Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

மழைநீர் ஒழுகிய அரசுப் பேருந்தால் அவதிக்குள்ளான பயணிகள்..!

| | | |

account_circle
Kumudam Reporter(@ReporterKumudam) 's Twitter Profile Photo

பேருந்து மேற்கூரையில் மாணவர்கள் அட்டகாசம்

kumudam.com | | |

பேருந்து மேற்கூரையில் மாணவர்கள் அட்டகாசம்

kumudam.com | #Govtbus | #collegestudents | #BusTop
account_circle
நாட்டாமை ⚖️(மோடியின் குடும்பம்💪✍️)(@Agmarksanghi) 's Twitter Profile Photo

இதுதான் திராவிட மாடல்🤦‍♂️🤦‍♂️

இலவச பயணம் என்று சொல்லி, மாணவிகளை அவமானப்படுத்துகிறது😤😤

மாணவிகளை பார்த்ததும் வேகமாக அரசு பேருந்தை எடுத்துச்சென்ற ஓட்டுநர்.. 'கூட்டமே இல்லாதபோதும் ஏற்றாதது ஏன்?'


| | | | |

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

பேருந்து மேற்கூரை மீது ஆபத்தான முறையில் பயணம்.. போலீசாரை கண்டதும் கீழே குதித்த கல்லூரி மாணவர்கள்

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சென்ட்ரலில் காவலர்கள் இருக்கும் இடத்திலேயே பேருந்து மீது ஏறி மாணவர்கள் அட்டகாசம்..
| | | | | Atrocities |

account_circle
Savukku Shankar Army(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

அரசுப் பேருந்து
ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்..

| | |

account_circle
NewsFirst Kannada(@NewsFirstKan) 's Twitter Profile Photo

ಸರ್ಕಾರಿ ಬಸ್​ನಲ್ಲಿ ಟಿಕೆಟ್​ ತಗೊಳ್ದೆ ಪ್ರಯಾಣಿಸಿದ ಹೆಣ್ಣು ಮಂಗ

account_circle
கல்பனா மணிகண்டன் - SAY NO TO DRUGS AND DMK(@kalpanamanikan6) 's Twitter Profile Photo

பஸ்-அ வழிமறிச்சு அடிச்சாங்க.. மோதிரம், செயின்லாம் பறிச்சிட்டு போயிட்டாங்க

| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டலாமா... எத்தன உயிர் போனா வருமா?... அரசு பேருந்து ஓட்டுனர் குடித்துவிட்டு பேருந்தை இயக்கியதாக புகார்... பயணிகள் பேருந்தை நிறுத்த சொல்லி சாலையில் இறங்கி போராட்டம்...
| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ஆத்தி புடிங்கிருச்சே... திடீரென கழன்ற கியர் ராடு… விழாமல் பிடித்துக் கொண்டே சென்ற பயணி.. இது என்னடா அரசு பேருந்துக்கு வந்த சோதனை...

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து...ஓட்டுநரும், மனைவியும் பரிதாப பலி!

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

'பள்ளி மாணவிகள் பாவம் இல்லையா ?..' மாணவிகளை பார்த்ததும் வேகமாக அரசு பேருந்தை எடுத்துச்சென்ற ஓட்டுநர்.. 'கூட்டமே இல்லாதபோதும் ஏற்றாதது ஏன்?' என பொதுமக்கள் கேள்வி
| | | | |

account_circle
Savukku Media(@Savukkumedia) 's Twitter Profile Photo

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

#bjp #driver #govtbus #tirunelveli #savukkumedia
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

திடீரென பழுதாகி சாலையில் நின்ற அரசு பேருந்தை பயணிகள் தள்ளிச் சென்ற அவலம்..!

| | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பார்வை மாற்றுத்திறனாளி கைபோட்டும் அரசு பேருந்து நிற்காமல் சென்றதாக கூறி தட்டிக்கேட்ட நபரை கொச்சை வார்த்தைகளால் திட்டி உதைப்பதாக கூறிய நடத்துனர்.. வைரலாகும் வீடியோ..! | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

சென்னையில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட ஓட்டை வழியாக சாலையில் விழுந்து காயமடைந்த பெண்

News

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

பேருந்தில் ஏற நினைத்த பார்வை மாற்றுத்திறனாளி... நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர், நடத்துநர்

|

account_circle
NewsJ(@NewsJTamil) 's Twitter Profile Photo

விடியா திமுக ஆட்சியில் அரசு பேருந்துகளில் அவல நிலையால் பயணம் செய்ய மக்கள் அச்சம்..!

account_circle