News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

எங்க பிரச்சனைய சொல்லாத இடமில்ல... அவங்க சொல்ற பதில் இதுதான்! பெண்கள் ஆவேச பேட்டி...

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

'என்னங்க கண்ணாடியை காணோம்'.. காத்து இல்லன்னு இனி யாரும் சொல்ல கூடாது.. கண்ணாடி இல்லாமல் சென்ற பேருந்து..!

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'பாசக்கார நண்பா'

நண்பன் வீட்டு காதணி விழாவில் பங்கேற்க வந்த, வெளிநாட்டினருக்கு உற்சாக வரவேற்பு!

|

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'3 மணி நேரமா ரோட்ல நிக்கிறோம்.. விடிய விடிய நடுரோட்ல எப்படி நிக்க முடியும்..? ஓட்டுநர், நடத்துனரையே ஆள காணோம்..' தனியார் பேருந்தால் நள்ளிரவில் தத்தளித்த பயணிகள்..!
| | | | |

account_circle
V Gopalan(@TheGopalan) 's Twitter Profile Photo

Very elegant bronze sculptures of:
1. Subrahmanya and Goddesses Valli 13th century, from Tanjavur Dt, TN
2. Subrahmanya with Devasena (AKS Devayani) and Valli. 12th century from Nagapattinam Dt, TN

Govt Museum, Chennai.

News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

94 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக பேரணி:
நாகை வேதாரண்யத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணி
| News18Tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி, பின்புறம் கண்ணாடியே இல்லாமல் சென்ற அரசு பேருந்து - வாகன ஓட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்..!

| | | | |

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினத்தை நோக்கி, பின்புறம் கண்ணாடியே இல்லாமல் சென்ற அரசு பேருந்து - வாகன ஓட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்..!

| | | | |

account_circle