Iyachamy Murugan(@iyachamy) 's Twitter Profile Photo

'உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து”

State topper.



account_circle
ஜோ...😎😎(@AalaViduraa) 's Twitter Profile Photo

அதெப்பிடி திமிங்கலம், மாநில அரசு நடத்துற 10 th, +2 , TNPSC எக்ஸாம் பேப்பர்லாம் லீக் ஆக மாட்டேங்குது,

ஆனா வருஷா வருஷம் இந்த நீட் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர் மட்டும் கரெக்ட்டா லீக் ஆகுது?!

அதெப்பிடி திமிங்கலம், மாநில அரசு நடத்துற 10 th, +2 , TNPSC எக்ஸாம் பேப்பர்லாம் லீக் ஆக மாட்டேங்குது,

ஆனா வருஷா வருஷம் இந்த நீட் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர் மட்டும் கரெக்ட்டா லீக் ஆகுது?!
account_circle
21 Sparks Academy(@21sparksacademy) 's Twitter Profile Photo

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வு.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வு.

#TNPSC
account_circle
21 Sparks Academy(@21sparksacademy) 's Twitter Profile Photo

Notes ✍️

மலைவாழிடங்களும் மற்றும் புனைப்பெயர்களும்.

Notes ✍️

மலைவாழிடங்களும் மற்றும் புனைப்பெயர்களும்.

#TNPSC
account_circle
socrates B(@socratesB13) 's Twitter Profile Photo

TNPSC GR-4
திருமா பயிலகம்
திண்டிவனம் கிளை

புவியியல் வகுப்பு
Thol. Thirumavalavan
Dr D.Ravikumar

account_circle
socrates B(@socratesB13) 's Twitter Profile Photo

திண்டிவனம்
Thol. Thirumavalavan பயிலகம் கிளை
கட்டணமில்லா கல்வியகம்

TNPSC GR-4
தேர்வுக்கு குறைந்த
நாட்களே! உள்ளது

தேர்வு எழுதப்போகும்
மாணவர்கள் தமிழகத்தில் பல
மாவட்டங்கள் உள்ள திருமா
பயிலகத்தை பயன்படுத்திக்
கொள்ளவும்.

பால.சாக்ரடீஸ்
திண்டிவனம் கிளை
ஒருங்கிணைப்பாளர்
9043751262

திண்டிவனம் 
@thirumaofficial பயிலகம் கிளை
கட்டணமில்லா கல்வியகம்

TNPSC GR-4 
தேர்வுக்கு குறைந்த 
நாட்களே! உள்ளது

தேர்வு எழுதப்போகும் 
மாணவர்கள் தமிழகத்தில் பல 
மாவட்டங்கள் உள்ள திருமா 
பயிலகத்தை பயன்படுத்திக் 
கொள்ளவும்.

பால.சாக்ரடீஸ்
திண்டிவனம் கிளை
ஒருங்கிணைப்பாளர்
9043751262
account_circle
Ananthan Ayyasamy(@TenkasiAnanthan) 's Twitter Profile Photo

The 2nd model
Exam for TNPSC Group-4 will be held at Sankarankoil tomorrow (Sun 12th).

Those of you aspirants in Tenkasi region, pls make use of it.

Pre-registration is required. events.voiceoftenkasi.com/TNPSC2Modelexam

voice of Tenkasi

account_circle
Kalaignar Centenary Library(@kclmadurai) 's Twitter Profile Photo

' போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு '
தலைப்பு : TNPSC- GROUP IV தேர்வில் உறுதியாக
வெற்றி பெறுவது எப்படி?
இடம் : கலைஞர் நூற்றாண்டு நூலகம்,
(மாநாட்டுக் கூடம் )
நாள் : செவ்வாய்கிழமை (14.05.2024) |

' போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்வு ' 
தலைப்பு   : TNPSC- GROUP IV தேர்வில் உறுதியாக 
                           வெற்றி பெறுவது எப்படி?
இடம்   :  கலைஞர் நூற்றாண்டு நூலகம்,  
                       (மாநாட்டுக்  கூடம் )
நாள்     : செவ்வாய்கிழமை (14.05.2024) |
account_circle
Makkalsevai(@Makkalsevai2) 's Twitter Profile Photo

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வு.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மாதிரி தேர்வு.

#TNPSC
account_circle
KingMakers IAS Academy(@KIngMakersIAS) 's Twitter Profile Photo

இன்று சென்னையில்
விகடன் மற்றும் KingMakers IAS Academy
இணைந்து நடத்திய

UPSC/TNPSC GROUP - I, II
தேர்வுகளில் வெல்வது எப்படி?

ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான
SCHOLARSHIP TEST

பங்கேற்ற அனைவருக்கும் பயனளிப்பதில்
மகிழ்ச்சி கொள்கிறோம்!!!

இன்று சென்னையில்
விகடன் மற்றும் KingMakers IAS Academy
இணைந்து நடத்திய

UPSC/TNPSC GROUP - I, II
தேர்வுகளில் வெல்வது எப்படி?

ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான
SCHOLARSHIP TEST

பங்கேற்ற அனைவருக்கும் பயனளிப்பதில்
மகிழ்ச்சி கொள்கிறோம்!!!

#scholarshiptest #education #ias #prelims #ips
account_circle