R.SAKKARAPANI(@r_sakkarapani) 's Twitter Profile Photo

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மானியக் கோரிக்கை-2023

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மானியக் கோரிக்கை-2023

#TNBudget2023 #TNAssembly2023 #TNFoodMinistry
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

பால்வளத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்!

ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் சாக்லேட் உற்பத்தி அலகு!

ரூ 4.52 கோடி மதிப்பீட்டில் 1 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!

#TNBudget2023
account_circle
DMK Updates(@DMK_Updates) 's Twitter Profile Photo

ரூ.108.2 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் 6200 பேருக்கு வேலைவாய்ப்பு!

ரூ.108.2 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் 6200 பேருக்கு வேலைவாய்ப்பு!

#TNBudget2023 #TNAssembly #DMKGovt
account_circle
search_this(@search_this_) 's Twitter Profile Photo

The cost of Cyber Security courses in 2023 might surprise you! Take a look at the websites listed below and find relevant details 👇

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

யூட்யூபர் சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

| | Dr P Thiaga Rajan (PTR)

யூட்யூபர் சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

#SavukkuShankar | #PTRPalanivelThiagarajan | #TNBudget2023  @ptrmadurai
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

பால் வளத்துறை மானியக் கோரிக்கை அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம்!

பால் வளத்துறை மானியக் கோரிக்கை அறிக்கை!

பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால் பெருக்கு திட்டம்!

#TNBudget2023
account_circle
Dr. T R B Rajaa(@TRBRajaa) 's Twitter Profile Photo

எல்லோருக்கும் எல்லாம் என்ற கொடியை உயர பிடித்து ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு அவர்கள் இன்று கூட்டத்தொடரின் இறுதி நாளன்று தமது பதில் உரையில் முதலில் குறிப்பிட்ட சாதனை பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து !…

எல்லோருக்கும் எல்லாம் என்ற #சமூகநீதி கொடியை உயர பிடித்து #திராவிட_மாடல் ஆட்சி நடத்தி வரும் #திராவிட_நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு #முதலமைச்சர் அவர்கள் இன்று #TNBudget2023 கூட்டத்தொடரின் இறுதி நாளன்று தமது பதில் உரையில் முதலில் குறிப்பிட்ட சாதனை பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து !…
account_circle
Aloor Sha Navas(@aloor_ShaNavas) 's Twitter Profile Photo

வட்டாரம் தோறும் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும்!
- சட்டமன்றப் பேரவையில்
2023 MLA CMOTamilNadu Dr.K.Ponmudy

account_circle
ஆதினி(@aathini_twitz) 's Twitter Profile Photo

பட்ஜெட்டின் மீது விமர்சனம் வைக்காமல் பட்ஜெட் வாசித்த Dr P Thiaga Rajan (PTR) மீது விமர்சனம் என்றால் என்ன காரணம்?

Dr P Thiaga Rajan (PTR) அவர்களின் அறிவுத்திறனை கண்டு எரிச்சல் மற்றும் வன்மம்

Courtesy: Aloor Sha Navas 🙏

account_circle
World Stroke Org(@WorldStrokeOrg) 's Twitter Profile Photo

Be part of WSC 2023 at a discounted rate! 📣
Join leading experts, expand your knowledge, and make invaluable connections in the field of stroke and cerebrovascular disease.

✅ Register now to secure your spot!
The early bird rates are available until July 11, 2023.

account_circle
Chennai DMK(@DMK_Chennai) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்!

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்!

#TNBudget2023
account_circle
Arulkumar Karuppannan(@ArulkumarBjp) 's Twitter Profile Photo

*இதோ குடிமகன்களுக்காக வருகின்றது ஸ்பெஷல் சரக்கு பட்ஜெட்*
வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது!!
- நிதியமைச்சர் P T ராஜன்

account_circle
AVR Gopal Ram(@AVR_Gopalram) 's Twitter Profile Photo

DMK government is developing Tamil Nadu as a premier state by implementing investment projects not mentioned in the election manifesto!

DMK government is developing Tamil Nadu as a premier state by implementing investment projects not mentioned in the election manifesto!

#TNBudget2023 #DravidianModel
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்!

175 கோடி ரூபாயில் அடுக்குமாடி தொழில் வளாகம்!

108 கோடி ரூபாயில் புதிய தொழிற்பேட்டைகள்!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்!

175 கோடி ரூபாயில் அடுக்குமாடி தொழில் வளாகம்!

108 கோடி ரூபாயில் புதிய தொழிற்பேட்டைகள்!

#TNBudget2023
account_circle