News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நான் உயிருடன் உள்ளவரை அரசியலமைப்பை மாற்ற விட மாட்டேன்; மத ரீதியிலான இடஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன் - பிரதமர் மோடி
| News18Tamil.com

#JUSTIN நான் உயிருடன் உள்ளவரை அரசியலமைப்பை மாற்ற விட மாட்டேன்; மத ரீதியிலான இடஒதுக்கீட்டையும் அனுமதிக்க மாட்டேன் - பிரதமர் மோடி
#PMModi #ConstitutionofIndia #ElectionCampaign #Maharastra #News18TamilNadu | News18Tamil.com
account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo



பெரம்பலூரில் வயதான முதியவரை, அவரது மகன் சொத்துக்காக கண் மூடித்தனமாக தாக்கிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

தந்தை உயிரிழந்த பின்னர் சிசிடிவி காட்சிகளை வெளியான நிலையில் மகனை கைது செய்த போலீஸ்

News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பாரதியார் வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களை பாடல்கள் மூலம் எடுத்துரைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்
| News18Tamil.com

account_circle
அன்புள்ளஅப்பாவுக்கு 💗(@AMR_army2) 's Twitter Profile Photo

JUSTIN காரைக்காலில் ஒரே நாளில், ஒரே இடத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சமூக பணி என்றால்..
இதுவல்லவா.

கடும் வெயில் காலம் என்பதால் புதுச்சேரியில் சமூக ஆர்வலர் ஒருவர் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் என்று சாலையில் நின்று வேலை செய்யும் அனைவருக்கும் தன்னால் முடிந்த நீர், மோர், பழச்சாறுகள் கொடுத்து வருகிறார்.

| |

account_circle
ஓசி சோறு பாப்பான்(@CoruOci4906) 's Twitter Profile Photo

News18 Tamil Nadu காங்கிரஸ்

பாஜக அரசை போல

ED, சிபிஐ ஐ சுயநலத்திற்காக பயன் படுத்தவில்லை

@News18TamilNadu காங்கிரஸ் 

பாஜக அரசை போல 

ED, சிபிஐ ஐ சுயநலத்திற்காக பயன் படுத்தவில்லை
account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo


ஈரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் 2 மாதத்தில் தற்கொலை - போலீஸ் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும் கணவன் குடும்பத்தாருக்கு ஆதரவாகவும் நடந்து கொள்வதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

account_circle