THAMIZH NADU PUDHU AARU(@manimar23055910) 's Twitter Profileg
THAMIZH NADU PUDHU AARU

@manimar23055910

Dravidan,thamizhan.DMK.

ID:1599297470017966080

calendar_today04-12-2022 07:00:30

17,9K Tweets

2,3K Followers

3,1K Following

Follow People
Peter(@JohnyBravo_2) 's Twitter Profile Photo

Rangarajan Narasimhan அத விடுங்கோ மாமா, Ourtemple னு பந்தாவா ID வெச்சிருக்கேளே, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலையாவது, உங்க தோப்பனாரோ, இல்ல, தோப்பனாரோட அப்பாவோ, இல்ல, அவரோட தாத்தவோ கட்டியிருக்காங்களா!?

எறும்பு மாதிரி சூத்திரா கட்ன கோவிலுக்குள்ள பாம்பு மாதிரி புகுந்து உடம்ப வளக்குறேளே வெக்கமா இல்லையா!?

account_circle
ethisundar,🖤❤️🖤❤️🖤❤️(@ethisundar) 's Twitter Profile Photo

இந்திய சீனா எல்லைப் பகுதியில் இந்தக் குரங்கை அனுப்பி வைத்தாள்
நல்லா இருக்கும் இல்ல

account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

மோடி அள்ளி கொடுத்த 16 லட்சம் கோடியும் இந்தியாவின் டாப் பணக்காரன்களுக்குதான் , அவனுகெல்லாம் சேர்ந்துதான் இந்தியாகூட்டணியை எதிர்க்கிறாங்க

இதற்காகத்தான் மோடி மாற்றி பேசறான் உங்கள் சொத்துகளை பிடுங்கி கொள்வார்கள்னு
திருட்டு கம்னாட்டி

மோடி அள்ளி கொடுத்த 16 லட்சம் கோடியும் இந்தியாவின் டாப் பணக்காரன்களுக்குதான் , அவனுகெல்லாம் சேர்ந்துதான் இந்தியாகூட்டணியை எதிர்க்கிறாங்க இதற்காகத்தான் மோடி மாற்றி பேசறான் உங்கள் சொத்துகளை பிடுங்கி கொள்வார்கள்னு திருட்டு கம்னாட்டி
account_circle
ஆதிரன் INDIA🇮🇳 ⚫🔴(@Aathiraj8586) 's Twitter Profile Photo

ஜெர்மனியின் பல நகர்களில் ரெயின் ஆறு ஓடும் ,சுத்தமாகவும் இருக்கும் கண்டிசன்கள் பலபல முதலில் குளிக்க கூடாது மீன் பிடிக்க கூடாது சிறு படகுகள் ஓட்ட பர்மிசன் வாங்கனும் ,முக்கியமா எந்த ஊர்லயும் சாக்கடை ஆற்றில் கலக்காது
அவங்கதான் ஆறுகளை தெய்வமா பாதுகாக்கிறாங்க

ஜெர்மனியின் பல நகர்களில் ரெயின் ஆறு ஓடும் ,சுத்தமாகவும் இருக்கும் கண்டிசன்கள் பலபல முதலில் குளிக்க கூடாது மீன் பிடிக்க கூடாது சிறு படகுகள் ஓட்ட பர்மிசன் வாங்கனும் ,முக்கியமா எந்த ஊர்லயும் சாக்கடை ஆற்றில் கலக்காது அவங்கதான் ஆறுகளை தெய்வமா பாதுகாக்கிறாங்க
account_circle
THAMIZH NADU PUDHU AARU(@manimar23055910) 's Twitter Profile Photo

தனியாகவே ஹனிமூன் போன 70+ ஏழை மோடி மட்டும்தான். ஊரான் வீட்டு காசு. இனிக்கும் போல.

account_circle
🔥🌞பா.இ.சுவாதி🌞🔥(@P_I_Swathi) 's Twitter Profile Photo

பொது இடங்களில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்கன்,வேப்பமரம்,இலுப்பை, புளியமரம், ஆலமரம், இப்படி பல்வேறு வகையான மரங்களை நடவுசெய்து தண்ணீர் ஊற்ற ஆள்வைத்து வளர்த்தால் என்ன?
எத்தனையோ நல்லவைகளை பார்த்து பார்த்து செய்யும் முதலமைச்சர் ஆவணசெய்ய வேண்டும்.
இனிவரும் சந்ததிகள் வாழ வேண்டும்.

account_circle
Hyder 🖤❤️ 😊(@hyderali857685) 's Twitter Profile Photo

VVPATல் உள்ள பிளாஷ் மெமரி, மறு புரோகிராம் செய்யக் கூடியதுதான் .ஒப்புக்கொண்டது தேர்தல் ஆணையம்.

account_circle
SHAAN SUNDAR 🖤♥️🖤♥️(@Sun46982817Shan) 's Twitter Profile Photo

புல்வாமா தாக்குதலுக்கு
400 கிலோ ஆர் டி எக்ஸ் எங்கே இருந்து வந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஆனால் 400 எம்பி சீட்
வருவோம் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்?
உள்ளூரில் உள்ள மக்களை மட்டும் ஏமாற்றத் தெரிந்த அயோக்கிய கூட்டம்

புல்வாமா தாக்குதலுக்கு 400 கிலோ ஆர் டி எக்ஸ் எங்கே இருந்து வந்தது என்று இதுவரை கண்டுபிடிக்கவில்லை ஆனால் 400 எம்பி சீட் வருவோம் என்று எப்படி கண்டுபிடித்தார்கள்? உள்ளூரில் உள்ள மக்களை மட்டும் ஏமாற்றத் தெரிந்த அயோக்கிய கூட்டம்
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பழனி கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை

| | |

#NewsUpdate | பழனி கோயில் நிர்வாகத்தின் விதிமுறைகளை மீறிய அண்ணாமலை #SunNews | #BJP | #Palani | #Annamalai
account_circle
Ravi(@tamilravi) 's Twitter Profile Photo

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ஒழிப்பார்கள் என்பது வீண் அச்சம். நிச்சயம் அரிய வகை ஏழைகளுக்கான 10% EWS இட ஒதுக்கீட்டை 100% ஆக்குவார்கள்.

account_circle
Benz(@bensakumar) 's Twitter Profile Photo

Polimer News வெறும்தலையை அசைக்க வைப்பதுதான் இசை..
மனிதனை ஒருபோதும் சிந்திக்க வைக்காது
ஆனால் மொழி அப்படி அல்ல
மொழி தான் ஒரு மனிதனை சிந்திக்க வைக்கும்..
பராசக்தியில் வரும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் மக்களால் பேசப்பட்டு வருகிறது
பல்வேறு மூட பழக்க வழக்கங்களை தகர்த்து எறிந்தது
நல்ல கருத்துக்களை…

account_circle
MYNA𓅪(@MyNa_Writes_) 's Twitter Profile Photo

உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.

தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.

சிறையில் மன் உளைச்சலில் அவரின்
கடைசி காலம் கழிந்தது.

(1)

account_circle
உங்கள் 150 து(@Radhakrish150) 's Twitter Profile Photo

'விதி என்பது
மிதிக்கப்பட்டவர்களுக்கும்,
ஒடுக்கப்பட்டவர்களுக்கும்
கொதித்து எழாமல் இருக்க உண்டாக்க சதியாகும்'
*– தந்தை பெரியார்.*

'விதி என்பது மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் கொதித்து எழாமல் இருக்க உண்டாக்க சதியாகும்' *– தந்தை பெரியார்.*
account_circle
Ravi(@tamilravi) 's Twitter Profile Photo

உங்களுக்கு என் X பதிவுகள் பிடித்திருக்கிறதா? உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாமே! 10,000 followers வந்த பிறகு, முகநூலில் பல ஆண்டுகளாகச் செயற்பட்டு வரும் திராவிட ஆய்வுக் குழு போல் இங்கும் தொடங்கலாம் என்று எண்ணியுள்ளேன். நன்றி.

account_circle
EAGLE 🦅🇮🇳(@baldeagle_offic) 's Twitter Profile Photo

போட்ரா வெடியை.💥💥💥

பாசிச பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக 6.9% வாக்குகள் வைத்திருக்கும் பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துவிட்டது, ஏற்கனவே 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக…

போட்ரா வெடியை.💥💥💥 பாசிச பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக 6.9% வாக்குகள் வைத்திருக்கும் பிரகாஷ் அம்பேத்கரின் பகுஜன் விகாஸ் அகாடி கட்சி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துவிட்டது, ஏற்கனவே 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக…
account_circle