முப்பையூர் சிவா திமுக(@SIVADMK13) 's Twitter Profile Photo

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஹேஷ்டேக்!


M.K.Stalin

account_circle
KCR.THANGARAJ(@GOLDKINGGOLDKI4) 's Twitter Profile Photo

திராவிட மாடலில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாரபட்சம் என்பது இல்லை!! 🏴🚩😍🔥🔥

M.K.Stalin Udhay

account_circle
Radha kumar(@Radhakumar5) 's Twitter Profile Photo

தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு மரம் வச்சாச்சு
நகர்ப்புற சுகாதார நிலையம்
இராஜபாளையம்

தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு மரம் வச்சாச்சு
நகர்ப்புற சுகாதார நிலையம் 
இராஜபாளையம் 
#HBDCMMKStalin
account_circle
தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி(@dmksdwing) 's Twitter Profile Photo

திருப்பூர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி..

4TN 4YOUTH

திருப்பூர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் நாயகன் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி..

#DMK #DMK4TN #MKStalin #DMK4YOUTH #HBDCMMKStalin #udhay4you #MKStalin #cricketfans
account_circle
Lavanya Saravanakumar(@SLavanay0238674) 's Twitter Profile Photo

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, வி.சி.க தலைவரும், எம்.பி-யுமான தொல்.திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

#HBDCMMKStalin
account_circle