நல்லதம்பி சேலம் கிழக்கு(@07nallathambi) 's Twitter Profile Photo

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வை, இன்று சென்னை மக்களிடையே செயல்படுத்தி வரும் மாநகராட்சி ஊழியர்கள்.!

account_circle
Voice of vellore(@VelloreSathya_7) 's Twitter Profile Photo

தலைமை பண்புடன் கூடிய தனது சிறந்த செயல்பாடுகள் மூலம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை குவித்து வரும் பாமக தலைவர் அன்புமணி அவர்கள்

account_circle
பாட்டாளி தோழன்(@PattaliThozhan) 's Twitter Profile Photo

இலங்கை ஈழத்தமிழர் பிரச்சினையில் குரல் கொடுத்த இந்திய அமைப்பு

account_circle
🔔Bell_Boy🔔(@BellBoy_____) 's Twitter Profile Photo

இளம் பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பசுமைத் தாயகத்தின் தலைவர் எங்கள் அன்பு அண்ணியார்...

💙💛♥️

account_circle
💛தகடூரான் ❤️(@itsThagadooran) 's Twitter Profile Photo

100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மீண்டும் உயிர் தந்தவர் எங்கள் அண்ணியார் சௌமியா அன்புமணி அவர்கள்!!

account_circle
பவுன்குமார் சேகர்(@SPAVUNKUMAR7N) 's Twitter Profile Photo

சென்னை பல்கலைக்கழகத்தில் காலநிலை சமூக விளைவுகள் மாற்றம் குறித்த கருத்தரங்கில் செளமியா அன்புமணி பேச்சு.!
Sowmiya Anbumani

account_circle
பாட்டாளி நவீன் குமார்(@pattali32) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்தை பற்றிய அறிந்த ஒரே தலைவர் அண்ணன் அன்புமணி இராமதாசு அவர்கள் மட்டும் தான்..

இதுவே இந்த திராவிட கட்சியில் அதிகாரத்தில் உள்ள தலைவர்களுக்கு அது என்ன என்று சிறு எள்ளு அளவிற்கு கூட தெரியாது..

account_circle