நெற்களஞ்சியம்❤💛(@DeltaVoice_1) 's Twitter Profile Photo

ஒரு சங்கியால்
மற்றொரு சங்கியை
மானக்கேடாக சாடிய போது 😂
பாஜக மானுட இனத்தின் எதிரி காங்கிரஸ் தமிழினத்தின் துரோகி.
🎙| |
NTK Candidates 4 Fundamental Change
|
|

account_circle
Kovai Mano(@Kovai_Mano) 's Twitter Profile Photo

மோடியை கேள்வி கேட்டால் பாதம் தாங்கிக்கு ஏன் கோபம் வருகிறது? 🔥

account_circle
ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

பழனிசாமி பிரச்சாரத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் அடகு வைத்ததை பற்றி சரமாரியாக கேள்வி கேட்ட சாமானியன்🔥🔥


account_circle
மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

சிறப்பான சம்பவம் 🔥🔥

பாஜக அதிமுகவ ஒத்த வீடியோல முடிச்சி விட்டாங்க 🤣🤣


account_circle
Suppriya(@cini_trends) 's Twitter Profile Photo

Broker சங்கர் கூட்டணி கணிப்பு எல்லாம் வெற்றிகரமா முடிச்சு...
இப்ப ரிசல்ட் கணிப்புக்கு வந்துருக்கான்..

சொல்லும்போது அவனுக்கே சிரிப்பு வருது.
|

account_circle
ச🔥ஷ்(@flamesatheesh) 's Twitter Profile Photo

எடப்பாடியை திணற வைத்த திண்டுக்கல் மக்கள் 😄😄

எடப்பாடி திண்டுக்கல்லில் மூச்சு திணற திணற பேசிட்டு இருக்கார்!..
ஆனா எடப்பாடி பேச்சை கேட்க எட்டி பார்க்க கூட ஆளே இல்ல !...
என்னடா இது எடப்பாடிக்கு வந்த சோதனை !...😂😂

account_circle
Thamizhselvan N (மோடியின் குடும்பம்)(@Tnagainstnaxals) 's Twitter Profile Photo

குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன தம்பதி...!!

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் நினைவாக குழந்தைக்கு ரோலக்ஸ் என்று பெயர் வைத்த கஞ்சாநிதி..!!🤦‍♂️

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

பாஜகவை புறக்கணிப்போம் இந்தியாவை காத்திடுவோம்

நாடும் நமதே நாற்பதும் நமதே👍

பாஜகவை புறக்கணிப்போம் இந்தியாவை காத்திடுவோம் #NoVoteToBJP #NoVoteToADMK 

நாடும் நமதே நாற்பதும் நமதே👍
#Vote4INDIA #INDIAAlliance
account_circle
ச🔥ஷ்(@flamesatheesh) 's Twitter Profile Photo

சாமிக்காக அரசியல் பண்ணுவாங்க பாஜக!...

பாஜகவை விட்டுட்டா நாளைக்கு நம்ம பிள்ளைக்குட்டி தமிழ் நாட்டில் வாழ முடியாது?..
சாமிக்காக போராடுவாங்க
மனுஷனுக்காக போராடமாட்டாங்க !....😂😂

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காக்க

நமது ஓட்டு திமுக கூட்டணிக்கே
வாக்களிப்பீர்

நாடும் நமதே நாற்பதும் நமதே👍


பாஜக அதிமுக தோற்பது உறுதி

account_circle
உத்தமவில்லன்(@villainuthaman) 's Twitter Profile Photo

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்

செல்லப்பன் என்பவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட அதிமுக பணம் 80 லட்சம்.

அடேய் அடிமைகளா எங்கடா வச்சிருந்தீங்க இவ்ளோ பணத்தை 🫣



நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்

 செல்லப்பன் என்பவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட அதிமுக பணம் 80 லட்சம்.

அடேய் அடிமைகளா எங்கடா வச்சிருந்தீங்க இவ்ளோ பணத்தை 🫣

#ஸ்டாலின்_குரல் 
#NoVoteForBJP 
#NoVoteToADMK
account_circle