🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

இளம் பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பசுமைத் தாயகத்தின் தலைவர் எங்கள் அன்பு அண்ணியார்...

💙💛♥️

account_circle
💛தகடூரான் ❤️(@itsThagadooran) 's Twitter Profile Photo

100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மீண்டும் உயிர் தந்தவர் எங்கள் அண்ணியார் சௌமியா அன்புமணி அவர்கள்!!

account_circle
Kumar(@Thesun01thesun) 's Twitter Profile Photo

உதவி என்றால் ஓடோடி வரும் நம் வீட்டுச் செல்லப் பிள்ளை!
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S
Member of Parliament for Dharmapuri Parliamentary Constituency

உதவி என்றால் ஓடோடி வரும் நம் வீட்டுச் செல்லப் பிள்ளை!
@DrSenthil_MDRD 
Dr.Senthilkumar.S
Member of Parliament for Dharmapuri Parliamentary Constituency
#Dharmapuri #DMK
account_circle
💛தகடூரான் ❤️(@itsThagadooran) 's Twitter Profile Photo

இளம் பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பசுமைத் தாயகத்தின் தலைவர் எங்கள் அன்பு அண்ணியார்...

account_circle
Dr.Senthilkumar.S(@DrSenthil_MDRD) 's Twitter Profile Photo

Compilation of the 10 Government schools in

My Dharmapuri Parliamentary constituency that received

10 Smart board interactive TVs sponsored by Chinese Embassy.

account_circle
Arivanantham Ariyappan(@imaariv) 's Twitter Profile Photo

Witnessed the potential people’s representative for Dharmapuri Parliamentary Constituency Dr.Senthilkumar.S.

Interacted about various issues & that was the great productive discussion.

Makkale! Pls utilise this Gentleman to get maximum benefits to make progressive Dt.

Witnessed the potential people’s representative for Dharmapuri Parliamentary Constituency @DrSenthil_MDRD.

Interacted about various issues & that was the great productive discussion.

#Dharmapuri Makkale! Pls utilise this Gentleman to get maximum benefits to make progressive Dt.
account_circle
Manikandan_A(@ErManikandan_A) 's Twitter Profile Photo

நாளை (21-10-2021) தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிய வருகை புரியும் வருக, வருக.!! 🖤❤️

Hon'ble MP.,
Dharmapuri Parliamentary Constituency

நாளை (21-10-2021) தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிய வருகை புரியும் #எனது_முகவரியே வருக, வருக.!! 🖤❤️

Hon'ble MP., 
Dharmapuri Parliamentary Constituency
account_circle
Avantika Krishna(@AvantikaKrish) 's Twitter Profile Photo

| 1427 voters of Jyothihalli village in the Parliamentary constituency boycotted the polls due to a 40-year-old demand for a railway bridge to be built across the Bengaluru-Salem railway line that runs past the vicinity. 'Ambulances, school vans, and

#LokSabhaElection | 1427 voters of Jyothihalli village in the #Dharmapuri Parliamentary constituency boycotted the polls due to a 40-year-old demand for a railway bridge to be built across the Bengaluru-Salem railway line that runs past the vicinity. 'Ambulances, school vans, and
account_circle
Manikandan_A(@ErManikandan_A) 's Twitter Profile Photo

Video Compilation of the Inauguration of Smart Board by Hon'ble Dharmapuri Member of Parliament Thiru.DNV Dr.S.Senthilkumar MP., to ten Government Higher Secondary Schools under the Dharmapuri Parliamentary Constituency with the financial support of Chinese Embassy of Education.

account_circle
💛தகடூரான் ❤️(@itsThagadooran) 's Twitter Profile Photo

தர்மபுரி நகரம் குமாரசுவாமி பேட்டை விநாயகர் கோயிலில் தனது வேட்பு மனுவை வைத்து கடவுளை வணங்கிய பின் வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேடப்பாளர் எங்கள் அண்ணியார் ..

தர்மபுரி நகரம் குமாரசுவாமி பேட்டை விநாயகர் கோயிலில் தனது வேட்பு மனுவை வைத்து கடவுளை வணங்கிய பின் வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டார் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி வேடப்பாளர் எங்கள் அண்ணியார் ..
#SowmiyaAnbumani #MPCandidate #Dharmapuri_Parliamentary_Constituency #Pasumaithayagam
account_circle
Manikandan_A(@ErManikandan_A) 's Twitter Profile Photo

Dharmapuri Parliamentary Constituency

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் DRDO செயலாளர் டாக்டர்.சதீஷ் அவர்களுடன் மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி. எம்.பி., அவர்கள் சந்திப்பு

Dharmapuri Parliamentary Constituency

மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் #ராஜ்நாத்_சிங் மற்றும் DRDO செயலாளர் டாக்டர்.சதீஷ் அவர்களுடன் மாண்புமிகு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டிஎன்வி.#டாக்டர்_செந்தில்குமார் எம்.பி., அவர்கள் சந்திப்பு
account_circle
Dr.Senthilkumar.S(@DrSenthil_MDRD) 's Twitter Profile Photo

Sanitary workers with .

Officials have asked sometime to in constituency.

கொல்லபட்டி., பிக்கிலி பாதுகாப்பு உரை அணிந்து பணி செய்கிறார்கள். அலுவலர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.😊🙏

Sanitary workers with #work_gear. 

Officials have asked sometime to #implement_it_fully in #Dharmapuri_Parliamentary constituency.

கொல்லபட்டி., பிக்கிலி #துப்புரவுப்_பணியாளர்கள் பாதுகாப்பு உரை அணிந்து பணி செய்கிறார்கள். அலுவலர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.😊🙏
account_circle
Dr.Senthilkumar.S(@DrSenthil_MDRD) 's Twitter Profile Photo

Met Minister for Social Justice and empowerment Thiru Thaawarchand and requested to conduct ADIP-Assistance to Disabled persons camp and distribution of aids and assistive devices in Dharmapuri Parliamentary constituency.😊🙏