sanjaysampathe(@sanjaysampathe) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கும் ஒலிக்கும் மக்களின் மகன் திருமகன் ஈவெராவின் செயல்பாடுகள்
வாக்களியுங்கள் கை சின்னத்தில்
ஈரோடு நமதே! ஒளிர்வோம் இணைந்தே!!

ByElection erode Elangovan

account_circle
VINODH K(@KVINODH6) 's Twitter Profile Photo

மக்களைத் தேடி மருத்துவம் 🙏🙏🙏

ஆதரிப்பீர் கூட்டணி 🌄🌄🌄

வாக்களிப்பீர் சின்னம் ✋✋✋

Government

மக்களைத் தேடி மருத்துவம் 🙏🙏🙏

ஆதரிப்பீர் #திமுக கூட்டணி 🌄🌄🌄

வாக்களிப்பீர் #கை சின்னம் ✋✋✋

#DMKITWING #Wing2point0 #DMKErode #MKStalin #MKStalinGovernment #UdhayanidhiStalin #KanimozhiKarunanidhi #EVKSElangovan #Thirumahaneveraa
account_circle
Isurabhijayaram(@isurabhijayaram) 's Twitter Profile Photo

Already 11 months of you leaving to a better place. Not even a day goes by without you being part of the day. You are the light who shows me the pathway. Thanks for being part of all our lives. You will always be my Hero, Ram Anna.

account_circle
DMK ArunRam(@ArunramArun) 's Twitter Profile Photo

என் அன்பு அண்ணா

உங்களை காண வந்து கொண்டே இருக்கின்றேன்

ஆனால் இம்முறை வா ரகு என்று அழைக்க நீங்கள் இருக்க மாட்டீர்களே அண்ணா 😢😢😢

இனி என்று கேட்பேன் அந்த பாச குரலை 😢😢😢 4ErodeEast Thirumahan Everaa

என் அன்பு அண்ணா 

உங்களை காண வந்து கொண்டே இருக்கின்றேன் 

ஆனால் இம்முறை வா ரகு என்று அழைக்க நீங்கள் இருக்க மாட்டீர்களே அண்ணா 😢😢😢

இனி என்று கேட்பேன் அந்த பாச குரலை 😢😢😢 #ThirumahanEveraa #ThirumahanEveraa4ErodeEast Thirumahan Everaa
account_circle
EVKS Elangovan(@EVKSElangovan) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கும் ஒலிக்கும் மக்களின் மகன் திருமகன் ஈவெராவின் செயல்பாடுகள்
வாக்களியுங்கள் கை சின்னத்தில்
ஈரோடு நமதே! ஒளிர்வோம் இணைந்தே!!
ByElection erode Elangovan

account_circle
Selvaperunthagai K(@SPK_TNCC) 's Twitter Profile Photo

எனது பாசமிகு சகோதரர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈ.வே.ரா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது...

RIP

எனது பாசமிகு சகோதரர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.திருமகன் ஈ.வே.ரா அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய போது... 

RIP #ThirumahanEveraa
account_circle
Tamil Nadu Congress Committee(@INCTamilNadu) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமுக ஊடகத்துறை முன்னாள் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்களின் பிறந்த நாளில் பெருமையுடன் நினைவுகூறுவோம்.

#Thirumahaneveraa
account_circle
EVKS Elangovan(@EVKSElangovan) 's Twitter Profile Photo

ஈரோடு 07/06/2023 குடியரசு இல்லத்தில் தன்மானத் தலைவர் திருமிகு E.V.K.S இளங்கோவன் அவர்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திரு G. ஜவகர் IPS அவர்கள் சந்தித்தபோது.
govt

ஈரோடு 07/06/2023 குடியரசு இல்லத்தில் தன்மானத் தலைவர் திருமிகு E.V.K.S இளங்கோவன் அவர்களை புதிதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் திரு G. ஜவகர் IPS அவர்கள் சந்தித்தபோது.
#cmstalin #RahulGandhi #PriyankaGandhi #DMK  #Thirumahaneveraa #news #tn #tngovt #congress  #inc
account_circle
Aryabhata | ஆர்யபட்டா 🕉️(@Aryabhata99) 's Twitter Profile Photo

என்னை இங்கிலாந்து பிரதமர் ஆகுமாறு ராணி கேட்டுக்கொண்டார், நான் முடியாது என்று சொல்லிவிட்ட காரணத்தினால் துக்கத்தில் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் .
| | | | | ByElection

என்னை இங்கிலாந்து பிரதமர் ஆகுமாறு ராணி கேட்டுக்கொண்டார், நான் முடியாது என்று சொல்லிவிட்ட காரணத்தினால் துக்கத்தில் அவர் உயிர் பிரிந்திருக்கலாம் . 
#Seeman | #NTK | #ErodeEast |#ThirumahanEveraa | #ErodeByElection | #ErodeEastByElection
account_circle