Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நாயைக் கட்டி வேலை வாங்குவது போல் வேலை வாங்கலாம் - மன்சூர் அலிகான்

|

எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நாயைக் கட்டி வேலை வாங்குவது போல் வேலை வாங்கலாம் - மன்சூர் அலிகான்

#MansoorAlikhan | #Election2024
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தனக்கு தானே பூசணிக்காய் சுற்றி உடைத்துக்கொண்ட மன்சூர்..
| | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

என்னை எம்.பி ஆக்குனீங்கனா நாயை கட்டி போட்டு வேலை வாங்குவது போல வாங்கலாம்: மன்சூர் அலிகான்

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

போட்டோ என்ன சொல்லுது..?

'தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு' - மன்சூர் அலிகான்

போட்டோ என்ன சொல்லுது..?

'தாமரையை சாப்பிட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு' - மன்சூர் அலிகான்

#Vellore #Actor #MansoorAliKhan #Election2024 #ElectionCampaign #Market #ThanthiTV
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

‘தாமரை’யோடு இரட்டை இலையையும் சாப்பிட்டு, சுயேட்சை வேட்பாளர் மன்சூர் அலிகான் அட்ராசிட்டி

| | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

டீ குடிக்க கூட காசு இல்ல, வெறும் தண்ணீர் குடிச்சு தான் பிரச்சாரம் பண்றோம்..

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

பாஜகவுக்கு கொடுத்த Thug Life..ஆசையாக பிஸ்கட்டை நீட்டிய முதியவர்..கையை தள்ளி விட்ட மன்சூர் அலிகான்

| | | |

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

இது தான் நம்ம ஏசி எப்படி இருக்கு.. குளிருதா..? கடல் நீரில் சாராயம் தயாரிக்கலாம்.. மன்சூர் சேட்டை
| | | | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

எக்ஸ்எல் வண்டியில் பலாப்பழத்தை வைத்து ஒற்றை ஆளாய் பிரச்சாரம் மேற்கொண்ட மன்சூர் அலிகான்..!
| | |

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

XL- இல் முளைத்த பலாப்பழம் - தாமரையை பிச்சு ருசித்து - மார்க்கெட்டில் மன்சூர் செய்த மெகா சம்பவம்

| |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தன் ஆதரவாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையம் முன்பு தனி ஒரு ஆளாக தர்ணாவில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான்
| | | |

account_circle
Devesh P(@DeveshP_cbe) 's Twitter Profile Photo

another banger film from terrific performance as annan andhar mass and quirky characterization . Dark comedy works very well and the unique stunts are quirky in parts . A perfect entertainer for this festival season

#Aavesham another banger film from #fafa terrific performance as #ranga annan andhar mass and quirky characterization . Dark comedy works very well and the unique stunts are quirky in parts . A perfect entertainer for this festival season #mansooralikhan #sajingopu #FahadhFaasil
account_circle