Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

புதிதாக தமிழ்நாட்டில் துவங்கும் தொழிற்சாலைகளில் மகளிருக்கு முன்னுரிமை..... ❣️🙏

அரசு

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

விளையாட்டு செய்திகளை அப்பறமா வெச்சிக்கலாங்கறாப்பல..😂😅

BJPAlliance Dr. T R B Rajaa

account_circle
K̤a̤t̤h̤i̤r̤a̤v̤a̤n̤ V̤i̤n̤o̤(@kathiravan_vino) 's Twitter Profile Photo

*மாண்புமிகு தொழில், முதலீடு ஊக்குவிப்பு துறை அமைச்சர் திரு TRb ராஜா அவர்கள்* கூறியது,
பாஜக × அதிமுக பற்றிய கேள்விக்கு,

விளையாட்டு செய்திகளை அப்பறமா வெச்சிக்கலாம் 🤣🤣🤣😆😆😆

BJPAlliance Dr. T R B Rajaa

account_circle
DMK Updates(@DMK_Updates) 's Twitter Profile Photo

விளையாட்டு செய்திகளை அப்பறமா வெச்சிக்கலாங்கறாப்பல..🤣🤣

BJPAlliance Dr. T R B Rajaa

account_circle
Tamil Patrica(@tamilpatrica) 's Twitter Profile Photo

2 ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் 2 மாதத்தில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது இதுவே முதல்முறை..! - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
CMOTamilNadu M.K.Stalin Dr. T R B Rajaa Tata Group

account_circle
Mahathai Balu(@MahathaiB) 's Twitter Profile Photo

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீடு - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் இன்று பதவியேற்ற புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு

ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீடு - புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் இன்று பதவியேற்ற புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு

#MinisterTRBRajaa
account_circle
Poovan Dmk(@Poovend58669532) 's Twitter Profile Photo

| நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர் உடனடியாக முழுவதும் அகற்றப்பட்டது - அமைச்சர் டிஆர்பி ராஜா

| | | |

#JUSTIN | நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர் உடனடியாக முழுவதும் அகற்றப்பட்டது - அமைச்சர் டிஆர்பி ராஜா

#Nellai | #HeavyRain | #TirunelveliGovtHospital | #HighGround | #MinisterTRBRajaa
account_circle
🖤❤️SURYA DMK🖤❤️(@JeyaSurya46268) 's Twitter Profile Photo

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர் உடனடியாக முழுவதும் அகற்றப்பட்டது - அமைச்சர் டிஆர்பி ராஜா

| | |

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர் உடனடியாக முழுவதும் அகற்றப்பட்டது - அமைச்சர் டிஆர்பி ராஜா 

 #Nellai | #HeavyRain | #TirunelveliGovtHospital | #MinisterTRBRajaa #HeavyRain
account_circle