.:LINGO:.(@mrs_n92) 's Twitter Profile Photo

Life’s ɴᴇᴠᴇʀ ʙᴇᴄᴏᴍᴇs ᴇᴀsɪᴇʀ
ʏᴏᴜ ᴍᴜsᴛ ʙᴇᴄᴏᴍᴇ sᴛʀᴏɴɢᴇʀ
زندگی آسون‌تر نمیشه…تو قوی‌تر شو…x.com/lingocoins/sta…
$LINGO Lingo Adnan

Life’s ɴᴇᴠᴇʀ ʙᴇᴄᴏᴍᴇs ᴇᴀsɪᴇʀ
ʏᴏᴜ ᴍᴜsᴛ ʙᴇᴄᴏᴍᴇ sᴛʀᴏɴɢᴇʀ
زندگی آسون‌تر نمیشه…تو قوی‌تر شو…x.com/lingocoins/sta…
$LINGO #lingoislads @Lingocoins @Adn4n_0
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

பொய்த்தகவலை சுட்டிக்காட்டியதற்காக என்மீது களங்கம் விளைவிக்கும் செயலில் அவதூறுகளைப் பரப்பிய ஷாலின் மரியா லாரன்ஸ்க்கு எதிராக புகாரளித்துள்ளேன். 🙏

பொய்த்தகவல்கள் அளித்ததை குறிப்பிட்டதற்காக, என்னைத் தாக்கி மரியாதைக்குறைவாக டிவீட் செய்ததோடு, என்னுடைய பணி இடத்தைக் குறிப்பிட்டு எனது வேலைக்கும், வாழ்வாதாரத்திற்கும் தடங்கல் ஏற்படுத்த நினைத்த, ஷாலின் மரியா அவர்களைக் கண்டித்து தோழர் வளர்மதியின் பதிவு இதோ.

அரசியல் தரகரையும் அவரது பினாமியையும் ஆதரித்து, பாதிக்கப்பட்ட என்னை மீண்டும் மீண்டும் தரக்குறைவாகப் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டு, மன்னிப்பு கேட்காமல், ப்ளாக் செய்துவிட்டு போவது சரியான முறையா? உரையாடலுக்கான சாத்தியமற்ற உங்களிடம் இருப்பது எவ்வகையான அரசியல்? அடையாள அரசியலா?

ம*ரு'ன்னு பேச ஆரம்பிச்சாச்சு. அடுத்து இப்பெண்ணியக் காவலரிடமிருந்து *த்தா தான் வரும். அது அவரின் குணம். சிங்கிள் பேரண்ட்க்கு வளர்ந்த பொண்ணுனு பொய் சொன்னது நீங்க. ஓபனா பொதுவெளியில் டிவோர்ஸினு சொன்னதை பகிர்ந்தா பர்சனல் இன்பர்மேஷனாம். ஹாஸ்பிடல் போய் செக் பண்ண சொன்னேன்னு பொய் இப்போ 🤦

ஷாலின் என்னை அபலைப் பெண்ணாக சித்தரித்து புனிதப் பிம்பம் கட்டிக்கொள்கிறார். அரசியல் புரோக்கருக்கும், பினாமிக்கும் ஆதரவாக நின்றுவிட்டு, இன்று தன்னை பெண்களைக் காக்க வந்தவராக சித்தரித்துக்கொள்கிறார். என்னை திசைதிருப்ப முயற்சிக்கும் உங்களுக்கும், அரசியல் பினாமிகளுக்கும் என்ன தொடர்பு?

பார் கவுன்சிலில் கம்ப்ளெயிண்ட் கொடுங்க, போலீஸ் ஸ்டேஷனில் கொடுங்க. வழக்கு பதிவிடுங்கள். வாழ்த்துகள். கட்டுக்கதை என நான் குறிப்பிட்டதற்கு, தரக்குறைவாக எழுதிவிட்டு, புகாரளிக்கும் விக்டிம் கார்டை தூக்கி வீசுகிறார். இவர்களோடு நமக்குதான் டைம் வேஸ்ட்.

கேப்டன் மில்லர்(@imcaptainmiller) 's Twitter Profile Photo

Shalin to Nilavu Mozhi : அப்புறம் நான் உங்க கிட்ட விளையாட்டா பேசுனத பூராம் நீங்க நம்பிட்டீங்க அஹ்ஹஹ்ஹ

Shalin to Nilavu Mozhi : அப்புறம் நான் உங்க கிட்ட விளையாட்டா பேசுனத பூராம் நீங்க நம்பிட்டீங்க அஹ்ஹஹ்ஹ
account_circle
Then Mozhi(@ThenMozhi953233) 's Twitter Profile Photo

- 18 இனப்படுகொலை நாள். திருக்காட்டுப்பள்ளியில் இன்று மாலை 5 மணி அளவில், வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டபோது, காவல்துறையினரால் உப்பில்லாத கஞ்சியை கொண்டு வந்த நாம் தமிழர் கட்சியின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கதக்கது.

#மே - 18  இனப்படுகொலை நாள். திருக்காட்டுப்பள்ளியில் இன்று மாலை 5 மணி அளவில், வீரவணக்கம்  அனுசரிக்கப்பட்டபோது, காவல்துறையினரால் உப்பில்லாத கஞ்சியை கொண்டு வந்த நாம் தமிழர் கட்சியின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மிகவும் கண்டிக்கதக்கது. #வீறுகொண்டு_எழுவோம்
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

அந்த சர்ச்சைக்குரிய காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்தான பேட்டியில், பெலிக்ஸ், கேள்வி கேட்பதை விடுத்து, சங்கரின் கருத்தை ஆமோதித்தார். அதற்கும் சேர்த்தல்லவா மன்னிப்பு கோர வேண்டும். Redpix

அந்த சர்ச்சைக்குரிய காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்தான பேட்டியில், பெலிக்ஸ், கேள்வி கேட்பதை விடுத்து, சங்கரின் கருத்தை ஆமோதித்தார். அதற்கும் சேர்த்தல்லவா மன்னிப்பு கோர வேண்டும். @redpixnews
account_circle