இருக்க போகுது.
வாழ்த்துக்கள்
தளபதி Vijay
venkat prabhu
and Team 🌹🌹🌹

account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு
Actor Kayal Devaraj அண்ணா
🌹🌹🌹🌹🌹

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு @kayaldevaraj அண்ணா 🌹🌹🌹🌹🌹
account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

வாழ்த்துக்கள்
அன்பு தம்பி
Pandiraj
2D Entertainment
Suriya Sivakumar சார்
Rajsekar Pandian சார்
மற்றும் பட குழுவிற்கு
🌹🌹🌹🌹🌹


வாழ்த்துக்கள் அன்பு தம்பி @pandiraj_dir @2D_ENTPVTLTD @Suriya_offl சார் @rajsekarpandian சார் மற்றும் பட குழுவிற்கு 🌹🌹🌹🌹🌹 #Pasanga2 #tamilnadutiraipadaviruthugal2015 #bestfilm
account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

தனி மரம் தோப்பானது. எளியவனும் வெல்ல முடியும் என தன் உழைப்பால்
உயர்ந்து காட்டிய
அன்பும், நேர்மையும் கொண்ட
Sivakarthikeyan க்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
🌹🌹🌹🌹🌹


Navaneethan
செயல் புயல் மோகன்தாஸ்

தனி மரம் தோப்பானது. எளியவனும் வெல்ல முடியும் என தன் உழைப்பால் உயர்ந்து காட்டிய அன்பும், நேர்மையும் கொண்ட @Siva_Kartikeyan க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹 #HBDSivakarthikeyan #HappyBirthdaySK #Amaran #PrinceSK @navneth @mohandasspugal #Nammaveetupillai
account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

அப்பாவின்
மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏🙏

account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo








movie
இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது
மறக்க முடியாத
மனதை மயக்கும்
நினைவுகள் நிறைய 🌹.
நன்றி இயற்கைக்கு 🙏.

account_circle
K.P.Jagan(@jagan_dir) 's Twitter Profile Photo

எங்கள் இயக்குனர் Cheran
அண்ணா
மற்றும் R Sarath Kumar (மோடியின் குடும்பம்) சார் Prasanna Aari Arujunan Kalaiyarasan மற்றும் குழுவிற்கும்
மாபெரும் வெற்றிக்கு
வாழ்த்துக்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹
Jai Sairam 🙏

எங்கள் இயக்குனர் @directorcheran அண்ணா மற்றும் @realsarathkumar சார் @Prasanna_actor @Aariarujunan @KalaiActor மற்றும் குழுவிற்கும் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹 Jai Sairam 🙏 #JourneyonSonyLiv
account_circle