Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இது தான் தமிழ்நாடு..! கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் தேர் திருவிழாவுக்கு வந்தவர்களுக்கு ஜமாத் சார்பில் வழங்கப்பட்ட கேக், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்..
| | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சொட்டு சொட்டா நூல் மாதிரி வருது தண்ணீ.. இதை வெச்சிக்கிட்டு என்ன பண்றது? - தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் நேற்று போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள் இன்று ஆதங்கத்தை கொட்டி பேட்டி | | | Issue

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

“ சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தங்க செயினை பறிக்க முயன்று முடியாததால் பைக்கில் தப்பிய இளைஞர்கள்.. ” யாரும் வெளியில் வந்துராதீங்க.. வீட்டுகுள்ளயே இருங்க என புலம்பியபடியே சென்ற பெண்ணின் சிசிடிவி காட்சிகள்..
| | | | |

account_circle
ஸ்ரீதர் 🖤❤️(@engineerplann) 's Twitter Profile Photo

கோலாபூரில் நடந்த பொது கூட்டத்தில் அடுத்த பிரதமராக ராகுல் இல்ல மோடி வேண்டுமா என்று பாஜக மகளிர் அணி தலைவி கேட்டதற்கு ராகுல் என்று பதில் வந்ததில் அந்த அம்மனி மூஞ்சி சானி அடிச்சது போல் இருந்தது. ஶ்ரீ தேவி ரஞ்சன் குமார் 🌜💚நிலா மகன் 💚🌛 DMK A.THAJUDEENRAJA 2024 INDIA Alliance Will Win! BJP+RSS+NTK ஒழிக! வடகலை ஜடிலன் ஐயங்கார்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

' கோவில் மண்டபத்தை இடித்து தரைமட்டமாக்கிய லாரி டிரைவர்.. ' 4 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டால் 25 ஆயிரம் ரூபாய் தான் தருவேன் என அடாவடி.. கடைசியில் லாரியை பறிமுதல் செய்த போலீஸார்..
| | | |

account_circle
கோவை ஆனந்த் HDF(@Covai_Anand) 's Twitter Profile Photo

இன்றைக்கு பொள்ளாச்சியில் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பொன்.மாணிக்கவேல் ஐயா தலைமையில் நடந்த
சிவனடியார்கள்,முருகபக்தர்கள்
ஆன்மீக விழாவில்
திரு.E.பழனிச்சாமி ஜீ RSS
திரு.காடேஸ்வரா சி.சுப்பிரமணியம ஜீ
திரு.G.R.ஜலேந்திரன்
திரு.ராம.ரவிக்குமார் ஜீ
மற்றும் ஆன்மீக பெருமக்களுடன்

account_circle
தகடூர்சீனி (நெடுமான்அஞ்சி)(@srinivasntk) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணனின் தங்கை, எங்களின் சகோதரி கலாமணி அவர்களுக்கு மைக் சின்னத்தில் வாக்களிப்போம்!..

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

'Made in Indiaன்னு எதுவும் இல்லை..இந்த நாடு வாடகை விடப்பட்டிருக்கு..' - சீமான் தடாலடி பேச்சு

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

” AC இருக்கும் அறையில் ஸ்டீல் பாத்திரம் மட்டும் வைக்காதீர்கள்..! “ என்ன செய்ய வேண்டும்..? என்ன செய்ய கூடாது..? விற்பனையாளர் சொன்ன பயனுள்ள தகவல்கள்..
| | | | | |

account_circle
கோவை ஆனந்த் HDF(@Covai_Anand) 's Twitter Profile Photo

கோவையில் அம்மன் கோயில்களில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றன கரகம் எடுத்தல் நிகழ்வுக்காக
கரகம் ஜோடித்தல்



account_circle
கோவை ஆனந்த் HDF(@Covai_Anand) 's Twitter Profile Photo

கோவையின் அம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி எடுத்து ஆடுதல் சடங்கு .

பிறர் நலனுக்காக தன்னை வருத்திக் கொள்ளும் உலகத்தின் ஒரே தர்மம் எனது ஹிந்து தர்மம் மட்டுமே .


account_circle
Yasodhasaran(@yasodhasaran) 's Twitter Profile Photo

பாஜகவால் தொழில்கள் மூடப்பட்டது அண்ணாமலைக்கு தெரியுமா ?

பாஜகவால் தொழில்கள் மூடப்பட்டது அண்ணாமலைக்கு தெரியுமா ?

#Annamalai #Covai  #GST #Demonitization
account_circle