Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நெல்லையில் சாதிய வன்முறையால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னதுரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…
| | Exam | | ExamResult | | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 598
மதிப்பெண்கள் எடுத்து மாணவி மகாலட்சுமி அசத்தல்
| News18tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'600க்கு 580'.. கலெக்டர் ஆவதே லட்சியம்.. அசத்திய அரசு பள்ளி மாணவி - மகிழ்ச்சி பேட்டி
| | Exam | | ExamResult | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

’நாங்க பாஸ் ஆகிட்டோம்...!!!’ +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மகிழ்ச்சியை உற்சாகமாக பகிர்ந்த மாணவிகள்..! | Exam | | ExamResult | | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி: உயர்கல்வியோடு கூடிய வேலை வாய்ப்பை HCL நிறுவனம் உறுதி செய்ததால் சேலம் அரசுப்பள்ளி மாணவி சிவானி ஸ்ரீ மகிழ்ச்சி.
| News18tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

+2 தேர்வில் 589/600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த மாணவன்.. நேற்று தான் நீட் தேர்வு எழுதி இருக்கேன்.. கண்டிப்பாக டாக்டராக ஆவேன்.. புதுச்சேரி மாணவன் உறுதி..
| | Exam | | ExamResult | | | |…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தந்தை இறந்த நிலையிலும் +2 தேர்வெழுத சென்ற மாணவி.. 474 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்..! | | Exam | | ExamResult | | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கடலூர்: இயற்பியல் தேர்வின் போது தந்தை இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி; 474/600 மதிபெண்கள் எடுத்தார்
| News18tamil.com

#JUSTIN கடலூர்: இயற்பியல் தேர்வின் போது தந்தை இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி; 474/600 மதிபெண்கள் எடுத்தார்
#publicexamResult #12examResult #BoardexamResult #ResultwithNews18 #News18TamilNadu | News18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

“நீட் எழுதி இருக்கேன், கிடைச்சுரும் நம்புகிறேன்'
தமிழ்நாட்டில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஒரே ஒரு திருநங்கை நிவேதா நியூஸ்18க்கு பேட்டி
|…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

வெளியானது +2 தேர்வு முடிவுகள்... முதலிடத்தை தட்டி தூக்கிய திருப்பூர் மாவட்டம்..! | Exam | | ExamResult | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இம்முறையும் மாணவிகளே அதிக தேர்ச்சி.. அசத்திய அரசுப்பள்ளிகள்..! | Exam | | ExamResult | | |

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கடலூர்: இயற்பியல் தேர்வின் போது தந்தை இறந்த நிலையிலும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி ராஜேஸ்வரி; 474/600 மதிபெண்கள் எடுத்தார்
| News18tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

+2 தேர்வில் பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்.. அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள் என்ன? | Exam | | ExamResult | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

+2 தேர்ச்சி விகிதத்தில் கவனம் ஈர்த்த மாவட்டங்கள் என்னென்ன?
| Exam | | ExamResult | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'600க்கு 595'.. நீட் எழுதியிருக்கேன்.. மருத்துவ படிப்பு கிடைத்தாலும் சேவை செய்வேன் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற துறைகளில் பயின்று சமூக சேவையில் ஈடுபடுவேன் - கம்பீரமாக பேசிய மாணவி
| | Exam | | ExamResult | | |…

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கலெக்டர் ஆவதே லட்சியம்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி +2 தேர்வில் 580 மதிப்பெண்கள்..
| News18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07% அதிகம்)
| News18tamil.com

#JUSTIN வழக்கம்போல் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07% அதிகம்)
#publicexamResult #12examResult #BoardexamResult #ResultwithNews18 #News18TamilNadu | News18tamil.com
account_circle